இந்தியா கோரிக்கை: சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி இலங்கையில் நடத்தப்படுமா?

2025 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டியை இலங்கையிலோ அல்லது ஐக்கிய அரபு அமீரகத்திலோ நடத்த வேண்டுமென இந்தியா வேண்டுகோள் விடுத்துள்ளது. அத்துடன், இந்தப் போட்டி பாகிஸ்தானில் நடைபெறவுள்ளதால் இந்திய அணி அங்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள விரும்பவில்லை எனவும் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானுக்கு... Read more »

ஐரோப்பிய கால்பந்து இறுதி நொடியில் அரையிறுதிக்கு தெரிவான இங்கிலாந்து

அரையிறுதி ஆட்டம் முடிய சில வினாடிகள் மட்டுமே இருந்தபோது ஓலி வாட்கின்ஸ் போட்ட கோல் இங்கிலாந்தின் வெற்றி கோலாக அமைந்தது. இதன்மூலம் இங்கிலாந்து ஐரோப்பிய கால்பந்து கிண்ணத்தில் இறுதி ஆட்டத்துக்குத் தகுதி பெற்றுள்ளது. நேற்றைய அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்தும் நெதர்லாந்தும் மோதின. ஆட்டத்தின் 7ஆவது... Read more »
Ad Widget

இலங்கை அணி தலைமை பயிற்றுவிப்பாளராக ஜயசூரிய

இலங்கை கிரிக்கெட் அணியிக்கு இடைக்கால தலைமைப் பயிற்றுவிப்பாளராக சனத் ஜயசூரிய நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் இந்திய மற்றும் இங்கிலாந்து தொடருக்கும் இலங்கை அணியின் இடைக்கால தலைமை பயிற்றுவிப்பாளராக அவர் நியமிக்கப்பட உள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக இருந்த... Read more »

பிரபல மல்யுத்த வீரரான ஜோன் சீனா WWE இலிருந்து ஓய்வு

47 வயதான ஜோன் சீனா சனிக்கிழமை இரவு டொராண்டோவில் இடம்பெற்ற Money in the Bank போட்டியில் தோன்றி தனது ஓய்வை அறிவித்துள்ளார். இதன்படி, Royal Rumble, Elimination Chamber மற்றும் WrestleMania போன்ற மல்யுத்த தொடர்களில் இருந்து விலகுவதாக ஜோன் சீனா அறிவித்தார்.... Read more »

2024 பரிஸ் ஒலிம்பிக் போட்டி: இலங்கை வீரர் அருண தர்ஷன தகுதி

இலங்கை ஓட்டப்பந்தய வீரர் அருண தர்ஷன 2024 பரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார். அதன்படி, அவர் ஆடவர் 400 மீற்றர் போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தவுள்ளார். பரிஸ் ஒலிம்பிக்கிற்கான இலங்கை தடகள அணியில் தருஷி கருணாரத்ன மற்றும் நதீஷா லேகம்கே ஆகியோருடன் தர்ஷன இணைகிறார்.... Read more »

Euro 2024 தோல்வியுடன் விடைபெற்றார் ரொனால்டோ

நடப்பு Euro 2024 காலிறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் அணி போர்த்துகலை பெனால்டி ஷூட்அவுட் முறையில் வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதிப் பெற்றுள்ளது. வோக்ஸ்பார்க்ஸ்டேடியன் மைதானத்தில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் கோல்கள் எதையும் பெற்றிருக்கவில்லை. இதனையடுத்து இரு அணிகளுக்கும் கூடுதல்... Read more »

LPL – இறுதி ஓவரில் திரில் வெற்றி: ஜப்னா கிங்ஸ் முதலிடம்

லங்கா பிரீமியர் லீக் தொடரில் காலி மார்வெல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஜப்னா கிங்ஸ் அணி ஐந்து விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது. இறுதி ஓவரில் 13 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற நிலையில், இரண்டு பந்துகள் மீதமிருக்கையில் ஜப்னா அணி வெற்றியை பதிவுசெய்துள்ளது. தம்புளையில் இடம்பெற்ற... Read more »

“வெற்றியை ஒட்டுமொத்த ரசிகர்களுக்கும் அர்ப்பணிக்கிறேன்“: ரோஹித் ஷர்மா

ஐ.சி.சி டி20 உலகக் கோப்பையை இந்திய கிரிக்கெட் அணி வென்றது. இதனை கொண்டாடும் விதமாக இந்திய வீரர்கள் மும்பையில் திறந்த பேருந்தில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து மும்பை வான்கடே அரங்கத்தில் இந்திய வீரர்களுக்கு பாராட்டு விழா நடந்ததோடு, இந்திய கிரிக்கெட் வாரிய... Read more »

வெற்றி கோப்பையுடன் திரும்பிய இந்திய வீரர்களுக்கு விருந்து கொடுத்த மோடி

வெற்றி கோப்பையுடன் நாடு திரும்பிய இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு பிரதமர் மோடி விருந்து கொடுத்து அசத்தியுள்ளார். உலக கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் இந்திய அணி தென் ஆப்பிரிக்கா அணியை வீழ்த்தி பரபரப்பான போட்டியின் முடிவில் சாம்பியன் பட்டம் பெற்றுள்ளது. கோப்பை... Read more »

LPL 2024: இறுதி பந்தில் ஜப்னா கிங்ஸ் வெற்றி

நடப்பு லங்கா பிரீமயர் லீக் தொடரின் நான்காவது போட்டியில் லைக்காவின் ஜப்னா கிங்ஸ் அணி வெற்றிபெற்றுள்ளது. ஜப்னா கிங்ஸ் மற்றும் தம்புள்ளை சிக்ஸர் ஆகிய அணிகள் இன்று மோதின. கண்டி பல்லேகல மைதானத்தில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் ஜப்னா கிங்ஸ் நாணய சுழற்சியில் வெற்றிபெற்றுள்ளது.... Read more »