சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐ.சி.சி) நேற்று (வெளியிட்ட சமீபத்திய டி20 துடுப்பாட்ட வீரர்களின் தரவரிசைப் பட்டியலில் இலங்கை வீரர் குசல் ஜனித் பெரேரா 10வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இந்த நிலைக்கு அவர் 26 இடங்கள் முன்னேறியுள்ளமை விசேட அம்சமாகும். இந்த தரவரிசையில் முதல் பத்து... Read more »
சாம்பியன்ஸ் டிராபி தொடர்- இந்திய அணியின் ஆலோசகராக தோனி? ஒன்பதாவது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் (பெப்ரவரி) 19ம் திகதி முதல் மார்ச் 9ம் திகதி வரை பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கிறது. பாதுகாப்பு அச்சுறுத்தலால் இந்திய... Read more »
அவுஸ்திரேலியாவில் நடைபெறவிருந்த சர்வதேச ஐஸ் ஹொக்கி தகுதிச்சுற்றுப் போட்டிகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலியாவின் ஐஸ் ஹாக்கி சம்மேளனம் இன்று அறிவித்துள்ளது. பாதுகாப்புக் காரணங்களுக்காக திட்டமிடப்பட்டிருந்த சர்வதேச ஐஸ் ஹொக்கி தகுதிச்சுற்றுப் போட்டிகளை இரத்துச் ரத்துசெய்துள்ளதாகவும் அவுஸ்திரேலியாவின் ஐஸ் ஹொக்கி சம்மேளனம் அறிவித்துள்ளது. உள்ளூர் காவல்துறையிடம்... Read more »
சுற்றுலா இலங்கை கிரிக்கெட் அணி மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டி நாளை (08) நடைபெறவுள்ளது. தொடரின் முதல் போட்டியில் நியூசிலாந்து அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் இலகுவாக வெற்றி பெற்றதால் தொடரை இழக்காமல் இருக்க... Read more »
இலங்கை அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்துள்ளது! இலங்கையை பந்தநியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த... Read more »
தென்னாப்பிரிக்காவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜொன்டி ரோட்ஸ் தனது குடும்பத்தினருடன் இலங்கைக்கு சுற்றுலா வந்துள்ளார். இவர் காலி, அஹீங்கம உள்ளிட்ட பல சுற்றுலாத்தலங்களைக் கண்டுகளிக்கவுள்ளார். முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜொன்டி ரோட்ஸ் தனது குடும்பத்தினருடன் முச்சக்கரவண்டியில் இலங்கையில் உள்ள சுற்றுலாத்தலங்களுக்கு செல்லவுள்ளார். ஜொன்டி ரோட்ஸ்... Read more »
உலகின் மிக வயதான ஒலிம்பிக் சாம்பியன் காலமானார் – நியூமோனியா பாதிப்பால் 103ஆவது வயதில் உயிரிழப்பு ஹங்கேரி நாட்டை சேர்ந்த உலகின் மிக வயதான ஒலிம்பிக் சாம்பியன் ஆக்னஸ் கெலெட்டி காலமானார். 103ஆவது வயதான அவருக்கு நியூமோனியா பாதிப்பு ஏற்பட்டிருந்த நிலையில் புடாபெஸ்டில் உள்ள... Read more »
அவுஸ்திரேலிய அணியின் இலங்கை சுற்றுப்பயணம் தொடர்பான போட்டி அட்டவணையை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி அங்கு 2 டெஸ்ட் போட்டிகளும் ஒரு ஒருநாள் போட்டியும் நடைபெற உள்ளது. முதல் டெஸ்ட் போட்டி ஜனவரி 29ம் திகதியும், இரண்டாவது டெஸ்ட் போட்டி பெப்ரவரி 6ம்... Read more »
இந்திய அணி கெப்டன் ரோஹித் சர்மா சமீபத்திய டெஸ்ட் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறி வருகிறார். முன்னதாக உள்நாட்டில் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மா சுமாரான ஆட்டத்தையே வெளிப்படுத்தினார். இதைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய தொடரில் விளையாடி வரும்... Read more »
மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் (MCG) நடைபெற்று முடிந்த பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியை பார்வையிட வந்த ரசிகர்களின் மொத்த எண்ணிக்கையானது திங்களன்று (30) புதிய சாதனையை எட்டியது. அதன்படி, மெல்போர்னில் இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா இடையேயான 2024-25 பார்டர்-கவாஸ்கர் டிராபியின் மோதலை காண 350,000... Read more »

