விமானப்படை தாக்குதலில் பலியான உறவுகளின் 32ஆம் ஆண்டு நினைவேந்தல்..!

விமானப்படை தாக்குதலில் பலியான உறவுகளின் 32ஆம் ஆண்டு நினைவேந்தல்..!

கடந்த 1993 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28ஆம் திகதி இலங்கை விமானப்படைத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட சாவகச்சேரி சங்கத்தானையைச் சேர்ந்த 20உறவுகளினுடைய 32வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் சங்கத்தானையில் உள்ள நினைவாலயத்தில் இடம்பெற்றிருந்தது.

 

இதன்போது கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள்,அயலவர்கள்,கிராம மக்கள் எனப் பலரும் கூடி அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

Recommended For You

About the Author: admin