WhatsAppஇன் புதிய அப்டேட்

உலகளவில் பெரும்பாலான நபர்கள் பயன்படுத்தும் சமூகவலைத்தளங்களில் WhatsApp முக்கியமானது. ஒவ்வொரு நாளும் பயனாளர்களுக்காக புது புது அப்டேட்களை வழங்கி வருகிறது WhatsApp. View Once கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஒருமுறை மட்டுமே பார்க்கக்கூடிய View Once என்ற ஆப்ஷனை கொண்டு வந்தது வாட்ஸ்... Read more »

GPayல் தங்கம் வாங்குவது எப்படி?

இன்று எதற்கெடுத்தாலும் நாம் பயன்படுத்தும் UPIல் மிக முக்கியமானது GPay. உங்களது போனில் GPay இருந்தால் மட்டும் போது, மிக எளிதாக பொருட்களை வாங்கவும் முடியும், கிட்டத்தட்ட எல்லா வேலைகளையும் இதிலேயே செய்து கொள்ளலாம். மொபைல் ரீசார்ஜ், டிஸ் டீவி ரீசார்ஜ், கரண்ட் பில்... Read more »
Ad Widget

வாட்ஸ்அப் பயன்படுத்துபவர்களுக்கான எச்சரிக்கை பதிவு!

இன்று உலகில் செல்போன் இல்லாத நபர்களே கிடையாது. அவ்வாறு செல்போன் பாவிப்பவர்கள் ஆன்ட்ராய்டு போன்களை பாவிப்பதையே தான் அதிகமாக விரும்புகின்றனர். மேலும் ஒருவரிடம் இருந்து மற்றவர்களிடம் எளிதாக தகவலை பரிமாற்றவும், பேசவும், நேரடியாக காணொளி மூலம் பேசுவதற்கு வாட்ஸ்அப்பினை அதிகமான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.... Read more »

தொலைபேசி மூலம் பரவும் அதிக பாக்டீரியாக்கள்

கழிவறை இருக்கைகளை விட தொலைபேசிகளில் 10 சதவீதம் அதிக பாக்டீரியாக்கள் இருப்பதாக அதிர்ச்சி தகவலொன்று வெளியாகியுள்ளன. இதன் காரணமாக சமையலறை, கழிவறை, அலுவலகம், என்று செல்லும் இடங்களுக்கெல்லாம் தொலைபேசியை எடுத்துச்செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கழிவறை இருக்கையை விட 10 சதவீத பாக்டீரியாக்கள் நாம்... Read more »

வாட்ஸ் அப் பயனாளர்களுக்கு புதிய அறிவிப்பொன்றை விடுத்துள்ள மெட்டா நிறுவனம்

உலக வாழ் வாட்ஸ் அப் பயனாளர்களுக்கு மெட்டா நிறுவனம் புதிய அறிவிப்பொன்றினை வெளியிட்டுள்ளது. அந்த வகையில், பயனாளர்கள் தங்களுக்கே குறுந்தகவல் அனுப்பிக்கொள்ளும் வசதி குறித்து வாட்ஸ் ஆப் நிறுவனம் பரிசோதனை செய்து வருவதாக தெரிவித்துள்ளது. வாட்ஸ் ஆப் நிறுவனம் தற்போது பயனாளர்களின் தனி உரிமையை... Read more »

சூரியனின் வினோத புகைப்படத்தை வெளியிட்டுள்ள நாசா

சூரியன் சிரிப்பது போன்ற வினோத புகைப்படத்தை நாசா வெளியிட்டுள்ளது. நாசாவின் சன் டுவிட்டர் கணக்கில் பகிரபட்டு உள்ள ஒரு படத்தில் சூரியன் சிரிப்பது போன்ற படம் இடம்பெற்றுள்ளது. இரண்டு கரோனல் துளைகள் மகிழ்ச்சியான கண்கள் போல் தோன்றுகின்றது.இது சூரிய மேற்பரப்பில் உள்ள கரோனல் துளைகள்... Read more »

சக்திவாய்ந்த M2 சிப் கொண்ட மேக் ப்ரோ விரைவில் அறிமுகம்

ஆப்பிள் நிறுவனம் விரைவில் புதிய மேக் ப்ரோ மாடலை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. புதிய மேக் ப்ரோ மாடலில் 48 CPU கோர் கொண்ட பிராசஸர் வழங்கப்படும் என மார்க் குர்மேன் தெரிவித்து இருக்கிறார். இது M2 மேக்ஸ் பிராசஸரை... Read more »

உலகளாவிய ரீதியில் முடங்கிய வட்ஸ்அப் செயலி மீண்டும் வழமைக்கு திரும்பியது

இலங்கை, இந்தியா உட்பட உலகளாவிய ரீதியில் செயலிழந்திருந்த வட்ஸ்அப் செயலி தற்போது வழமைக்கு திரும்பியுள்ளது. உலகம் முழுவதும் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக வட்ஸ்அப் செயலி முடங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது. முதலாம் இணைப்பு இலங்கை, இந்தியா உட்பட உலகளாவிய ரீதியில் வட்ஸ்அப் செயலி... Read more »

வாட்ஸ் அப்பின் புதிய அப்டேட்

மார்க் ஜூக்கர்பர்க் வாட்ஸ்அப் செயலியில் கால் லின்க்ஸ் எனும் புது அம்சம் வழங்கப்பட இருப்பதாக கடந்த மாதம் அறிவித்து இருந்தார். இந்த அம்சம் கொண்டு பயனர்கள் புதிதாக கால் செய்யவும், ஏற்கனவே உள்ள அழைப்பில் எளிதில் இணைந்து கொள்ளவும் வழி செய்கிறது. பீட்டா வெர்ஷனில்... Read more »

வாட்ஸ்அப் பயன்படுத்துவோருக்கான எச்சரிக்கை!

வாட்ஸ்அப் பயனர்களுக்கு இணைய பாதுகாப்பு நிறுவனம் எச்சரிக்கை தகவலொன்றினை விடுத்துள்ளது. இதற்கமைய, Clone Whatsapp போன்ற செயலிகளால் பயனர்களின் தரவுகள் திருடப்படுவதாக ESET என்ற இணைய பாதுகாப்பு நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. பாதுகாப்பற்ற செயலிகளை உபயோகிப்பதால் பயனர்களின் கைபேசி பாதிக்கப்படுவதாகவும், அனுமதியின்றி பயனர்களின் கைபேசி... Read more »