யாழ் முக்கிய வீதி ஒன்றில் குப்பை போடுபவர்களின் காணொளியை அம்பலப்படுத்த தயராகும் இளையவர்கள்!

யாழ் பிறவுண் வீதி, கலட்டிச் சந்தியை அண்மித்த, மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள புளியடிப் பகுதியில் அத்துமீறிக் குப்பைகளைக் கொட்டுவோர்களை அந்தப் பகுதியில் வதியும் இளையவர்கள் காணொளி எடுத்து சமூக வலைத் தளங்களில் ஆதாரங்களுடன் வெளியிடத் தயாராகி வருகின்றனர். யாழ் பல்கலைக்கழக மாணவர் விடுதிகள், யாழ்... Read more »

அதிகாரிகளிடம் அழுத சமுர்த்தி அதிகாரி!

அக்குரஸ்ஸ சமுர்த்தி வங்கியில் வைப்பிலிட்ட பணத்தை மீளப்பெறச் சென்ற பெண் ஒருவரை சமுர்த்தி வங்கியின் முகாமையாளர் தகாத வார்த்தைகளால் திட்டிய சம்பவம் தொடர்பில் மனித உரிமை அமைப்பு விசாரணைகளை முன்னெடுத்துள்ளது. இச்சம்பவம் தொடர்பில் குறித்த சமுர்த்தி வங்கி முகாமையாளரையும் மற்றுமொரு உத்தியோகத்தரையும் பணி இடைநிறுத்த... Read more »
Ad Widget

இன்றைய ராசிபலன் 08.10.2023

மேஷ ராசி அன்பர்களே! காரியங்கள் அனுகூலமாக முடியும். தந்தையின் தேவைகளை நிறைவேற்றி மகிழ்வீர்கள். மனதில் தன்னம்பிக்கை அதிகரிப்பதுடன் உற்சாகமும் பெருக்கெடுக்கும். துணிச்சலு டன் செயல்படுவீர்கள். எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். இளைய சகோதரர்கள் பணம் கேட்டு நச்சரிப்பார்கள். கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த பிணக்குகள்... Read more »

மன்னார் அரசு மருத்துவமனை ஆம்புலன்சில் ஐஸ் போதைப்பொருள் கடத்தல்

மன்னார் அரசு மருத்துவமனை ஆம்புலன்சில் ஐஸ் போதைப்பொருள் கடத்தி பொலிஸாரின் கட்டை விரலை கடித்து பொலிஸ் விசாரணையில் இருந்து தப்பிய இலங்கையர் பாம்பனில் கைது! மன்னர் அரசு மருத்துவமனை ஆம்புலன்ஸில் ஐஸ் போதை பொருள் கடத்தி விற்பனை செய்த ஆம்புலன்ஸ் சாரதியை மன்னார் பொலிஸார்... Read more »

இந்திய தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு நாள் நிகழ்வு

இந்திய தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு நாள் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்றது. இந்தியத் துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாண நகரிலுள்ள விருந்தினர் விடுதியொன்றில் இன்று சனிக்கிழமை நடைபெற்றது. இந் நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் பி.எச்.எம்.சாள்ஸ் பிரதம விருந்தினராக கலந்து கொண்டிருந்தார். நிகழ்வில்... Read more »

மட்டக்களப்பு போராட்டத்திற்கு சுகாஷ் அழைப்பு!

மட்டக்களப்பில் இடம்பெறவுள்ள போராட்டத்திற்கு அனைவரையும் அணிதிரளுமாறு தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,மட்டக்களப்பு மயிலத்தமடு எல்லைக் கிராமத்தில் இருந்து 990 தமிழ் அப்பாவி பண்ணையாளர்கள் சிங்கள இனவாதிகளால் மிரட்டப்பட்டு வெளியேற்றப்பட்டு உள்ளார்கள். அவர்களுடைய மேய்ச்சல்... Read more »

வீதி அபிவிருத்தி அதிகாரசபையினரிடம் மக்கள் விடுத்துள்ள கோரிக்கை

சாவகச்சேரி – பருத்தித்துறை இணைப்பு வீதி (தபாற்கந்தோர் வீதி) புனரமைப்புப் பணியின்போது நீர் வடிந்தோடுவதற்கான ஏற்பாடுகளையும் வீதி அபிவிருத்தி அதிகாரசபையினர் மேற் கொள்ள வேண்டும் என சாவகச்சேரி கெருடாவில் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக அம் மக்கள் கருத்துத் தெரிவிக்கையில், சாவகச்சேரி –... Read more »

திட்டம் போட்டு சாய்த்த வங்கதேச கேப்டன்.. போராடாத ஆப்கானிஸ்தான்..- BANvsAFG

2023 உலகக்கோப்பை லீக் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி இருக்கிறது வங்கதேசம். இந்தப் போட்டியில் மோசமாக ஆடி தோல்வி அடைந்த ஆப்கானிஸ்தான் அணி கடந்த 2015 உலகக்கோப்பை முதல் தொடர்ந்து 13வது தோல்வியை தழுவி இருக்கிறது. தொடர்ந்து தோல்விகளை பெற்று வரும் அந்த அணி,... Read more »

இந்திய அணி.. சுதந்திரத்திற்கு பிறகு முதல் வெற்றி

ஆசிய விளையாட்டுப் போட்டியில் கிரிக்கெட்டில் இந்திய அணி தங்கப் பதக்கத்தை தட்டி சென்றிருக்கிறது. முதல் முறையாக ஆசிய போட்டிகளில் இந்திய கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று அசத்தியிருக்கிறது. உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறுவதால் ஆசியப் போட்டிகளுக்கு இரண்டாம் தர அணியையே இந்தியா அனுப்பியது. ருதுராஜ் கெய்க்வாட்... Read more »

உலகக்கோப்பை கிரிக்கெட்: 102 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா வெற்றி

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரின் 4-வது போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியும் இலங்கை அணியும் மோதின. டெல்லியில் நடைபெறும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங்... Read more »