வௌ்ளவத்தையில் பாரியளவான போதைப்பொருள் மீட்பு..! வெளிநாட்டில் மறைந்திருக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் மற்றும் பெரும் போதைப்பொருள் கடத்தல்காரர்களான ‘வெலியோய பிரியந்த’ மற்றும் ‘SF ஜகத்’ ஆகியோரின் நெருங்கிய உதவியாளர் ஒருவர், 3 கிலோவிற்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். ... Read more »
GMOA இன்று முதல் தொடர் தொழிற்சங்க நடவடிக்கையில்..! இன்று (26) காலை 8.00 மணி முதல் தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. 05 தொழிற்சங்க வழிமுறைகளின் ஊடாக இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுவதாக அச்சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர்... Read more »
இரு செம்பியன்ஷிப் பட்டங்களை வென்ற தாவி சமரவீர நாடு திரும்பினார்..! 11 வயதுக்குட்பட்ட உலக தரவரிசை மேசைப்பந்து தொடர்கள் இரண்டில் வெற்றி பெற்ற தாவி சமரவீர, இன்று (26) அதிகாலை நாடு திரும்பினார். அவர் ஓமானின் மஸ்கட் நகரிலிருந்து சலாம் எயார் விமான சேவையின்... Read more »
அமெரிக்காவில் கடும் பனிப்புயல்: லட்சக்கணக்கான வீடுகளில் மின்சாரம் துண்டிப்பு..! அமெரிக்கா முழுவதும் வீசிய பெரும் பனிப்புயல் காரணமாக லட்சக்கணக்கான வீடுகளில் மின்சாரம் தடைபட்டுள்ளதுடன், 10,000க்கும் மேற்பட்ட விமான சேவைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளன. அதேநேரம் பல வீதிகள் பனியால் மூடியுள்ளதால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளதாக வௌிநாட்டு செய்திகள்... Read more »
உலக சந்தையில் வரலாற்று உச்சத்தை எட்டிய தங்கத்தின் விலை..! உலக சந்தையில் தங்கத்தின் விலை வரலாற்றில் முதல் முறையாக 5,000 அமெரிக்க டொலர் எல்லையை கடந்துள்ளது. ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 5,024.95 அமெரிக்க டொலர்கள் வரை வரலாற்று ரீதியாக அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள்... Read more »
அக்னாஷய (Pancreas) புற்றுநோய்க்கான காரணங்கள் – எளிய தமிழில் அக்னாஷயத்தில் உள்ள செல்களில் மரபணு மாற்றங்கள் (genetic changes) ஏற்பட்டு, கட்டுப்பாடின்றி வளரும்போது அக்னாஷய புற்றுநோய் உருவாகிறது. பெரும்பாலானவை “பாங்க்ரியாட்டிக் டக்டல் அடினோ கார்சினோமா (PDAC)” வகையைச் சேர்ந்தவை. ஒரே ஒரு காரணம்... Read more »
சிறுநீரக கற்களின் (Kidney Stones) வகைகள் – எளிய தமிழ் சிறுநீரில் உப்பு மற்றும் கனிமங்கள் அதிகமாக சேர்ந்து கடினமாக மாறும்போது, சிறுநீரகத்தில் கற்கள் உருவாகின்றன. இதற்கு பல வகைகள் உள்ளன. ஒவ்வொன்றுக்கும் வேறுவேறு காரணங்கள் மற்றும் தடுப்பு முறைகள் உள்ளன. 1. கால்சியம்... Read more »
150 குற்றங்கள் -பேர்மிங்காம் மாநகரினுள் நுழையத் தடை விதிக்கப்பட்ட பாட்டி மீண்டும் கைது! பேர்மிங்காம் (Birmingham) மாநகர சபையினால் விதிக்கப்பட்ட தடையை மீறி மீண்டும் குற்றச்செயல்களில் ஈடுபட்ட டெப்ரா ஷா (Debra Shaw) என்ற 66 வயது பாட்டிக்கு எதிராக நீதிமன்றம் மீண்டும் கடும்... Read more »
ட்ரம்ப்பின் திடீர் மாற்றம்: பிரித்தானியப் படைகளைப் புகழ்ந்து பேச்சு! நேட்டோ (Nato) நட்பு நாடுகளின் படைகள் குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்துகள் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது அவர் தனது நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்கியுள்ளார். ஆப்கானிஸ்தான் போரில் நேட்டோ... Read more »
சுவிஸில் 10 இலட்சம் பிராங்க் நிதி மோசடி: ‘மேரிபுஷபராணி ஆபிரகாம்’ குடும்பத்தின் ஏமாற்று அம்பலமானது! சுவிட்சர்லாந்தின் யுவர்டன்-லெ-பெய்ன்ஸ் (Yverdon-les-Bains) பகுதியில் வசிக்கும் மேரிபுஷபராணி ஆபிரகாம் (மட்டக்களப்பு) மற்றும் ஆப்ரகாம் (மாத்தளை) அவரது மகள் குடும்பத்தினர் மீது சுமார் 10 இலட்சம் சுவிஸ் பிராங்க் (1... Read more »

