துருக்கியில் இன்று அதிகாலை ஏற்பட்ட 7.8 மெக்னிடியூட் அளவிலான நிலநடுக்கத்தில் துருக்கி மற்றும் சிரியாவைச் சேர்ந்த 1300க்கும் அதிகமானோர் இதுவரை பலியாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. துருக்கியில் 912 பேர் உயிரிழந்துள்ளதுடன், சுமார் 5300 பேர் காயமடைந்துள்ளதாக ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகன் கூறினார்.... Read more »
உச்சநீதிமன்றத்தில் மேலும் 5 புதிய நீதிபதிகள் இன்று பொறுப்பேற்றுக் கொண்டனர். இதனை அடுத்து உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 32 ஆகஉயர்ந்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் காலியாக உள்ள நீதிபதிகள் பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக கடந்த டிசம்பர் மாதம் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையில் நடைபெற்ற கொலிஜியம் குழு... Read more »
அதிமுக வேட்பாளர் தேர்வு தொடர்பாக ஏறக்குறைய 85 சதவீத பொதுக்குழு உறுப்பினர்கள் கடிதம் அனுப்பியுள்ள நிலையில், அவை இன்று டெல்லி தேர்தல் ஆணையத்தில் ஒப்படைக்கப்படவுள்ளன. அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் இரு துருவங்களாக செயல்பட்டு வரும நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு இரு... Read more »
கர்நாடகா மாநிலத்தில் நாளை பசுமை ஹெலிகாப்டர் உற்பத்தி தொழிற்சாலையை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். கர்நாடகா மாநிலத்திற்கு செல்லும் பிரதமர் மோடி, எச்.ஏ.எல். நிறுவனத்தால் நிறுவப்பட்டுள்ள பசுமை ஹெலிகாப்டர் உற்பத்தி தொழிற்சாலையை நாளை திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். இந்த விழாவில் ராணுவ அமைச்சர்... Read more »
இந்திய இளைஞர்களால் முடியாதது எதுவும் இல்லை என பிரதமர் மோடி கூறியுள்ளார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் விளையாட்டு திருவிழாவில் வீரர், வீராங்கனைகளுக்கு மத்தியில் காணொலி வழியாக பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது, பொருளாதார காரணங்களால் இளைஞர்கள் பின்தங்கி விடக்கூடாது என்பதில் மத்திய அரசு தனிக்கவனம்... Read more »
பெங்களூருவில் இன்று நடைபெறும் ‘இந்தியா எரிசக்தி வார’ மாநாட்டில், 20 சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் விற்பனையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். பெட்ரோலில் 1.4 சதவீத எத்தனால் கலக்கப்பட்டு அதன் விற்பனை கடந்த 2014-ம் ஆண்டு தொடங்கியது. அதன்பிறகு, 10 சதவீத... Read more »
கடந்த காலத்தில் எமது மக்களால் மேற்கொள்ளப்படட கசப்பான சம்பவங்களினால் ஏற்பட்ட விளைவுகளைப் பாடமாக வைத்துக் கொண்டு இந்த உள்ளுராட்சி சபைகளைத் தமிழரசுக் கட்சி கைப்பற்றக் கூடிய வகையிலே மக்கள் செயற்பட வேண்டும். 2023ல் வடக்கு கிழக்கில் அமையப் போகின்ற உள்ளுராட்சி அரசுகள் தமிழரசாகவே இருக்க... Read more »
இலங்கையின் கடற்பரப்பில் தீ விபத்திற்குள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலினால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு நஷ்டஈடு பெறுவதற்கு சிங்கப்பூர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய சட்டமா அதிபர் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. சமுத்திர பாதுகாப்பு அதிகார சபை எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்தின் காரணமாக ஏற்பட்ட சுற்றுச்சூழல்... Read more »
கென்யா நாட்டில் மூன்று சகோதரிகள் நபரொருவரை திருமணம் செய்துகொண்டுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஒரே நபர் பலரை திருமணம் செய்வதற்கு பெரும்பாலான நாடுகளில் அனுமதி இல்லை என்றாலும், சில நாடுகளில் பல பெண்களை திருமணம் செய்த நபர்கள் பற்றி அவ்வ போது... Read more »
விமானத்தில் பறக்க முடியாத ஆசையை நிறைவேற்றும் விதமாக கம்போடியாவில் உள்ள கட்டிட தொழிலாளி ஒருவர் விமான வடிவில் வீடு கட்டி அதில் குடியேற உள்ளார். தாம் கட்டுமான பணியில் 30 ஆண்டுகள் உழைத்து சேமித்த பணத்தில் தொழிலாளி க்ராச் போவ், இந்த விமான இல்லத்தை... Read more »