வானிலை குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

சப்ரகமுவ மாகாணத்திலும் களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்றைய வானிலை தொடர்பில் அந்த திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,... Read more »

இன்றைய ராசிபலன்26.02.2023

மேஷம் மேஷம்: குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். எதிர்பார்த்திருந்த தொகைகைக்கு வரும். புது நட்பு மலரும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் இன்று முடியும். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். மனசாட்சி படி செயல்படும் நாள்.... Read more »
Ad Widget

மன்/டி லா சால் கல்லூரி நானாட்டான் பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வ்லுனர் போட்டி

மன்/டி லா சால் கல்லூரி நானாட்டான் பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வ்லுனர் திறனாய்வு போட்டிகள் 25.02.2023 நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது…   Read more »

யாழ் போதனா வைத்தியசாலை வரலாற்றில் படைக்கபப்ட்ட சாதனை

பிறந்த சிசுக்களை பராமரிக்கும் வைத்திய நிபுணர் “டாக்டர்.டீபாலின்” யாழ்.வருகைக்கு பின்னர் 24 வாரங்களில் பிரசவமான சிசு 97 நாட்கள் சிகிச்சைக்கு பின்பு தாயுடன் நலமாக வீடு திரும்பியுள்ளார். யாழ் போதனா வைத்தியசாலை வரலாற்றில் இது ஒரு சாதனையாக கருதப்படுகின்றது. Read more »

நியூசிலாந்து டெஸ்ட் போட்டிகளுக்கான இலங்கை அணி விபரம் அறிவிப்பு

2023 ஆம் ஆண்டு நியூசிலாந்தில் நடைபெறவுள்ள இலங்கை சுற்றுப்பயணத்தின் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க, இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழு 17 பேர் கொண்ட டெஸ்ட் அணியைத் தேர்ந்தெடுத்துள்ளது. இலங்கை மற்றும் நியூசிலாந்திற்கு இடையிலான டெஸ்ட் தொடர் அடுத்த மாதம் மார்ச்... Read more »

உள்ளூராட்சி தேர்தல் குறித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த வெளியிட்டுள்ள செய்தி

உள்ளூராட்சி மன்ற சபைத் தேர்தலை நடத்தப்பட வேண்டும் என முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ (Mahinda Rajapaksa) தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் (24-02-2023) கண்டியில் வைத்து ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தேர்தலை நடத்த வேண்டியது கடமையாகும். ஆனால், பணம் இல்லாவிட்டால்... Read more »

பண பிரச்சினை உள்ளவர்களுக்கான பரிகாரம்

ஏதோ ஒரு எதிர்பாராத கஷ்டத்தில் விழுந்து வறுமையில் சிக்கி உள்ளவர்கள் அதிலிருந்து மீளுவதற்கு வழி கிடைக்கவில்லை எனும் பட்சத்தில் வியாழக்கிழமை தோறும் இந்த வழிபாட்டினை மேற்கொண்டால் பண பிரச்சனைக்கு நிச்சயமாக கூடிய சீக்கிரத்தில் ஒரு தீர்வு கிடைத்துவிடும். எந்த பிரச்சனையும் தீர்க்க முடியாத பிரச்சனை... Read more »

தன்னை தானே சுட்டுக் கொண்ட இராணுவ வீரர்

இராணுவ வீரர் ஒருவர் தனது துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். பனாகொட இராணுவ முகாமில் பணிபுரிந்து வந்த இராணுவ வீரர் ஒருவரே இந்த தவறான முடிவை எடுத்துள்ளார். மேலும் இச் சம்பவம் இன்று மாலை (24-02-2023) பனாகொடை... Read more »

யாழில் வெளிநாட்டினர் தங்கியிருந்த வீட்டில் ரௌடிகள் அட்டகாசம்

யாழ்ப்பாணம் – அனலைதீவில் தங்கியிருந்த கனேடிய பிரஜைகளின் இல்லத்திற்குள் நுழைந்து பெருந்தொகைப் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதோடு கனடாப் பிரஜை மீதும் வாள்வெட்டு தாக்குதலும் இடம்பெற்றுள்ளது. கனடாவில், இருந்து இரண்டு மாதங்களிற்கு முன்னர் அனலைதீவிற்கு வந்து வீடு புனரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த குடும்பத்தவர்கள் தங்கியிருந்த வீட்டிற்குள் 12... Read more »

அமெரிக்காவில் இலங்கையர் ஒருவருக்கு கிடைத்த கௌரவம்

இலங்கையில் பிறந்த பேராசிரியர் எண்டனி எங்கிக்கு அமெரிக்க சர்வதேச சட்ட சங்கம் கௌரவ விருது வழங்கியுள்ளது. சர்வதேச சட்டத்தில் அவர் ஆற்றிய சிறப்பான பங்களிப்பிற்காக அவருக்கு Manley-O.-Hudson பதக்கம் வழங்கப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. பேராசிரியர் எண்டனி எங்கி தற்போது சிங்கப்பூர் தேசிய... Read more »