மேஷ ராசி அன்பர்களே! உற்சாகமாகக் காணப்படுவீர்கள். எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. நேற்றைப் போலவே இன்றைக்கும் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. வாழ்க்கைத் துணையால் ஆதாயம் உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளால் பெருமை ஏற்படும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம்... Read more »
மும்பை வான்கடே மைதானத்தில் 22 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள சச்சின் டெண்டுல்கரின் முழு வடிவ சிலை திறந்து வைக்கப்பட்டுள்ளது. சர்வதேச கிரிக்கெட்டில் 24 ஆண்டுகள் உச்சத்தில் இருந்தவர் சச்சின் டெண்டுல்கர். 200 டெஸ்ட் போட்டிகள், 100 சதங்கள், 34 ஆயிரத்திற்கும் அதிகமான ரன்கள் என்று... Read more »
நியூசிலாந்து அணியை வீழ்த்தியதன் மூலமாக உலகக்கோப்பை அரையிறுதி சுற்றுக்குள் நுழைந்துவிட்டதாகவும் தென்னாப்பிரிக்கா கேப்டன் பவுமா தெரிவித்துள்ளார். உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை 190 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா அணி வீழ்த்தி அபார வெற்றியை பெற்றுள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங்... Read more »
மதுரை ஆதீன மடத்திற்கு உரிமை கோரி நித்யானந்தா தொடர்ந்த வழக்கில் இந்துசமய அறநிலையத்துறை பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை ஆதீனத்தின் 292ஆவது மடாதிபதி ஆக இருந்த அருணகிரிநாதர், 2012 ஆம் ஆண்டு இளைய ஆதீனமாக நித்தியானந்தாவை நியமித்தார். பல்வேறு சர்ச்சைகள் கிளம்பியதையடுத்து,... Read more »
பீகார் மாநிலத்தின் சுதந்திரப் போராட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர் பிரஜ் கிஷோர் ரவி. 1989 ஆம் ஆண்டு பேட்ச்சை சேர்ந்த தமிழ்நாடு கேடர் ஐபிஎஸ் அதிகாரியான B.K.ரவி, தமிழ்நாடு காவல்துறையில் 34 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். தமிழ்நாடு மாநில சட்டம் ஒழுங்கு டிஜிபிக்கான போட்டியில் இடம்பெற்றிருந்தார். மாநில... Read more »
நடிகர் விஜய்யை அவரது ரசிகர்கள் தளபதி என்று அன்புடன் அழைத்து வரும் நிலையில், அதற்கான அர்த்தம் என்ன என்பது பற்றி விஜய் சுவாரசியமாக விளக்கம் அளித்துள்ளார். அவரது பேச்சு வைரலாகி வருகிறது. விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த மாதம் 17 ஆம்... Read more »
லியோ படத்தின் சக்சஸ் மீட்டில் நடிகர் விஜய் குட்டி கதையை கூறியுள்ளார். நம்மால் எது முடியாதோ அதில் ஜெயிக்கிறதுதான் வெற்றி என்பதை மையப்படுத்தி சுவாரசியமான கதையை சொல்லியுள்ளார் விஜய். ஒரு காட்டுல காக்கா, கழுகுன்னு நெறய மிருகங்கள் இருந்துச்சு என்று தொடங்கிய இந்த கதை... Read more »
கைத்தொலைபேசியை கொடுக்காத காரணத்தினால் சிறுமி ஒருவர் விபரீதமுடிவால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. இந்த துயர சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை (31) இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு உயிரிழந்தவர் மருதானை பிரதேசத்தை சேர்ந்த 9 வயது சிறுமி ஆவார். உயிரிழந்த சிறுமியின் சடலம்... Read more »
கணையம் என்பது வயிற்றுக்கு பின்னால் பித்தப்பைக்கு அருகில் வயிற்று குழியில் இருக்கும் ஓர் முக்கிய உறுப்பு. இது செரிமான சாறுகள், இன்சுலின் மற்றும் பிற ஹார்மோன்கள் என இராசயனங்கள் சுரக்கும் உறுப்பு ஆகும். கணையத்தில் கட்டுப்பாடற்ற செல் வளர்ச்சி தொடங்கும் போது கணைய புற்றுநோய்... Read more »
இலங்கை செவ்விளநீருக்கு சர்வதேச சந்தையில் தேவை வேகமாக அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், 2023 ஆம் ஆண்டில் செவ் இளநீரின் ஏற்றுமதி 117 வீதத்தால் அதிகரித்துள்ளதாக இலங்கை தென்னை அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. விவசாயம் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர... Read more »