“அரசியல் தலையீடுகளால் அழிகிறது நாடு” – அநுர எடுத்த அதிரடி முடிவு

“அரச சேவையில் அரசியல் ரீதியிலான தலையீடுகள் மேற்கொள்ளப்பட மாட்டாது” – ஜனாதிபதி அநுரகுமார தெரிவிப்பு. அடுத்த ஐந்து வருடங்களில் கிராம மக்களின் வறுமையை இல்லாதொழித்து அந்த மக்களின் பொருளாதாரம் மற்றும் சமூக அந்தஸ்தை உயர்த்துவது அரசாங்கத்தின் பிரதான நோக்கமாகும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்க... Read more »

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ட்ரம்ப் வெற்றி

உலகமே எதிர்பார்த்த அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றுள்ளார். இன்று புளோரிடாவில் குடியரசு கட்சி  ஆதரவாளர்களிடையே உரையாற்றும் போதே ட்ரம்ப் தனது வெற்றியை உறுதிப்படுத்தியுள்ளார். அமெரிக்கா தனக்கு சக்திவாய்ந்த ஆணையை மீண்டும் வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற... Read more »
Ad Widget

சட்டத்தரணி கமலரூபன் – விளையாட்டு கழக வீரர்களுடன் சந்திப்பு

எதிர்வரும் பொதுத் தேர்தலில் யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதியில் ஊஞ்சல் சின்னத்தில் சுயேச்சை குழு 2 இல் போட்டியிடும் சட்டத்தரணி ஈ. எஸ். பி. நாகரத்தினம் கமலரூபன் காரைநகரில் விளையாட்டுக் கழக வீரர்களுடன் சந்திப்பில் ஈடுபட்டார். இந்த சந்திப்பின் போது விளையாட்டுக் கழக வீரர்கள் எதிர்நோக்குகின்ற... Read more »

சகாதேவனுக்கு தலையிடி! யாழில் வெடித்தது போராட்டம்

பனை அபிவிருத்திச் சபை முன்பு மக்கள் போராட்டம்! “ஊழல் – மோசடியில் ஈடுபட்டவர் பனை அபிவிருத்தி சபையின் தலைவராக நியமனம்”   Read more »

அரசியலையும் தலைமை கற்றுத்தந்தது – ஜனநாயகப் போராளிகள்

“ஆயுத வழியை மட்டும் எமக்கு தலைமை கற்பிக்கவில்லை, அரசியல் ரீதியான கற்பினைகளையும் தலைமை தந்து விட்டே சென்றது”- வேந்தன் தெரிவிப்பு. ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் பங்காளிக் கட்சியான ஜனநாயகப் போராளிகள் கட்சியின் தலைவர் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் சிவநாதன் வேந்தன் யாழ். வடமராட்சி... Read more »

11ஆம் திகதி நள்ளிரவுடன் பிரச்சாரம் ஓய்வு

நாடாளுமன்றத் தேர்தல் எதிர்வரும் 14ஆம் திகதி நடைபெற உள்ள நிலையில், பிரச்சார நடவடிக்கைகள் 11ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவுக்கு கொண்டுவரப்பட வேண்டுமென தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. பொதுத் தேர்தலுக்கான நாள் நெருங்கி வருவதால் பிரதானக் கட்சிகளும், ஏனைய கட்சிகளும், சுயேச்சை குழுக்களும் இறுதிகட்ட பரப்புரைகளில்... Read more »

ரணில் அரசாங்கம்10 பேருக்கு வரியற்ற வாகன அனுமதிப்பத்திரங்கள்

இலங்கையில் காணப்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக வாகன இறக்குமதியை கட்டுப்பாடுகள் விதித்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வரியற்ற வாகன அனுமதிப்பத்திரங்கள் வழங்குவதை நிறுத்தியிருந்த 2023ஆம் ஆண்டில் வரியற்ற வாகன அனுமதிப்பத்திர முறைமையில் 10 பேர் வாகனங்களை இறக்குமதி செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கை சுங்க திணைக்களம்... Read more »

மறைத்து வைத்திருக்கும் வாகனங்கள்: தீவிர நடவடிக்கை ஆரம்பம்!

இலங்கையின் கடந்த அரசாங்கங்களில் பதவி வகித்த அரசியல்வாதிகள் மற்றும் அரசாங்கத்திற்கு தொடர்புடைய பிரபுக்கள் பயன்படுத்திய பதிவு செய்யப்படாத வாகனங்களை தேடுவதற்காக பொலிஸார், சுங்க திணைக்களம் மற்றும் மோட்டார் போக்குவரத்து திணைக்களம் என்பன இணைந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளவுள்ளன. இது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைக்கும் தகவல்களை அடிப்படையாகக்... Read more »

ஒன்லைன் மூலம் கடவுச்சீட்டு Appointment முறை திறக்கப்பட்டுள்ளது.

ஒன்லைன் மூலம் கடவுச்சீட்டு Appointment புதிய முறை இன்று 6 முதல் திறக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இப்போது https://eservices.immigration.gov.lk/MakeAppointments/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாக முன்பதிவு செய்யலாம்: கடவுச்சீட்டை பெறுவதற்கு ஒரு நாள் அல்லது சாதாரண சேவைக்கான திகதியை முன்பதிவு செய்யலாம். Read more »

மீண்டெழுந்து நடைமுறை சாத்தியத்தை உணர்ந்து வாக்களியுங்கள் – முள்ளிவாய்க்காலில் ஈ. பி. டி. பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ்

கடந்த கால தவறுகளிலிருந்து மீண்டெழுந்து நடைமுறை சாத்தியத்தை உணர்ந்து வாக்களியுங்கள் – முள்ளிவாய்க்காலில் ஈ. பி. டி. பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் நடைமுறை சாத்தியத்தை உணர்ந்து, சரியான திசைவளி நோக்கி பயணிப்பதன் ஊடாகவே எதிர்பார்ப்புக்களை வெற்றிகொள்ள முடியும் என்று தெரிவித்துள்ள செயலாளர் நாயகம்... Read more »