அரசியல் தலையீட்டால் பதவியை துறக்க தயாராக இருக்கும் வடக்கின் முதலாவது அதிகாரி.

அரசியல் தலையீட்டால் பதவியை துறக்க தயாராக இருக்கும் வடக்கின் முதலாவது அதிகாரி. தான் வழங்கிய இடமாற்றத்தை அரசியல் தலையீட்டினால் பிறிதொரு இடத்திற்கு மாற்றிய காரணத்தினால் மன உளைச்சலுக்கு உள்ளான அதிகாரி ஒருவர் தனது பதவியை மட்டுமல்ல அரசு சேவையிலிருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளதாக நம்பத் தகுந்த... Read more »

கோப்பாயில் மக்களின் எதிர்ப்பையும் மீறி கழிவுகளை கொட்டி தீ வைத்த யாழ் .போதனா வைத்தியசாலை ஊழியர்கள்..!

கோப்பாயில் மக்களின் எதிர்ப்பையும் மீறி கழிவுகளை கொட்டி தீ வைத்த யாழ் .போதனா வைத்தியசாலை ஊழியர்கள்..! யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் கழிவுகளை அனுமதியின் கோப்பாய் பகுதியில் கொட்டி தீ வைத்து விட்டு , வைத்தியசாலை ஊழியர்கள் சென்றுள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கோப்பாய்... Read more »
Ad Widget

யாழ் நோக்கி சென்ற பேருந்து லொறியுடன் மோதி விபத்து ; மூவர் படுகாயம்..!

யாழ் நோக்கி சென்ற பேருந்து லொறியுடன் மோதி விபத்து ; மூவர் படுகாயம்..! கதிர்காமத்திலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த தனியார் பேருந்து A9 வீதியில் மிஹிந்தலை, பலுகஸ்வெவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.​ கதிர்காமத்திலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த தனியார்... Read more »

யாழ் பல்கலையில் ஆசிரியர் சங்கம் வீதிக்கிறங்கி போராட்டம்..!

யாழ் பல்கலையில் ஆசிரியர் சங்கம் வீதிக்கிறங்கி போராட்டம்..! உரிமைகளை தர பின்னடிக்கின்றது அனுர அரசு தமக்கான ஊதிய உயர்வு மற்றும் கடந்தகாலங்களில் கிடைக்கப்பெற்று தற்போது நிறுத்தப்பட்ட சில சலுகைகளை மீள வழங்கல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், இலங்கை... Read more »

யாழ்ப்பாணம் விசேட பொருளாதார மத்திய நிலையம் மீள் அங்குரார்ப்பண நிகழ்வு..!

யாழ்ப்பாணம் விசேட பொருளாதார மத்திய நிலையம் மீள் அங்குரார்ப்பண நிகழ்வு..! யாழ்ப்பாணம் விசேட பொருளாதார மத்திய நிலையம் மீள் அங்குரார்ப்பண நிகழ்வு கடற்றொழி்ல் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள் தலைமையில்... Read more »

சாவகச்சேரியில் விபத்து..!

சாவகச்சேரியில் விபத்து..! சாவகச்சேரி நுனாவில் பகுதியில் காருடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து இருவர் படு காயம். இன்றைய தினம் மாலை 5மணியளவில் சாவகச்சேரி நுனாவில் வைரவர் கோயில் சந்தியில் யாழ்ப்பாணத்தில் இருந்து சாவகச்சேரி நோக்கி வந்த மோட்டார் சைக்கிள் காருடன் மோதி பாரியளவு... Read more »

விமானப்படை தாக்குதலில் பலியான உறவுகளின் 32ஆம் ஆண்டு நினைவேந்தல்..!

விமானப்படை தாக்குதலில் பலியான உறவுகளின் 32ஆம் ஆண்டு நினைவேந்தல்..! கடந்த 1993 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28ஆம் திகதி இலங்கை விமானப்படைத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட சாவகச்சேரி சங்கத்தானையைச் சேர்ந்த 20உறவுகளினுடைய 32வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் சங்கத்தானையில்... Read more »

ஐந்தாவது நாட்களாக யாழில் இடம்பெற்ற சுழற்சிமுறையிலான உண்ணாவிரத போராட்டம்..!

ஐந்தாவது நாட்களாக யாழில் இடம்பெற்ற சுழற்சிமுறையிலான உண்ணாவிரத போராட்டம்..! வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் சர்வதேச நீதி கோரி சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுப்பு வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் சர்வதேச... Read more »

தமிழ் மக்கள் மீது மீண்டும் முன்னெடுக்கப்பட அரச பயங்கரவாதம் – மன்னார் சம்பவம் குறித்து ஸ்ரீகாந்தா!

தமிழ் மக்கள் மீது மீண்டும் முன்னெடுக்கப்பட அரச பயங்கரவாதம் – மன்னார் சம்பவம் குறித்து ஸ்ரீகாந்தா! மன்னாரில் தமது இருப்பின் உரிமைக்காக போராடும் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட அடக்குமுறை வன்முறையானது மீண்டும் தமிழ் மக்கள் மீது அரங்கேற்றப்பட்ட அரச பயங்கரவாதத்தின் அப்பட்டமான வெளிப்பாடு என... Read more »

எம்.கே சிவாஜிலிங்கத்திற்கு கிடைக்கவுள்ள பதவி..!

வெகு விரைவில் வல்வெட்டித்துறை நகர சபை உறுப்பினராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் பதவியேற்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தமிழ்த் தேசிய பேரவையின் வல்வெட்டித்துறை நகரசபை உறுப்பினர் அப்புலிங்கம் உதயசூரியன் தானாக முன்வந்து பதவி விலகல் செய்துள்ளார். இதனூடாக மூத்த அரசியல் தலைவர் எம்.கே.சிவாஜிலிங்கம் உறுப்பினராக... Read more »