இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் பயிற்சியாளர் பதவியை ஏற்கப்போவதாக வெளியான தகவலை தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ஜோன்டி ரோட்ஸ் மறுத்துள்ளார். இது குறித்து இணைய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டிருந்ததுடன், அந்த செய்தி தொடர்பில் ஜோன்டி ரோட்ஸ் தனது சமூக ஊடகம் வாயிலாக மறுப்பு... Read more »
மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி பிரதேசத்தில் ஐஸ் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த ஒருவரை அந்த போதைப் பொருளுடன் கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர். புதிய காத்தான்குடி பிரதேசத்தில் உள்ள வாகனங்கள் பழுதுப்பார்க்கும் இடத்தில் இந்த சந்தேக நபர் 110 மில்லி கிராம்... Read more »
இலங்கையின் பொருளாதாரம் ஸ்தரத்தன்மை அடைந்து வருவதாக சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) இலங்கைக்கான சிரேஷ்ட தூதுக் குழுவின் தலைவர் பீட்டர் ப்ரூவர் தெரிவித்துள்ளார். எனினும், பொருளாதார மீட்சிக்கான செயற்பாடுகள் இன்னும் ஆரம்ப நிலையில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அத்துடன், பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் செயற்பாடுகள் இன்னும்... Read more »
செங்கடலில் ரஷ்ய, சீனக் கப்பல்கள் பாதுகாப்பாகச் சென்றுவரும் என ஹூதி கிளர்ச்சி படையின் மூத்த அதிகாரி முகமது அல்-புக்கைதி தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் நாளேடு ஒன்றுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றின்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். “ரஷ்யா, சீனா உள்ளிட்ட பிற நாடுகளின் கப்பல்களுக்கு செங்கடல் வட்டாரத்தில்... Read more »
நேற்றைய தினத்துடன் (18) ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியானது இன்று மேலும் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு பெறுமதி இன்று 316.07 ரூபாவிலிருந்து 315.92 ரூபவாக குறைந்துள்ளது. விற்பனை பெறுமதியும் 325.69... Read more »
நாடு முழுவதும் அரசாங்கத்துக்கு எதிரான பேரணிகளை நடத்துவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தயாராகி வருவதுடன், எதிர்வரும் 30ஆம் திகதி இதன் முதலாவது பேரணியை நடத்த தீர்மானித்துள்ளது. வற் வரி அதிகரிப்பு, மக்களின் வாழ்க்கைச் செலவுகள் அதிகரிப்பு, தேர்தல்கள் பிற்போடப்படுகின்றமை, கருத்துச் சுதந்திரத்தை பறிக்கும் சட்டமூலங்களை... Read more »
காசாவில் மோதல்கள் முடிவுக்கு வந்தவுடன் பாலஸ்தீன அரசு அமைப்பதை எதிர்ப்பதாக அமெரிக்காவிடம் கூறியதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். வியாழன் (18) மாலை நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையொன்றில் இஸ்ரேலிய பிரதமர், பாலஸ்தீனிய பயங்கரவாத அமைப்புக்கு எதிராக முழு வெற்றி அடையும் வரையிலும்,... Read more »
பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பாக அரசாங்கமோ, முதலாளிமார் சம்மேளனமோ அக்கறை காட்டுவதாக தெரியவில்லை. அதேவேளை பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பாக தொழிற்சங்க தலைவர்கள் பேச தயங்குவது ஏன் என கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் கேள்வி எழுப்பியுள்ளார். கண்டியில்... Read more »
பயணிகள் பஸ்ஸொன்றில் இருந்து 30 இலட்சம் ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளினை மாஹோ பொலிஸார் மீட்டுள்ளனர். கொழும்பில் இருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த பஸ் ஒன்றை நிறுத்தி நேற்றிரவு (18) மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே இந்த ஹெரோயின் தொகை மீட்கப்பட்டுள்ளது. குறித்த பஸ்ஸின் சாரதிக்கு... Read more »
கிளிநொச்சி பளை பிரதேசத்தில் 15 வயதான சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்தினார் என்ற குற்றச்சாட்டை எதிர்நோக்கிய பூசாரி ஒருவருக்கு கிளிநொச்சி மேல் நீதிமன்ற நீதிபதி எம்.சஹாப்தீன் 12 ஆண்டு கடூழிய சிறைத்தண்டனை விதித்து நேற்று தீர்ப்பு வழங்கியுள்ளார். இந்த சிறைத்தண்டனைக்கு மேலதிகமாக வன்புணர்வுக்கு உட்படுத்தப்படட சிறுமிக்கு... Read more »