2026ஆம் ஆண்டு உலக அளவில் 4-வது இடத்தைப் பிடித்த பிரான்ஸ் கடவுச்சீட்டு

2026ஆம் ஆண்டு உலக அளவில் 4-வது இடத்தைப் பிடித்த பிரான்ஸ் கடவுச்சீட்டு

2026ஆம் ஆண்டு உலகின் வலிமைமிக்க கடவுச்சீட்டுகளில் ஒன்றாக பிரான்ஸ் திகழ்கிறது. சிங்கப்பூர், ஜப்பான் மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக, பிரான்ஸ் 4-வது இடத்தைப் பிடித்துள்ளது.

இது 185 நாடுகளுக்கு விசா இல்லாத பயண அனுமதியை (Visa-free access) வழங்குவதுடன், உலகளாவிய சுற்றுலாத்துறையில் மிகவும் பயனுள்ள முதல் 5 கடவுச்சீட்டுகளின் பட்டியலிலும் இடம்பிடித்துள்ளது.

Recommended For You

About the Author: admin