யாழ் கோண்டாவில் சந்தியில் பயங் கரம்.. மோட்டார் சைக்கிளுக்கு மேலாக சென்ற டிப்பர்.
யாழ் கோண்டாவில் சந்தி பகுதியில் வீதியால் பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது டிப்பர் வாகனம் ஏறிய சம்பவம் சற்று முன் இடம் பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் பாய்ந்த நிலையில் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளார்.


