ஹர்த்தால் உள்ளிட்ட போராட்டங்கள் அவசியமற்றது..! சச்சிதானந்தம் வலியுறுத்து

மீண்டுவரும் பொருளாதார நகர்வுகளை மீட்டெடுக்கும் இன்றைய காலகட்டத்தில் ஹர்த்தால் உள்ளிட்ட போராட்டங்கள் அவசியமற்றது..! சச்சிதானந்தம் வலியுறுத்து தோல்வியில் முடிந்த தமிழ் மக்களது போராட்டத்திலிருந்து மீண்டுவரும் பொருளாதார நகர்வுகளை மீட்டெடுக்கும் இன்றைய காலகட்டத்தில் ஹர்த்தால் உள்ளிட்ட போராட்டங்கள் அவசியமற்றது என சிவசேனை அமைப்பின் தலைவர் சச்சிதானந்தம்... Read more »

ஈழ பாடல்களை தொடர்ந்து பாடுவதற்கு ஆர்வமாகவே உள்ளேன்..!

ஈழ பாடல்களை தொடர்ந்து பாடுவதற்கு ஆர்வமாகவே உள்ளேன் அதற்கான வாயப்புக்கள் கிடைக்கும் போது, பாடுவேன் என பிரபல பாடகர் மனோ தெரிவித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் இன்றைய தினம்(15.08.2025) வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாண மத்திய... Read more »
Ad Widget

குழாய் வழி சத்திர சிகிச்சை நிபுணர் சுதர்சன் அகால மரணம்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவர் இன்றையதினம் உயிரிழந்துள்ளார். குழய் வழி சத்திர சிகிச்சைகளின் இமயம் என்று அழைக்கப்படும் சத்திர சிகிச்சை நிபுணர் V.சுதர்சனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த வைத்தியர் தனிப்பட்ட தேவைக்காக கொழும்பு சென்ற நிலையில் அங்கு உயிரிழந்துள்ளார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னரே... Read more »

தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் பேராசிரியர் கபிலன் சபையில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

யாழ்ப்பாணம் மாநகர சபையில் கோல உடையின்றி சபை அமர்வில் பங்குகொண்ட தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் பேராசிரியர் கபிலன் சபையில் இருந்து வெளியேற்றப்பட்டார். யாழ்ப்பாணம் மாநகர சபையின் மாதக் கூட்டம் இன்று மாநகர முதல்வர் திருமதி.வி.மதிவதனி தலைமையில் இடம்பெற்றது. இதன்போது மதிய நேரம் சபை... Read more »

யாழ் கோண்டாவில் சந்தியில் பயங் கரம்.. மோட்டார் சைக்கிளுக்கு மேலாக சென்ற டிப்பர்.

யாழ் கோண்டாவில் சந்தியில் பயங் கரம்.. மோட்டார் சைக்கிளுக்கு மேலாக சென்ற டிப்பர். யாழ் கோண்டாவில் சந்தி பகுதியில் வீதியால் பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது டிப்பர் வாகனம் ஏறிய சம்பவம் சற்று முன் இடம் பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் பாய்ந்த... Read more »

மயிலிட்டி துறைமுகத்தில் தென்னிலங்கை மீனவர்களின் ஆக்கிரமிப்பால் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மீனவர்கள் குற்றம்சாட்டினர்.

மயிலிட்டி துறைமுகத்தில் தென்னிலங்கை மீனவர்களின் ஆக்கிரமிப்பால் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மீனவர்கள் குற்றம்சாட்டினர். அவர்களது படகுகளுக்கு இடமில்லாமலும், கைப்பற்றப்பட்ட இந்திய இழுவைப் படகுகள் நீண்ட நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாலும், மயிலிட்டி துறைமுகத்தை முறையாக பயன்படுத்த முடியாமல் அவதிப்படுவதாக அவர்கள் தெரிவித்தனர். இந்த குற்றச்சாட்டுகள் நேற்று (13)... Read more »

யாழில் தீடிரென வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளம் குடும்பஸ்தர்..! கடும் சந்தேகத்தில் வைத்தியர்கள்

யாழில் தீடிரென வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளம் குடும்பஸ்தர்..! கடும் சந்தேகத்தில் வைத்தியர்கள் யாழில் பனையால் விழுந்ததாக கூறி குடும்பஸ்தர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் வைத்தியசாலைக்கு அழைத்து வந்தவர்கள் தப்பியோடி சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதனால் மருத்துவர்கள் சந்தேகம் அடைந்துள்ளனர். குறித்த விடயம் தொடர்பில் மேலும்... Read more »

சுன்னாகத்தில் களவாடப்பட்ட பெறுமதிமிக்க நகைகளுடன் ஊர்காவற்றுறையில் ஒருவர் கைது.!

சுன்னாகத்தில் களவாடப்பட்ட பெறுமதிமிக்க நகைகளுடன் ஊர்காவற்றுறையில் ஒருவர் கைது.! சுன்னாகத்தில் களவாடப்பட்ட பெறுமதி மிக்க நகைகள் மற்றும் கைத்தொலைபேசிகளுடன், பல்வேறு திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் ஊர்காவற்றுறை பொலிசாரால் கைதுசெய்யடுள்ளார். குறித்த சம்பவம் இன்று (14) முற்பகல் ஊர்காவற்றுறை நாரந்தனைப் பகுதியில்... Read more »

சமயத் தலைவர்களின் மொழி புலமையை விருத்தி செய்யும் நிகழ்ச்சித் திட்ட ஆரம்பக் கலந்துரையாடல்..!

சமயத் தலைவர்களின் மொழி புலமையை விருத்தி செய்யும் நிகழ்ச்சித் திட்ட ஆரம்பக் கலந்துரையாடல்..! சமயத் தலைவர்களின் மொழி புலமையை விருத்தி செய்யும் நிகழ்ச்சித் திட்ட ஆரம்பக் கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (14.08.2025)... Read more »

இதயபூர்வமாக யாழ்ப்பாணத்திற்கு – விசேட நடமாடும் சேவையின் ஆரம்ப நிகழ்வு..!

இதயபூர்வமாக யாழ்ப்பாணத்திற்கு – விசேட நடமாடும் சேவையின் ஆரம்ப நிகழ்வு..! கிளீன் ஸ்ரீலங்கா செயற்றிட்டத்தின் கீழ் சனாதிபதி செயலகம், வடமாகாண சபை, யாழ்ப்பாண மாவட்டச் செயலகம் மற்றும் பருத்தித்துறை, கரவெட்டி மற்றும் மருதங்கேணி பிரதேச செயலகங்கள் இணைந்து நடாத்தும் இதயபூர்வமாக யாழ்ப்பாணத்திற்கு – விசேட... Read more »