முன்னணி நடிகைகளில் ஒருவராகத் திகழ்பவர் நடிகை நயன்தாரா. ஜவான் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பான் இந்தியா நடிகையாகவும் உயர்ந்துவிட்டார். தற்சமயம் தமிழில் மண்ணாங்கட்டி, டெஸ்ட் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் யாஷ் நடிப்பில் பிரம்மாண்டமாக தயாராகவுள்ள ‘டாக்சிக்’ என்ற திரைப்படத்தில் நடிப்பதற்கு நயன்தாராவுக்கு... Read more »
ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, ராணா, சத்யராஜ், ரம்யாகிருஷ்ணன் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் பாகுபலி. தற்போது பாகுபலி படத்தின் முன் கதை அனிமேஷன் வடிவில் வெப் சீரிஸாக ‘பாகுபலி:தி க்ரவுன் ஆப் ப்ளட்’ என்ற தலைப்பில் உருவாகியுள்ளது. வருகின்ற 17ஆம் திகதி டிஸ்னி... Read more »
மறைந்த நடிகர் விஜயகாந்துக்கு அறிவிக்கப்பட்டிருந்த பத்மபூஷன் விருதினை நேற்று அவரின் மனைவி பிரேமலதா பெற்று கொண்டார். மத்திய அரசால், இந்திய குடிமகனுக்கான உயரிய விருதுகளாக பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷன் என மூன்று அடுக்குகளாக இந்த... Read more »
ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, ராணா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் கடந்த 2015ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பாகுபலி. அதைத் தொடர்ந்து வெளியான பாகுபலி 2 திரைப்படமும் உலக அளவில் ஹிட் அடித்ததோடு, பாகுபலி திரைப்படத்தின் 2 பாகங்களும் சுமார் 2000 கோடிக்கும்... Read more »
அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்படம் சுமார் 1000 கோடிக்கும் மேல் வசூலித்தது மட்டுமல்லாமல் இரசிகர்களின் மனம் கவர்ந்த திரைப்படமாகவும் இருந்தது. இதுவொரு pan இந்தியா திரைப்படம் என்பதோடு இதன் இரண்டாம் பாகமும் வரும் ஒகஸ்ட் 15ஆம் திகதி வெளிவரவிருக்கிறது. புஷ்பா 1... Read more »
வத்தளைப் பிரதேசத்தில் இருந்து சரிகமப சென்ற இலங்கை விஐயலோஷன் பாடிய பாடல் இணையத்தினை ஆக்கிரமித்துள்ளது. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நடைபெற்றுவரும் சரிகமப நிகழ்ச்சியில் விஜய் லோசன் ‘அவள் உலக அழகியே’ பாடலை பாடினார். அவர் பாடி முடித்ததும் அவருக்கு கிடைத்த வரவேற்பை பார்த்து துள்ளி... Read more »
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் தக் லைப். இத் திரைப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். த்ரிஷா, அபிராமி, நாசர், கௌதம் கார்த்திக் உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளமே இணைந்து நடிக்கும் இத் திரைப்படத்தில், துல்கர் சல்மான், ஜெயம் ரவி ஆகியோர் கால்ஷீட் பிரச்சினையால் படத்திலிருந்து... Read more »
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் கூலி படத்தின் டீசரில் தன்னுடைய பாடலை அனுமதியின்றி பயன்படுத்தியதற்காக, சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா நோட்டீஸ் அனுப்பியுள்ள நிலையில், இதுகுறித்து ரஜினிகாந்த் விமானநிலையத்தில் பேட்டி அளித்துள்ளார். அண்மையில் கூலி திரைப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மனதில் பெரும்... Read more »
இயக்குநர் இராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, ரம்யா கிருஷ்ணன், ராணா, சத்யராஜ் ஆகியோர் நடித்து கடந்த 2015ஆம் ஆண்டு வெளியாகி பட்டி தொட்டியெங்கும் ஹிட்டான திரைப்படம் பாகுபலி. இந்நிலையில் இத் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் கடந்த 2017ஆம் ஆண்டு வெளியானதும் குறிப்பிடத்தக்கது. இவ்வாறிருக்க பாகுபலி... Read more »
ரஜினி நடிக்கும் கூலி திரைப்படத்தின் டீசரில் தன்னுடைய இசையை அனுமதியின்றி பயன்படுத்தியுள்ளதாக தெரிவித்து, சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 171வது படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்திற்கு கூலி என பெயரிடப்பட்டுள்ளது.... Read more »

