நாளாந்த மின்சார உற்பத்திக்கான செலவு 600 மில்லியன் ரூபாவால் அதிகரித்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. நாளாந்த அனல் மின் உற்பத்தி 30 வீதத்தில் இருந்து 64 வீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக மின்சார சபையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். நீர் மின் உற்பத்திக்கு போதுமான... Read more »
ஆட்டை கடித்து, மாட்டை கடித்து, தமிழ் மக்களை கடித்து, தமிழ் மக்களுடைய அரசியல் பிரதிநிதிகளை கடித்து இறுதியாக நீதிபதிகளையும் கடித்து குதறத் தொடங்கியுள்ளது சிங்கள பௌத்த பேரினவாதம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடக பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ் தெரிவித்துள்ளார். இன்றையதினம் யாழ்ப்பாணத்தில்... Read more »
சிவபூமி முதியோர் இல்லத்திலுள்ள முதியோர்களுக்கு இன்று 513 படைப்பிரிவின் படைத்தளபதி பிரிட்ஜெடியர் ராசிக் கட்டளைக்கு அமைவாக மதிய உணவு வழங்கி வைக்கப்பட்டுள்ளது. படைப் பிரிவினர் முதியோர்களை வரவேற்று அவர்களுக்கான உணவுகளை பரிமாறியதும் குறிப்பிடத்தக்கது. Read more »
தற்போது வடமாகாணத்தின் அபிவிருத்திச் செயற்பாடுகள் மற்றும் மக்களின் அன்றாட வாழ்க்கைச் செயற்பாடுகள் தொடர்பில் மிகவும் மகிழ்ச்சியடைவதாகவும், வடக்கின் அபிவிருத்திக்கு அதிகபட்ச ஆதரவை வழங்குவதாகவும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் திருமதி ஜூலி ஜே. சுங் தெரிவித்துள்ளார். வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களை இன்று (23.08.2023) ஆளுநர்... Read more »
இன்றைய தினம் மயிலத்தமடு பிரதேசத்தில் காலந்டை வளர்ப்பாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் தொடர்பில் ஆராயும் முகமாக களவிஜயம் மேற்கொண்டிருந்த சர்வமத்தத் தலைவர்கள், சிவில் அமைப்பினர், ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட குழுவினரை அங்கு அத்துமீறிய விவசாய நடவடிகைகளில் ஈடுபட்டு வரும் பெரும்பான்மையினத்தவரால் சுற்றிவளைக்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு அச்சுறுத்தப்பட்டமைக்கு எதிர்ப்புத்... Read more »
ஐந்து நாட்கள் தொடர் காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்த, பிறந்து எட்டு நாட்களேயான குழந்தை ஒன்று இன்றையதினம் (22-08-2023) உயிரிழந்தது. குறித்த குழந்தை பிறந்து மூன்று நாட்களில் காய்ச்சலால் பிடிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 19ஆம் திகதி காலை நயினாதீவு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, மேலதிக அங்கிருந்து பிற்பகல்... Read more »
செவ்வாய்க்கிழமை இரவு இலங்கை கடற்பகுதியிலே தமிழ்நாடு – காரைக்காலை சேர்ந்த மீனவர்கள் தாக்கப்பட்டதாக இந்திய ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருந்தன. இலங்கை கடல் கொள்ளையர்களால் இந்திய மீனவர்கள் தாக்கப்பட்டதாக செய்தி பரவிக் கொண்டிருக்கின்றது. இலங்கை கடற்பரப்பிலேயே சகோதர மீனவர்கள் தாக்கப்பட்டமை கவலை அளிக்கின்ற ஒரு... Read more »
கொழும்பு தாமரைக் கோபுரத்தின் காட்சி மையம் தற்போது புதிய மாற்றத்துக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி கோபுரத்தின் பார்வை மைய இடத்திலிருந்து காணக்கூடிய கொழும்பின் புகழ்பெற்ற இடங்கள் பற்றிய விழிப்புணர்வு பலகைகளை காட்சிப்படுத்தும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு ‘லோட்டஸ் டவர் மேனேஜ்மென்ட் கம்பனி பிரைவேட்... Read more »
இன்று செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 22) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூபா 316.9953 ஆக உள்ளது. டொலரின் விற்பனை விலை ரூபா 329.7506 ஆகவும் பதிவாகியுள்ளது. இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள நாணய மாற்று விகிதங்கள்... Read more »
ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் இருந்து தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட நிலையில், தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.40 உயர்ந்த நிலையில் இன்று மீண்டும் உயர்ந்துள்ளது. இன்றைய தங்கவிலை நிலவரம் அதன்படி,சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து... Read more »