தமிழரசு கட்சி செயலிழந்து விட்டது

இலங்கை தமிழ் அரசுக் கட்சி பிரிந்து பிரிந்து செயலிழந்து விட்டது. இந்நிலையில் தற்போது அக்கட்சிக்கு தமிழ் மக்கள் வாக்களித்தால் சுமந்திரனே தெரிவாகுவார் என யாழ் . தேர்தல் மாவட்டத்தில் மாம்பழம் சின்னத்தில் முதன்மை வேட்பாளராக போட்டியிடும் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா தெரிவித்தார். யாழ் ஊடக... Read more »

தமிழ் மக்களுக்கு தேவையானதை அநுர அரசு அதனை ஏற்காது

வடக்கு கிழக்கு மாகாணங்களில் கணிசமான மக்கள் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியுடனும் சங்கு சின்னத்துக்கு வாக்களிப்பதிலும் ஆர்வத்துடன் இருக்கிறார்கள் என பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்தார். யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே... Read more »
Ad Widget

ஜேவிபிக்கு அதிக ஆசனம் கிடைத்தால் நாடு சீரழியும்

தேசிய மக்கள் சக்திக்கு வாய்ப்பை கொடுத்துப் பார்த்தால் என்ன என்று சிலர் கருதுகின்றனர். இப்போதுள்ள அரச தரப்புக்கு வாக்களித்து விட்டு ஆறு மாதங்களின் பின்னர் யோசிப்பீர்கள். ஆகவே ஆறு மாதங்கள் வரை காத்திருங்கள். இவர்கள் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்கப் போவதில்லை என ஜனநாயக... Read more »

கோட்டாபயவை விட கடுமையானவராக அனுர உள்ளார்.

வடக்கு கிழக்கிலே பெரும்பான்மை மக்களை ஒன்று சேர்க்கும் பலமான அணியாக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி காணப்படுகின்றது என அக்கட்சியின் வேட்பாளர் பாலச்சந்திரன் கஜதீபன் தெரிவித்தார். யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார். கருத்து... Read more »

தேசியம் பேசுபவர்கள் பெண்கள் பற்றி பேசுவதில்லை

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தல் மாற்றத்துக்கான களமாக உள்ளது.பழைய அரசியல்வாதிகள் சரியான தீர்வை வழங்காததால் மாற்றத்துக்காக மக்கள் விரும்புகின்றனர் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் யாழ்ப்பாண தேர்தல் மாவட்ட வேட்பாளர் கௌரி தெரிவித்தார். யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த... Read more »

தேசிய மக்கள் சக்தி ஒரு ஏமாற்று மாயை

தமிழ் மக்களுக்காக சேவையாற்றிய இளையோருக்கு இம்முறை தேர்தலில் மக்கள் வாக்களிக்க வேண்டும் என தெரிவித்த தமிழ் மக்கள் கூட்டணியின் முதன்மை வேட்பாளர் விஸ்வலிங்கம் மணிவண்ணன், இம்முறை மக்கள் மத்தியில் மான் சின்னத்திற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது என்றார். யாழ் ஊடக அமையத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற... Read more »

இன்றைய ராசிபலன் 12.11.2024

மேஷம் மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று மிகவும் சிறப்பானதாக அமையும். சமூகத்துறையில் தொடர்பான பணிகளில் வெற்றி கிடைக்கும். இன்று உங்களின் வேலை அல்லது வியாபாரம் எதிலும் எதிர்பார்த்த நன்மை பெறுவீர்கள். நண்பர்கள், உறவினர்களின் நல்ல ஆதரவால் மன உளைச்சல் குறையும். பெண் நண்பர்கள் மூலம்... Read more »

2000 இணைய மிரட்டல் சம்பவங்கள் பதிவு

இலங்கையில் இவ் வருடத்தில் மாத்திரம் 2000 இணைய அச்சுறுத்தல் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக இலங்கை கணினி அவசர தயார்நிலைக் குழு தெரிவித்துள்ளது. இணையக் குற்றச் செயல்களில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அண்மைக் காலமாக 9500 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறித்த குழுவின் பொறியியலாளர் சாருகா தமுனுபொல... Read more »

கல்லறைகளுக்கு நடுவில் ஹிஸ்புல்லாவின் சுரங்கப்பாதை

இஸ்ரேல் இராணுவம் கடந்த மாதம் முதல் லெபனாலில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்புக்கு எதிராக தரைவழி தாக்குதலை தொடங்கியது. அதன்படி ஹிஸ்புல்லாவின் பல சுரங்கப் பாதைகளை கண்டறிந்து இஸரேல் இராணுவம் அழித்து வருகிறது. இவ்வாறிருக்க கல்லறை தோட்டத்துக்குள் பிரம்மாண்ட சுரங்கப்பாதை அமைத்துள்ளது ஹிஸ்புல்லா அமைப்பு.... Read more »

தேசபந்து தென்னகோனுக்கு எதிரான மனு: விசாரணை திகதி அறிவிப்பு

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபராக நியமிப்பதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தை இரத்து செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் மீதான விசாரணையை 2025ஆம் ஆண்டு பெப்ரவரி 24 மற்றும் 25 ஆம் திகதிகளில் எடுத்துக்கொள்வதாக உயர் நீதிமன்றம் நேற்று திங்கட்கிழமை (11)... Read more »