நான்கு இராஜாங்க அமைச்சர்கள் பதில் அமைச்சர்களாக நியமனம்

இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி உள்ளிட்ட தூதுகுழுவினர் இன்று சிங்கப்பூருக்கு பயணமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந் நிலையில் நான்கு இராஜாங்க அமைச்சர்கள் பதில் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். பதில் அமைச்சர்கள் அதற்கமைய பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் பதில் பாதுகாப்பு அமைச்சராகவும்,... Read more »

இதயத்தை திடமாக வைத்துக் கொள்ள உதவும் உணவுகள்

இதயம் நம் உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் ஒன்றாகும் மற்றும் உயிர்வாழ்வதற்கு மிகவும் முக்கியமானது. இரத்த ஓட்டம் முதல் ஆக்ஸிஜன் விநியோகம், ஊட்டச்சத்து விநியோகம் மற்றும் கழிவுகளை அகற்றுவது வரை, இதயம் இரத்த அழுத்தத்தை பராமரிக்க உதவுகிறது. தவறான உணவுப் பழக்கம் மற்றும் வாழ்க்கை... Read more »
Ad Widget

யாழ் மக்களுக்கு பொலிசார் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

யாழ் சாவகச்சேரியில் சமீப காலமாக அதிகரித்துக் காணப்படுகின்ற திருட்டு சம்பவங்கள் தொடர்பாக பொதுமக்களை எச்சரிக்கையாக இருக்குமாறு சாவகச்சேரிப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி அறிவுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவுக்குற்பட்ட பிரதேசத்தில் சமீப காலமாக பகல் மற்றும் இரவு வேளைகளில்... Read more »

இன்றைய ராசிபலன்21.08.2023

மேஷ ராசி அன்பர்களே! வரவும் செலவும் அடுத்தடுத்து வந்தாலும் சமாளித்துவிடுவீர்கள். தந்தை யின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். குடும்பப் பெரியவர்களுடன் கலந்து பேசி முக்கிய முடிவு எடுப்பீர்கள். மாலையில் பள்ளி, கல்லூரிக் கால நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். சிலருக்கு எதிர்பாராத பொருள் சேர்க்கைக்கும் வாய்ப்பு... Read more »

தடுப்பூசியால் மற்றுமோர் மரணம்!

இலங்கையில் தடுப்பூசியால் மற்றுமொரு உயிரிழப்பு சம்பவம் பதிவாகியுள்ளது. கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் தடுப்பூசி வழங்கப்பட்டதன் காரணமாக சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. களனி- திப்பிட்டிகொட பிரதேசத்தைச் சேர்ந்த தெனுஜ சஸ்மிர நாணயக்கார என்ற 6 வயதுடைய சிறுவன் சம்பவத்தினால்... Read more »

மதுரை கொழும்பு விமான சேவை ஆரம்பம்!

இந்தியாவில் மதுரைக்கும் கொழும்புக்கும் இடையிலான விமான சேவை ஆரம்பிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் ‘பட்ஜெட் கேரியர்’ ஸ்பைஸ்ஜெட் என்ற விமானமே இன்று (20) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆரம்பிக்கும் திட்டம் கடந்த ஜூலை மாதம் ஸ்பைஸ்ஜெட் அதன் அதிகாரபூர்வ ஒன்லைன் முன்பதிவு முறையில் ஆகஸ்ட் 20... Read more »

உதவி முகாமையாளரின் அடாவடித்தனம் – வீடு இன்றித் தவிக்கும் மக்கள்

மாத்தளை- எல்கடுவ பகுதியில் வசிக்கும் குடும்பமொன்றின் வீட்டை முகாமையாளர் ஒருவர் அடித்து சேதப்படுத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. எல்கடுவ பிளான்டேசனுக்கு உட்பட்ட , ரத்வத்த கீழ் பிரிவில் மூன்று குடும்பங்கள் உள்ளடங்களாக 14 பேர் ஒரே லயன் அறையில் தொடர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில், தமக்கு... Read more »

மருந்தகத்தினால் வழங்கப்பட்ட மருந்தை உட்கொண்ட நபர் உயிரிழப்பு!

இங்கிரிய பிரதேசத்தில் தனியார் மருந்து கடையொன்றினால் வழங்கப்பட்ட மருந்தை உட்கொண்ட நபர் ஒருவர் உயிரிழந்த சம்பம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் இன்று ஞாயிற்றுக்கிழமை (20) உயிரிழந்துள்ளதாக இங்கிரிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். இங்கிரிய, உருகல பகுதியைச் சேர்ந்த 65 வயதுடைய டபிள்யூ.லீலாரத்ன என்பவரே... Read more »

கனேடிய மாகாணம் ஒன்றில் அவசரநிலை பிரகடனம்

கனடாவில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் பாரிய தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரிட்டிஷ் கொலம்பியாவில் பெரும்பாலும் பெரிய, நீளமான நதிகள் மற்றும் அதிகளவில் பெரிய மரங்கள் உள்ள நீண்ட மற்றும் பரந்த மலைத்தொடரை உள்ளடக்கியதாகும். குறித்த மாகாணத்தில் திடீரென 100-க்கும் மேற்பட்ட இடங்களில்... Read more »

இன்று அதிகாலை மற்றுமோர் விபத்து!

திருகோணமலையில் இடம்பெற்ற விபத்தில் லொறியின் சாரதி காயமடைந்த சம்பவம் ஒன்று இடம் பெற்றதுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை – ஹொரவ்பொத்தான பிரதான வீதி மஹதிவுல்வெவ பிரதேசத்தில் இன்று (20)அதிகாலை இவ் விபத்து இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சாரதி காயமடைந்த நிலையில் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக... Read more »