இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் மூத்த உறுப்பினரும் அம்பாறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மருத்துவர் தோமஸ் வில்லியம் தங்கத்துரை Thomas Thangathurai William காலமானார். இவர் நேற்றைய தினம் (06-06-2023) தனது 79 வயதில் மரணமடைந்துள்ளார். அம்பாறை – பாண்டிருப்புப் பிரதேசத்தைச் சேர்ந்த இவர்,... Read more »
இலங்கையில் 82 சதவீதமான மரணங்கள் தொற்றா நோய்களினாலேயே ஏற்படுகின்றன. தொற்று நோய்களினால் வெறும் 8 சதவீத மரணங்களே நிகழுகின்றன. ஆனால் தொற்று நோய்க்கு கொடுக்கின்ற கரிசனையை தொற்றா நோய்களுக்கு மக்கள் கொடுப்பதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரியும் மாவட்ட தொற்றாநோய்... Read more »
முன்னணி சர்வதேச எரிபொருள் நிறுவனமான சினோபெக்கின் வணிக நடவடிக்கைகளை விரைவில் இலங்கையில் தொடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து எரிபொருளுக்கான நிலையான ஆகக்குறைந்த மற்றும் ஆகக்கூடிய விலையை அரசாங்கம் அறிமுகப்படுத்தும் என்று அரசாங்கத்தின் உயர் மட்ட தகவல் தரப்புகள் தெரிவிக்கின்றன. சினோபெக் நிறுவனம் இலங்கையில் எரிபொருளை... Read more »
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்பில் மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது. இதன்படி, நேற்றுடன் ஒப்பிடும்போது டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி இன்றைய தினம்(06.06.2023) உயர்வடைந்துள்ளது. இன்றைய நாணய மாற்று விகிதம் இதற்கு முந்தைய காலங்களுடன் ஒப்பிடுகையில் இலங்கை ரூபாவின் பெறுமதி... Read more »
இன்று திங்கட்கிழமை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 298.8583 ஆகவும் கொள்வனவு விலை ரூபா 285.6164 ஆகவும் பதிவாகியுள்ளமைது. இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (05.06.2023) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு, Read more »
கோவிட் தொற்று போன்ற அறிகுறிகளுடன் குழந்தைகள், முதியவர்கள் அதிகம் பாதிக்கப்படும் வைரஸ் தொற்று தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த தொற்றுக்கு இதுவரை தடுப்பூசிகள் அல்லது வைரஸ் எதிர்ப்பு மருந்துகள் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் பரவியுள்ள இந்த HMPV எனப்படும் அதிகம் அறியப்படாத சுவாச... Read more »
கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்று (05) தங்கத்தின் விலை மீண்டும் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலரின் பெறுமதி வீழ்ச்சியும் தங்கத்தின் விலையில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக தங்க நகைகடை உரிமையாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். புதிய விலை வருமாறு தங்க அவுன்ஸ் – ரூ.569,717.00 24 கேரட் 1 கிராம்... Read more »
இலங்கையில் உள்ள அனைத்து விமான நிலையங்களையும் நிர்வகிக்கும் விமான நிலையம் மற்றும் விமான சேவை நிறுவனம் கடந்த ஆண்டு 27,647 மில்லியன் ரூபா இலாபம் ஈட்டியுள்ளது. வரி செலுத்திய பின்னர் அதன் இலாபம் 4,803 மில்லியன் ரூபாய் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த ஆண்டில்... Read more »
யாழில் தேவாலயமொன்றின் உதவி அருட்தந்தையும் இளம்பெண் ஒருவரும் வீடொன்றில் தனிமையில் இருந்த பொழுது பொதுமக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இதில் 55 வயதான கத்தோலிக்க மதகுரு ஒருவரும், மன்னாரைச் சேர்ந்த 24 வயது இளம்பெண்ணும் மதுபான போத்தல்களுடன் தனியான வீடொன்றில்... Read more »
சமையல் எரிவாயு விலை குறைப்பின் காரணமாக உணவு பொருட்களின் விலை குறைக்கப்பட வேண்டும் என அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இக் கோரிக்கையை அகில இலங்கை சிற்றுணவு உரிமையாளர் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை கொழும்பில் நேற்று இடம் பெற்ற ஊடகவியளார்... Read more »

