உங்கள் உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகமாக இருந்தால், முதலில் உங்கள் உணவில் சில முக்கிய மாற்றங்களைச் செய்ய வேண்டும். அதிக கொலஸ்ட்ரால் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது. அதிகரித்த கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்திக் கொள்ள கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள். 1. கொழுப்பு நிறைந்த இறைச்சிகளைத்... Read more »
நாட்டில் உள்ள பாடகர்களுக்கு வாய்பை ஏற்படுத்தி தருவதாக கூறி எவரஸ்ர் FM என்ற பதிவு செய்யப்படாத நிறுவனம் ஒன்று முகநூல் ஒன்றின் ஊடாக பாடல் போட்டி தெரிவை நடாத்தி இன்று (27-08-2023) இறுதி போட்டி என்று அழைத்து பல லட்சம் ரூபா வசூல் செய்து... Read more »
இலங்கையில் உள்ள அரச பாடசாலைகளில் இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் இன்று திங்கட்கிழமை முதல் (28-08-2023) ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் ஒக்டோபர் 27ஆம் திகதி வரை இடம்பெறும் எனவும் கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. Read more »
யாழ்ப்பாணத்தில் மேடையில் நடனமாடிக் கொண்டிருந்த நபர் ஒருவர் திடீரென கீழே விழுந்து உயிரிழந்தார். இச் சம்பவம் தெல்லிப்பழையில் நேற்றையதினம் (26-08-2023) இடம்பெற்றுள்ளது. சோடா கொம்பனி வீதி, மல்லாகம் பகுதியைச் சேர்ந்த 61 வயதான நாகராஜா சசிதரன் என்ற இரு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.... Read more »
மேஷ ராசி அன்பர்களே! காரிய அனுகூலமான நாள். புதிய முயற்சிகளை மேற்கொள்வதற்கு உகந்த நாள். தேவையான பணம் கையில் இருப்பதால் செலவுகளைச் சமாளிப்பதில் சிரமம் எதுவும் இருக் காது. உறவினர்களால் குடும்பத்தில் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பணியாளர்களாலும்,... Read more »
தாயின் இரண்டாவது கணவரிடம் இருந்து தாயை காபாற்றிவிட்டு 21 வயது மகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வாஷிங்டன் பல்கலைகழகத்தில் படித்து வந்தவர் 21 வயதான ஏஞ்சலினா டிரான் எனும் யுவதியே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், 21 வயதான... Read more »
இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்கள் இருவருக்குக் கோவிட் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆண்டுக்கான ஆசியக் கிண்ணத் தொடர் எதிர்வரும் 30 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இந்தத் தொடருக்கான இலங்கை அணியில் இடம்பெற்றிருந்த குசல் பெரேரா மற்றும் அவிஸ்க பெர்னாண்டோ ஆகிய இரண்டு... Read more »
பயனாளிகளுக்கான கொடுப்பனவை வழங்க ஆரம்பிக்கவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. அதன்படி எதிர்வரும் திங்கட்கிழமை (28.08.2023) இந்த நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்பட்டுள்ள பயனாளிகள் முதல்கட்டத்தில் கொடுப்பனவுகளை பெறுமதி வாய்ப்பு கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விசேட கொடுப்பனவு... Read more »
கடும் வறட்சியான காலநிலை காரணமாக நீர்மின் உற்பத்தியை சுமார் நான்கு வாரங்களுக்கு குறுகிய காலத்திற்கு தொடரலாம் என இலங்கை மின்சார சபை எச்சரித்துள்ளது. நீர் மின் உற்பத்தி 15 சதவீதமாக குறைந்துள்ளதாக அங்குள்ள உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். சமனல ஏரி நீர்த்தேக்கத்தின் நீர்... Read more »
அமெரிக்காவில் 18 ஆண்டுகளுக்கு முன்பு மூளை தண்டுவட பக்கவாதத்தால் பாதிகப்பட்ட பெண் நினைக்கும் விடயங்களை AI தொழில்நுட்ப உதவியால் வெளிக்கொணர்ந்த ஆச்சர்ய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. அமெரிக்காவில் ஆன்(47) அன்ற பெண் 18 ஆண்டுகளுக்கு முன்பு மூளை தண்டுவட பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் அவரால்... Read more »