முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் நான்கு இலட்சம் (4,00,000)ரூபாய்க்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு! மானிப்பாய் மற்றும் மல்லாகத்தை பூர்வீகமாகவும் கனடா,பிரம்டன் நகரில் வசிப்பவர்களும் பூமணி அம்மா அறக்கட்டளை மற்றும் சர்வதேச தமிழ் வானொலி(ITR)பிரான்ஸ்-இலங்கை ஆகியவற்றின் தீவிர ஆதரவாளர்களும் அபிமானிகளுமான திரு செல்லையா கதிர்காமநாதன்,திருமதி சறோஜினிதேவி... Read more »
சமயோசிதமான அணுகுமுறைகள் மூலம் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கும் – எதிர்பார்க்கும் அபிலாசைகளுக்கும் தீர்வுகாண முடியும் என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். அதேவேளை, குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக முன்னெடுக்கின்ற போராட்டங்களினால் மக்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்துவதை தவிர எதனையும் சாதிக்க முடியாது... Read more »
Sinopec நிறுவனத்தால் யாழ்ப்பாணத்தில் இன்று Gold mount brothers pvt மூலமாக புதிய ஒயில் வகை அறிமுகப்படுத்தப்பட்டது. யாழ்ப்பாணம் மானிப்பாய் Gold mount brothers pvt நிறுவனத்தில் வைத்து சம்பிரதாய முறையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிலையில் இலங்கையில் Sinopec பெற்றோல் நிறுவனமும் இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. Read more »
அனைத்து மதத்தினரையும் சமமாக நடத்துவதும், ஒவ்வொரு குடிமகனுக்கும் சம உரிமை வழங்குவதும் தற்போதைய அரசாங்கத்தின் கொள்கையாகும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இஸ்ரேல்-ஹமாஸ் மோதலில் பலஸ்தீன மக்களை பலிகடா ஆக்குவதை தாம் ஏற்றுக்கொள்ளவில்லை எனவும், அந்த பிரதேசங்களில் மோதல்களை தடுத்து அமைதியை... Read more »
சிறுப்பிட்டியில் நவராத்திரி விழாவும் சொற்பொழிவும் நடைபெற்றது. சைவ வாழ்வியலில் பெரிய புராணம் பெறும் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமகாச் சிவஸ்ரீ. பால. குணனாந்தக்குருக்கள் அவர்கள் நடாத்தும் வாராந்தப் பெரியபுராணச் சிறப்புச் சொற்பொழிவும் மாதத்தோறும் நாயன்மார் குருபூஜையும் ஓர் அங்கமாக நவராத்திரி விழா சிறுப்பிட்டி... Read more »
கொழும்பு மெக்கலம் வீதியில் உள்ள மத்திய தபால் பரிமாற்று நிலையத்துக்கு அருகில் இன்று செவ்வாய்க்கிழமை (24) பிற்பகல் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்துக்குப் பொதி ஒன்றை எடுத்துச் செல்வதற்காக சொகுசு காரில் இருவர் வந்துள்ளனர். இதன், அங்கு... Read more »
கறுப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்த இரு தமிழர்களது பெயர் அதிலிருந்து நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல், பாதுகாப்பு செயலாளர் ஓய்வு பெற்ற ஜெனரல் கமல் குணரட்னவினால் வெளியிடப்பட்டுள்ளது. கறுப்பு பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்கள் பயங்கரவாத செயற்பாடுகள் மற்றும் அதற்கு ஆதரவளித்தமைக்காக... Read more »
அக்டோபர் மாதம் தொடக்கம் முதலே தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிற நிலையில் சென்னையில் நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்த நிலையில் இன்று(24) தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. இன்றைய தங்கவிலை அதன்படி, 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை... Read more »
பொகவந்தலாவை பகுதியில் உள்ள தோட்ட பாடசாலையொன்றில் நவராத்திரி விழாவுக்காக மாணவர்களிடம் திரட்டப்பட்ட 64 ஆயிரம் ரூபா பணம் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் பாடசாலை அதிபர் கூறியதாக தெரிவைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யுமாறு ஆசிரியர்கள் சிலர் கூறியபோதும் அதிபர் முறைப்பாடு செய்யாமல்... Read more »
எதிர்காலத்தில் எரிபொருள் நிரப்பும் நிலையங்களை இயக்குவதில் சிக்கல் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் 18% ஆக மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ள நிலையிலேயே இச் சிக்கல் ஏற்பபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை பெற்றோலிய விநியோகஸ்த்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தற்போதைய பொருளாதார நிலைமையுடன் எரிபொருள் விற்பனை ஏற்கனவே பாரியளவில்... Read more »