அவசர அறிவிப்பு!
முல்லைத்தீவு மாவட்டப் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளர் ஒருவருக்குத் தற்போது அவசரமாக B Negative குருதி தேவை.
இந்த வகைக் குருதியை உடைய குருதிக் கொடையாளர்கள் மேற்படி வைத்தியசாலையின் இரத்த வங்கிக்கு உடனடியாகச் சென்று குருதிக்கொடை வழங்கி உயிர்காக்கும் பணிக்கு உதவுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

