காரைதீவு விபுலாநந்தா மத்திய கல்லூரியில் இடம்பெற்ற சிறுவர் தின நிகழ்வு..
காரைதீவு விபுலாநந்தா மத்திய கல்லூரியில் சிறுவர் தின நிகழ்வுகள் அதிபர் தலைமையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
இதில் பிரதி அதிபர்கள் உதவி அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள், கல்வி சாரா ஊழியர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து மாணவர்களை கௌரவப்படுத்தி சிறப்பித்தனர் .


