யாழ்ப்பாணம், ஜூலை 22, 2025: யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பலாலி பிரதான வீதியில், கந்தர்மடம் சந்தியில் இன்று இரவு 10 மணியளவில் யாழ். இந்திய துணைத் தூதரகத்திற்கு சொந்தமான வாகனம் ஒன்றும் கார் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. இந்த விபத்தில் இரு... Read more »
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பயணிகள் படகு சேவை தொடங்கப்பட்டதிலிருந்து இதுவரை 17,000க்கும் அதிகமான பயணிகள் பயணம் மேற்கொண்டுள்ளதாக போக்குவரத்து பிரதி அமைச்சர் ஜனித்த ருவன் கொடித்துவக்கு தெரிவித்துள்ளார். நேற்று (ஜூலை 22) பாராளுமன்றத்தில் உரையாற்றிய பிரதி அமைச்சர், படகு சேவை 2023 அக்டோபர் 14... Read more »
தமிழ்த் தேசிய ஒற்றுமைக்கு இலங்கை தமிழரசு கட்சியின் திறந்த அழைப்பு: சுமந்திரன் வேண்டுகோள் தமிழ்த் தேசிய ஒற்றுமையை நோக்கமாகக் கொண்டு, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் (ITAK) பதில் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு (TNPF) பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார். தமிழ்த்... Read more »
விடுதலை நீர் சேகரிக்கும் பணி ஆரம்பம்..! தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தும் வகையில் தாயகத்தின் எட்டு மாவட்டங்களிலும் நடப்படவுள்ள விடுதலை விருச்சத்திற்கான நீர் சேகரிக்கும் வாகன பவனி யாழ்ப்பாணம் திருநெல்வேலி இருந்து ஆரம்பித்திருக்கிறது. குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஏற்பாட்டில் தமிழ் அரசியல்... Read more »
சாவகச்சேரி பிரதேச சபையின் சபையின் ஆளணி வெற்றிடங்களை நிரப்புவதற்கான கோரிக்கை..! சாவகச்சேரி பிரதேச சபையின் சபையின் ஆளணி வெற்றிடங்களை நிரப்புவதற்கான கோரிக்கையை வடமாகாண ஆளுநரிடம் பிரதேச சபையினர் முன் வைத்துள்ளனர். வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனை சாவகச்சேரி பிரதேச சபையின் தவிசாளர் பொன்னையா குகதாசன்... Read more »
‘நட்புறவுப் பாலம்’ என்ற பெயரில் சதி – எதிர்ப்பை வெளிக்காட்டுங்கள் என அழைப்பு..! யாழ்ப்பாணத்தில் ‘நட்புறவுப் பாலம்’ என்ற பெயரில் அநுரகுமார திசாநாயக்கவின் அரசு ஒரு பாரிய சதித்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும், எனவே அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அன்றைய தினம் கறுப்புக் கொடி கட்டி... Read more »
கொலைகாற சிங்களருக்கு கைக்குழந்தை என்ன? முதியவர் என்ன? குழந்தை பால்குடிக்கும் போத்தலும் குழந்தைகளின் மனித எச்சங்களும் செம்மணியில் அடையாளம் . செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு – கட்டம் 2, 17ஆவது நாள் அகழ்வு இன்று முன்னெடுக்கப்பட்டது. செம்மணி மனிதப் புதைகுழி இடத்தில்... Read more »
உடனடியாக வெளியேறுங்கள்..! தையிட்டி விகாராதிபதிக்கு பறந்த கடிதம் யாழ். தையிட்டி திஸ்ஸ விகாரையின் விகாராதிபதியான ஜின்தோட்ட நந்தராம தேரரை, உடனடியாக வெளியேறுமாறு கடிதமொன்று அனுப்பப்பட்டுள்ளது. தையிட்டியில் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து உடனடியாக வெளியேறுமாறு விகாராதிபதி ஜின்தோட்ட நந்தராம தேரருக்கு வலிகாமம் வடக்கு பிரதேசசபையின்... Read more »
மகிழ்ச்சியான குடும்பத்திற்கான நேர்முக சிந்தனையினை உருவாக்குதல் தொடர்பான பயிற்சிப் பட்டறை..! மகிழ்ச்சியான குடும்பத்திற்கான நேர்முக சிந்தனையினை உருவாக்குதல் மற்றும் தகவல் தொடர்பு மூலம் பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான மீறலைத் தடுத்தல் தொடர்பான பயிற்சிப் பட்டறை யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.... Read more »
யாழ்ப்பாணம் – வலிகாமம் வடக்கு காணி விடுவிப்பு தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெற்றது..! இன்று காலை யாழ். மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் குறித்த கூட்டம் நடைபெற்றது. கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி) பா.ஜெயகரன், மயிலிட்டி... Read more »

