16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்று இரண்டு லீக் ஆட்டங்கள் நடைபெற்றன. இதில் இரவு 7.30 மணிக்கு மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் அரங்கேறிய 12-வது லீக்கில் முன்னாள் சாம்பியன்கள் சென்னை சூப்பர் கிங்சும், மும்பை இந்தியன்சும் களத்தில் இறங்கின. இதில் டாஸ் வென்ற சென்னை... Read more »
யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பு உயர்தர பெண்கள் மகளிர் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி இன்றைய தினம் நடைபெற்றது. விருந்தினர்களுக்கு மாலை அணிவித்து மேற்கத்திய இசைவாத்தியத்துடன் விருந்தினர்கள் அழைத்துவரப்பட்டனர். பின்னர் மங்கல விளக்கேற்றல் வைபவம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஒலிம்பிக் தீபம் ஏற்றி வைக்கப்பட்டது. அதனை... Read more »
வருடாந்த மெய்வன்மைத் திறனாய்வுப் போட்டி.! யாழ்/குருநகர் புனித றோக்ஸ் றோமன் கத்தோலிக்க வித்தியாலயத்தின் 2023 ஆம் ஆண்டுக்கான மெய்வன்மைத் திறனாய்வுப் போட்டியானது 30/03/2023 அன்று பி.ப 1.30 மணியளவில் ஆரம்பித்து பாடசாலையின் மைதானத்தில் மிகவும் சிறப்பான முறையில் பாடசாலையின் முதல்வர், திரு யோ.எட்வின் அவர்களின்... Read more »
அயர்லாந்துக்கெதிரான இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரை பங்களாதேஷ் கைப்பற்றியது. மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியை ஏற்கெனவே வென்றிருந்த பங்களாதேஷ், சட்டோகிராமில் நேற்றுநடைபெற்ற 17 ஓவர்கள் கொண்டதாக நடைபெற்ற இரண்டாவது போட்டியை வென்றமையைத் தொடர்ந்தே இன்னும் ஒரு போட்டி மீதமிருக்கையிலேயே... Read more »
ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் யூரோ கிண்ணத் தொடருக்கான தகுதிகாண் போட்டிகளில், ஸ்கொட்லாந்தில் நேற்று அதிகாலை நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 0-2 என்ற கோல் கணக்கில் ஸ்பெய்ன் தோற்றது. ஸ்கொட்லாந்து சார்பாகப் பெறப்பட்ட இரண்டு கோல்களையும் ஸ்கொட் மக்டொமினி பெற்றிருந்தார். Read more »
நியூசிலாந்து, இலங்கை அணிகளுக்கிடையிலான மூன்றாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியானது, ஹமில்டனில் நாளை காலை 6.30 மணிக்கு நடைபெறவுள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியை நியூசிலாந்து வென்றதுடன், மழையால் இரண்டாவது போட்டி கைவிடப்பட்ட நிலையில், தொடரைச் சமப்படுத்துவதற்கு இப்போட்டியை இலங்கை கட்டாயம் வென்றாக... Read more »
ஜேர்மனியில் நேற்று அதிகாலை நடைபெற்ற சிநேகபூர்வப் போட்டியொன்றில் 3-2 என்ற கோல் கணக்கில் அவ்வணியை பெல்ஜியம் வென்றது. பெல்ஜியம் சார்பாக, யனிக் கராஸ்கோ, றொமெலு லுக்காக்கு, கெவின் டி ப்ரூனே ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். ஜேர்மனி சார்பாக, நிக்லஸ் புல்குரூக், சேர்ஜி... Read more »
2019 ம் ஆண்டுக்கு பிறகு சென்னை சேப்பாக்கத்தில் விளையாட இருப்பதால் ரசிகர்கள் கூட்டம் நிரம்பி வழிய போகிறது என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹஸ்ஸி தெரிவித்துள்ளார். சமீபத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹஸ்ஸி... Read more »
தென்னாபிரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையில் நேற்று இடம்பெற்ற ரி20 போட்டியில் தென்னாபிரிக்கா அணி சாதனை வெற்றியை பதிவு செய்தது. ரி20 போட்டியொன்றில் அதிகூடிய ஓட்டங்களை துரத்தி வெற்றிப் பெற்று தென்னாபிரிக்கா அணி இந்த சாதனையை புரிந்துள்ளது. இதன்போது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய... Read more »
சாவகச்சேரி குடும்பமட்ட முன்பள்ளிகளின் விளையாட்டு விழா யா/ சாவகச்சேரி டிறிபேர்க் கல்லூரி மைதானத்தில் இன்று(12) இடம்பெற்றது. இந்த நிகழ்வில் விருந்தினர்களாக, தென்மராட்சி வலயக் கல்வி அலுவலக கணக்காளர் சுதர்சினி ரஜீக்கண்ணா, தமிழ் இணையக் கல்விக்கழக சிரேஷ்ட விரிவுரையாளரும், சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற சமுதாய சீர்திருத்த... Read more »

