ஆள் அடையாளமே தெரியாமல் மாறிப் போன பிரபல நடிகர்

தென்னிந்தியாவின் பயங்கர வில்லன் நடிகராக இருந்தவர், கோட்டா ஸ்ரீனிவாச ராவ். திருப்பாச்சி, கோ, சாமி என பல படங்களில் வில்லனாக இருந்த இவர், இப்போது திரையுலகில் பெரிதாக ஆக்டிவாக இல்லை. இவர், தற்போது ஆள் அடையாளமே தெரியாத அளவிற்கு மாறிப்போய் இருக்கிறார். அவரது புகைப்படங்கள்... Read more »

சென்னையில் நடைபெற்ற இலங்கை கலைஞர்களின் “தீப்பந்தம்” பட விழா!

இலங்கை கலைஞர்களின் படைப்பான “தீப்பந்தம்” முழுநீள திரைப்பட பட விழா சென்னையில் நடைபெற்றது. இதன்போது தேசிய தலைவர் பிரபாகரனின் பாராட்டு பெற்ற தென்னிந்திய பிரபல இயக்குனரும், தமிழ் பேரரசு கட்சியின் தலைவருமாகிய திரு. வ.கௌதமனின் உரை அனைவரையும் மனமுருக வைத்துள்ளது. அவர் கூறிய விடயங்கள்... Read more »
Ad Widget

தக் லைஃப்’ படத்தின் டிரெய்லர் இன்று வெளியீடு

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் மற்றும் சிலம்பரசன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள ‘தக் லைஃப்’ படத்தின் டிரெய்லர் இன்று மாலை 05 மணிக்கு வெளியாகவுள்ளது. மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இந்த... Read more »

புது காதலியுடன் நடிகர் ரவி மோகன்?

ஜெயம் படத்தின் மூலம் அறிமுகமானதால், சில மாதங்களுக்கு முன்பு வரை ஜெயம் ரவி என்று அழைக்கப்பட்டார் ரவி மோகன். இவர், தனது மனைவியை விவாகரத்து செய்வதாக வெளியிட்ட அறிவிப்பு ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த சமயத்தில்தான், இவர் பாடகியும் ஸ்பிரிச்சுவல் ஹீலர் என்று சொல்லப்படும் கெனீஷாவுடன்... Read more »

ஹீரோவாக அறிமுகமாகும் இலங்கையின் ராப் பாடகர்..!

தமிழ் சினிமாவில் புதுமுகங்களுக்கென்றே எப்பொழுதும் ஒரு விசேஷமான வரவேற்பு உள்ளது. அந்த வகையில், தற்போது இலங்கையைச் சேர்ந்த ராப் பாடகர் ஒருவர், ஹீரோவாக களமிறங்குவதற்கான அதிரடி முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். வாகீசன் எனப்படும் இந்த ராப் பாடகர், வினோத் ராஜேந்திரன் இயக்கத்தில் உருவாகும் ‘மைனர்’ திரைப்படத்தின்... Read more »

டூரிஸ்ட் பேமிலி – விமர்சனம்

கதைக்களம் இலங்கையில் ஏற்பட்ட வறுமை காரணமாக சசிகுமார், தனது மனைவி சிம்ரன் மற்றும் இரண்டு மகன்களுடன் பிழைப்பு தேடி யாருக்கும் தெரியாமல் அங்கிருந்து கள்ளத்தோணி வழியாக ராமேஸ்வரம் வருகின்றனர். அங்கிருந்து கார் மூலம் சென்னையில் இருக்கும் சிம்ரன் சகோதரர் யோகி பாபுவிடம் தஞ்சம் அடைகின்றனர்.... Read more »

பத்ம பூஷன் விருதை பெற்றார் நடிகர் அஜித்

பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் பங்கேற்ற விழாவில் குடியரசு தலைவர் திரௌபதி முர்முவிடம் இருந்து நடிகர் அஜித், பத்ம பூஷன் விருதை நேற்று திங்கட்கிழமை பெற்றுள்ளார். டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் பத்ம விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில்... Read more »

அஜித் மற்றும் சிவகார்த்திகேயன் குடும்பம் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படங்கள்

சென்னை சேப்பாக்கம் விளையாட்டு மைதானத்தில் நேற்று வெள்ளிக்கிழமை சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன் ரைசஸ் ஜதரபாத் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் சென்னை அணி தோல்வியையே சந்தித்திருந்தது. என்றாலும், இந்தப் போட்டியை பார்வையிட நடிகர்களான அஜித் குமார் மற்றும் சிவகார்த்திகேயனின் குடும்பங்கள் வந்திருந்தன.... Read more »

இசை நிகழ்ச்சி தொடர்பில் அனிருத் எடுத்த அதிரடி முடிவு!

பெஹல்காம் தாக்குதல் காரணமாக அனிருத் நடத்த இருக்கும் இசை நிகழ்ச்சிக்கான டிக்கெட் விற்பனை தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பெஹல்காம் என்ற பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 28 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு நாடு முழுவதும் கண்டனம்... Read more »

சுந்தர்.சி – வடிவேலு கூட்டணி கை கொடுத்ததா?

சுந்தர்.சி இயக்கத்தில் இன்று (ஏப்ரல் 24) உலகம் முழுவதும் வெளியாகி உள்ள படம் கேங்கர்ஸ். இந்த படத்தில் சுந்தர்.சியுடன் இணைந்து வடிவேலு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் மேலும் கேத்தரின் தெரசா, வாணி போஜன் மற்றும் பலர் நடித்துள்ளனர். சி. சத்யா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.... Read more »