கைதடி முதியோர் இல்லத்தில் இடம்பெற்ற சாகச நிகழ்வு..!

கைதடி முதியோர் இல்லத்தில் இடம்பெற்ற சாகச நிகழ்வு..!

சர்வதேச முதியோர் தினத்தையொட்டி உலக சாதனையாளர் செ.திருச்செல்வம் அவர்களால் கைதடி முதியோர் இல்லத்தில் சாகச நிகழ்வொன்று நடத்தப்பட்டுள்ளது.

06.10.2025 திங்கட்கிழமை காலை முதியோர் இல்ல வளாகத்தில் 1500கிலோகிராம் எடை கொண்ட வாகனத்தை 50மீற்றர் தூரம் தனது காதில் கட்டி இழுத்து முதியோர் இல்ல முதியவர்களை மகிழ்வித்திருந்தார்.

 

62வயதான மட்டுவிலைச் சேர்ந்த செ.திருச்செல்வம் 5உலக சாதனைகளுக்கு சொந்தக்காரன் என்பது குறிப்பிடத்தக்கது.அவர் தனது தாடி,தலை முடி,காது,உடல் ஆகியவற்றில் கனரக வாகனங்களைக் கட்டி இழுத்து சோழன் மற்றும் கலாம் உலக சாதனைப் புத்தகங்களில் இடம்பிடித்துள்ளார்.

Recommended For You

About the Author: admin