யாழ்ப்பாணத்தில் தயாரிக்கப்பட்ட சுற்றுலாப்படகுச்சேவையின் ஆரம்ப நிகழ்வு..!

யாழ்ப்பாணத்தில் தயாரிக்கப்பட்ட சுற்றுலாப்படகுச்சேவையின் ஆரம்ப நிகழ்வு..! Sea Leisure Yachting Group (SLYG) இனால் யாழ்ப்பாண இளைஞர்களைப் பயன்படுத்தி யாழ்ப்பாணத்தில் தயாரிக்கப்பட்ட ‘அம்பர்’ எனப் பெயரிடப்பட்ட சொகுசு சுற்றுலா படகுச் சேவையின் தொடக்க நிகழ்வு குறிகாட்டுவான் கடற் பகுதியில் வியாழக்கிழமை மாலை (04.09.2025) நடைபெற்றது.... Read more »

35 வயதிற்கு மேற்பட்ட வர்கள் ஆண்டுக்கு 02 தடவைகள் மருத்துவப் பரிசோதனை செய்வது அவசியம்..!

35 வயதிற்கு மேற்பட்ட வர்கள் ஆண்டுக்கு 02 தடவைகள் மருத்துவப் பரிசோதனை செய்வது அவசியம்..! தொற்றா நோயினைக் கட்டுப்படுத்தும் மாவட்ட செயலணி ஸ்தாபித்தல் தொடர்பான கூட்டத்தில் டாக்டர் கேதீஸ்வரன் கோரிக்கை யாழ்ப்பாண மாவட்டத்தில் தொற்றாய் நோய்யினைக் கட்டுப்படுத்தல் தொடர்பான மாவட்டச் செயலணி ஸ்தாபித்தல் கூட்டமானது... Read more »
Ad Widget

சந்நிதியான் திருவிழாவில் பகல் கொள்ளை..! 

சந்நிதியான் திருவிழாவில் பகல் கொள்ளை..! தலைக்கவச பாதுகாப்பதற்கு 50 ரூபாய்வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் தொண்டமனாறு செல்வச்சந்நிதியான் வருடாந்த மகோற்சவப் பெருவிழா இடம்பெற்று வருகிறது. மாகோற்சப பெருவிழாவின் சப்பறத் திருவிழா இன்று (5) மாலையும், நாளை காலை தேர்த்திருவிழாவும், நாளை மறுதினம் காலை தீர்த்தத்... Read more »

செம்மணியில் கால்கள் மடிக்கப்பட்டு இருந்த நிலையில் என்புக்கூடு..!

செம்மணியில் கால்கள் மடிக்கப்பட்டு இருந்த நிலையில் என்புக்கூடு..! செம்மணி மனித புதைகுழியில் கால்கள் மடிக்கப்பட்டு இருத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் என்பு கூட்டு தொகுதி ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அதனை சுத்தப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. செம்மணி மனித புதைகுழியில் அகழ்வு பணிகளின் போது நேற்றைய... Read more »

காசியில் இருந்து யாழ்ப்பாணம் எடுத்து வரப்பட்ட விடுதலை நீர்..!

காசியில் இருந்து யாழ்ப்பாணம் எடுத்து வரப்பட்ட விடுதலை நீர்..! அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி காசி உட்பட இந்தியாவின் பல தீர்த்தங்களில் இருந்து புனித நீர் எடுத்து வரப்பட்டு விடுதலை நீர் சேகரிப்பு பானையில் சேமிக்கப்பட்டது. தமிழர் தாயகமான வடக்கு – கிழக்கு பகுதிகளில்... Read more »

யாழில் சிவகுரு ஆதீனத்தில்  வள்ளிக்கும்மி ஆற்றுகை நிகழ்வு..!

யாழில் சிவகுரு ஆதீனத்தில்  வள்ளிக்கும்மி ஆற்றுகை நிகழ்வு..! உலக சிவனடியார்கள் திருக்கூட்டத்தினரின் ஈழத்திற்கான பயணத்தின் ஓர் அங்கமாக வள்ளிக்கும்மி அரங்கேற்ற நிகழ்வு நல்லூர் சிவகுரு ஆதீன வளாகத்தில் 2025.09.04 வியாழக்கிழமை அன்று மாலை 4.00 மணிக்கு இடம்பெறவுள்ளது. தமிழகத்தில் இருந்து வருகைதரும் 65 கலைஞர்கள்... Read more »

காங்கேசன்துறை துறைமுகத்தின் புனரமைப்பு மற்றும் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்..!

காங்கேசன்துறை துறைமுகத்தின் புனரமைப்பு மற்றும் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்..! காங்கேசன்துறை துறைமுகத்தின் புனரமைப்பு மற்றும் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (03.09.2025) பி.ப 01.30 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.... Read more »

மீள்குடியேற்ற அமைச்சின் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் பிரதி அமைச்சர் தலைமையில் கலந்துரையாடல்..!

மீள்குடியேற்ற அமைச்சின் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் பிரதி அமைச்சர் தலைமையில் கலந்துரையாடல்..! நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சின் பிரதி அமைச்சர் T.B சரத் அவர்கள் மற்றும் அமைச்சின் அதிகாரிகள் இன்றையதினம் 03-09-2025ம் திகதி புதன்கிழமை கிளிநொச்சி மாவட்டத்திற்கு வருகை தந்தனர்.  ... Read more »

நவீன கடலுணவு பதப்படுத்தும் தொழிற்சாலையின் திறப்பு விழா..!

நவீன கடலுணவு பதப்படுத்தும் தொழிற்சாலையின் திறப்பு விழா..! அன்னை ஹோல்டிங்ஸ் தனியார் வரையறுக்கப்பட்ட நிறுவனத்தின் மாநிறைவு வாய்ந்த நவீன கடலுணவு பதப்படுத்தும் தொழிற்சாலையின் திறப்பு விழா இன்றைய தினம் (03 09.2025) மு.ப 10.00 மணிக்கு நாவற்குழியில் நடைபெற்றது . இந் நிகழ்வின் பிரதம... Read more »

செம்மணி மனித புதைகுழியில் 231 எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளது..!

செம்மணி மனித புதைகுழியில் 231 எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளது..! செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்றைய தினம் புதன்கிழமை புதிதாக 07 எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் 09 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம்... Read more »