ஜனசக்தி குழுமத்தின் பணிப்பாளர் தினேஷ் ஷாப்டரின் மரணம் சயனைட் உடலுக்குள் கலந்ததால் ஏற்பட்டுள்ளது என கொழும்பு, புதுக்கடை பிரதான நீதவான் நீதிமன்றத்தில் நேற்று (08.02.2023) தெரிவிக்கப்பட்டுள்ளது. தினேஷ் ஷாப்டர்,கழுத்தை நெரித்ததால் ஏற்பட்ட காயங்களால் உயிரிழக்கவில்லை என்றும் அவரது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குற்றப்... Read more »
மேஷம் மேஷம்: எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பிள்ளைகளால் உற வினர்கள் நண்பர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். அரசால் அனு கூலம் உண்டு. வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். வியாபாரத்தில்அதிரடி யான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும்படி நடந்து கொள் வீர்கள். நினைத்த காரியம் நிறைவேறும்... Read more »
கொழும்பு 4 இல் அமைந்துள்ள Synergy Ventures Pvt Ltd இன் முகாமைத்துவப் பணிப்பாளர் கமில் ஹுசைன் நேற்று (05) கென்யாவில் உயிரிழந்துள்ளார். அவர் நியுமோனியாவால் பாதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியும், கமில் ஹுசைனின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து... Read more »
எதிர்வரும் நாட்களில் கட்டாயம் முட்டை இறக்குமதி செய்ய நேரிடும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். எதிர்வரும் பண்டிகை காலங்களில் முட்டை தட்டுப்பாடு ஏற்படக்கூடும். எனவே, அதனை தவிர்க்கும் விதமாகவே முட்டை இறக்குமதி செய்ய வேண்டி ஏற்படும் என வர்த்தக அமைச்சர் மேலும்... Read more »
இந்த வருடம் நாட்டில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படாது என விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியமில்லை என திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. எவ்வாறாயினும், நெற்செய்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதில் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளதாக பல்வேறு பிரதேசங்களில் உள்ள விவசாயிகள் தெரிவிக்கின்றனர். Read more »
நாட்டின் நிலையற்ற பொருளாதார ஸ்திரத்தன்மை காரணமாக நாட்டை விட்டு வெளியேறிய வைத்தியர்களின் எண்ணிக்கை 500ஐ கடந்துள்ளதாக, தேசிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் வைத்தியர் நிஹால் அபேசிங்க தெரிவித்துள்ளார். அரசாங்கம் முன்வைக்கும் நியாயமற்ற மற்றும் தன்னிச்சையான வரி விதிப்பினால் வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறி... Read more »
ஒரு லீற்றர் பாலின் விலை 20 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. பால் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டது. தற்போது ஒரு லீற்றர் பால் 140 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், கடந்த முதலாம் திகதி முதல் 160 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக... Read more »
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான முக்கிய அறிவிப்பினை அரசாங்கம் இம்மாதம் 8ஆம் திகதி வெளியிடவுள்ளது. இடைநிறுத்தப்பட்டுள்ள நாடாளுமன்ற அமர்வு வரும் எட்டாம் திகதி புதிதாக ஆரம்பமாகவுள்ளது. இதன்போது நிதியமைச்சினால் தேர்தல் தொடர்பான விசேட அறிவிப்பு ஒன்று வெளியாக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. அதேநேரம் ஆளும்கட்சியினர் தேர்தல்... Read more »
குறைந்த வருமானம் கொண்ட நாடுகள் பணம் செலுத்த முடியாததால் சீனா தனது கொள்கைகளை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று சர்வதேச நாணய நிதிய பணிப்பாளர் கிறிஸ்டினா ஜோர்ஜீவா கோரியுள்ளார். இந்தியாவில் இடம்பெறும் வட்டமேசை கூட்டத்தில் பாரம்பரிய கடன் வழங்குபவர்களையும், சீனா, சவுதி அரேபியா, இந்தியா... Read more »
மக்களைக் கொன்று அரச சொத்துக்களை அழித்த மக்கள் விடுதலை முன்னணி தேர்தலில் போட்டியிட முடியுமானால், அகிம்சை வழி அரசியல் கட்சியான தமது கட்சிக்கு போட்டியிட நூறு மடங்கு உரிமை உண்டு என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். தேசிய... Read more »