முதியோர் பராமரிப்புச் சேவை தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி..!

முதியோர் பராமரிப்புச் சேவை தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி..! திருகோணமலை மாவட்ட செயலகம் மற்றும் முதியோர்களுக்கான தேசிய செயலகம் இணைந்து முதியோர் பராமரிப்புச் சேவை தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி (06) மற்றும் (07) ஆம் திகதிகளில் உப்புவெளியில் அமைந்துள்ள புனித சூசையப்பர் முதியோர் இல்லத்திலுள்ள சுக... Read more »

காரைதீவு விபுலாநந்தா மத்திய கல்லூரியில் இடம்பெற்ற சிறுவர் தின நிகழ்வு.. 

காரைதீவு விபுலாநந்தா மத்திய கல்லூரியில் இடம்பெற்ற சிறுவர் தின நிகழ்வு.. காரைதீவு விபுலாநந்தா மத்திய கல்லூரியில் சிறுவர் தின நிகழ்வுகள் அதிபர் தலைமையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இதில் பிரதி அதிபர்கள் உதவி அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள், கல்வி சாரா ஊழியர்கள் அனைவரும் ஒன்றாக... Read more »
Ad Widget

சுற்றுலாத்துறை மற்றும் செயல்பாட்டு பல்பணியாளர் பயிற்சி திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு..!

சுற்றுலாத்துறை மற்றும் செயல்பாட்டு பல்பணியாளர் பயிற்சி திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு..! சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் அஸ்வெசும வேலைத்திட்டத்தின் கீழ் நன்மைபெறுகின்ற குடும்பங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட இளைஞர் யுவதிகளுக்கான சுற்றுலாத்துறை மற்றும் ஹோட்டல் முகாமைத்துவம் தொடர்பான தொழிற்பயிற்சி வேலைத்திட்டதின் ஆரம்ப நிகழ்வு யாழ்ப்பாண மாவட்ட... Read more »

மண்முனை வடக்கில் சர்வதேச முதியோர் வாரம்..!

மண்முனை வடக்கில் சர்வதேச முதியோர் வாரம்..! மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவில் சர்வதேச முதியோர் வார நிகழ்வானது மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம் தலைமையில் மட்டக்களப்பு இந்து இளைஞர் மன்ற மண்டபத்தில் இன்று (07) இடம் பெற்றது.  ... Read more »

வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியின் மாணவர் ஒன்றுகூடல் நிகழ்வு..!

வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியின் மாணவர் ஒன்றுகூடல் நிகழ்வு..! வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியின் மாணவர்கள் ஒன்று கூடல் நிகழ்வு நேற்றையதினம் வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியின் சோமசுந்தரப் புலவர் அரங்கில் நடைபெற்றது. மங்கல விளக்கேற்றி வைக்கப்பட்டு நிகழ்வு ஆரம்பமானது. அதனை தொடர்ந்து இறை வணக்கம், தலைமையுரை, வரவேற்புரை,... Read more »

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 2025 புதிய பிரேரணை (Resolution)

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 2025 புதிய பிரேரணை (Resolution) ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் (UNHRC) இலங்கை தொடர்பான பிரேரணைகள் பொதுவாகத் தொடர்ச்சியான நிகழ்ச்சி நிரலாக இருந்து வருகின்றன. 2025 ஆம் ஆண்டுக்கான புதிய பிரேரணையானது, இலங்கையின் பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் மற்றும்... Read more »

இலங்கையில் இன்று பெருநிலவை (சூப்பர் மூன்) காணலாம்! 

இலங்கையில் இன்று பெருநிலவை (சூப்பர் மூன்) காணலாம்! இலங்கையர்கள் இன்று ஒரு அரிய சூப்பர் மூன் நிகழ்வைக் காண ஒரு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஆர்தர் சி. கிளார்க் மேம்பட்ட தொழில்நுட்ப நிறுவனம் (Arthur C. Clarke Institute for Advanced Technology) வெளியிட்டுள்ள தகவலின்படி,... Read more »

சுண்ணாகம் பாரம்பரிய ரோட்டரிக்கழகத்தால் மேற்கொள்ளப்பட்ட மர நடுகை..!

சுண்ணாகம் பாரம்பரிய ரோட்டரிக்கழகத்தால் மேற்கொள்ளப்பட்ட மர நடுகை..! சுன்னாகம் பாரம்பரிய ரோட்டரிக் கழகமானது வலி வடக்கு பிரதேசசபையுடன் இணைந்து 06.10.2025 திங்கட்கிழமை காங்கேசன்துறைப் பகுதியில் மரநடுகைச் செயற்திட்டத்தை முன்னெடுத்தது. இதன்போது சுன்னாகம் பாரம்பரிய ரோட்டரிக் கழக உறுப்பினர்கள் மற்றும் பிரதேசசபையினர் கலந்து கொண்டிருந்தனர். Read more »

கைதடி முதியோர் இல்லத்தில் இடம்பெற்ற சாகச நிகழ்வு..!

கைதடி முதியோர் இல்லத்தில் இடம்பெற்ற சாகச நிகழ்வு..! சர்வதேச முதியோர் தினத்தையொட்டி உலக சாதனையாளர் செ.திருச்செல்வம் அவர்களால் கைதடி முதியோர் இல்லத்தில் சாகச நிகழ்வொன்று நடத்தப்பட்டுள்ளது. 06.10.2025 திங்கட்கிழமை காலை முதியோர் இல்ல வளாகத்தில் 1500கிலோகிராம் எடை கொண்ட வாகனத்தை 50மீற்றர் தூரம் தனது... Read more »

பூநகரி – வலைப்பாடு – ஜெகமீட்பார் விளையாட்டுக்கழகத்தின் 75 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இடம்பெற்ற உதைபந்தாட்டச்சுற்றுப்போட்டி..!

பூநகரி – வலைப்பாடு – ஜெகமீட்பார் விளையாட்டுக்கழகத்தின் 75 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இடம்பெற்ற உதைபந்தாட்டச்சுற்றுப்போட்டி..! இலங்கை உதைபந்தாட்டச் சம்மேளனத்தின் அனுசரணையோடு கிளிநொச்சி – பூநகரி – வலைப்பாடு – ஜெகமீட்பார் விளையாட்டுக்கழகத்தின் 75 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இடம்பெற்றவரும் உதைபந்தாட்டச்... Read more »