நவீன கடலுணவு பதப்படுத்தும் தொழிற்சாலையின் திறப்பு விழா..!
அன்னை ஹோல்டிங்ஸ் தனியார் வரையறுக்கப்பட்ட நிறுவனத்தின் மாநிறைவு வாய்ந்த நவீன கடலுணவு பதப்படுத்தும் தொழிற்சாலையின் திறப்பு விழா இன்றைய தினம் (03 09.2025) மு.ப 10.00 மணிக்கு நாவற்குழியில் நடைபெற்றது .
இந் நிகழ்வின் பிரதம விருந்தினர்களாக
கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களும், வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ நாகலிங்கம் வேதநாயகர் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக நீரியல் மற்றும் கடல்சார் வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் திரு எஸ்.ஜே கஹவத்த அவர்களும்,யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்களும் பங்குபற்றினார்கள்.


