யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெறச் சென்ற சிறுமி வைசாலியின் கை அகற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் பக்கச்சார்பற்ற உரிய விசாரணைகள் இடம்பெற்று பாதிக்கப்பட்ட சிறுமிக்கும்-சிறுமியின் குடும்பத்திற்கும் நீதி கிடைக்க சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும் என யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்-பாராளுமன்ற... Read more »
பாடசாலைகளில் நீல வானுக்கான தூய்மையான காற்று தொடர்பான சர்வதேச தினம் அனுஷ்டிப்பு ……………………………… தூய்மையான காற்றானது ஒவ்வொரு உயிரினத்தினதும் அடிப்படைத் தேவையாகும். இன்று வளி மாசடைவதினால் உலக சனத்தொகையின் 99% இற்கு மேலானவர்கள் பாதுகாப்பற்ற வளியையே சுவாசிப்கதாக உலக சுகாதார நிறுவன அறிக்கைகள் தெரிவிக்கின்றன.உலகெங்கிலும்... Read more »
வடக்கு மாகாண ஆளுநர் வெகு விரைவில் மாற்றப்படுவார் என்று யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி. வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை வதிவிட இணைப்பாளர் மார்க் அன்றூ பிரான்ச் நேற்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டு பல்வேறு தரப்பினருடன் சந்திப்புக்களில் ஈடுபட்டார்.... Read more »
சிறுப்பிட்டி நாகதம்பிரான் ஆலயத்தில் சிறப்புச்சொற்பொழிவு இடம்பெற்றது. ***************************** யாழ்ப்பாணம் நீர்வேலி, சிறுப்பிட்டி மேற்கு அருள்மிகு ஸ்ரீ நாகதம்பிரான் ஆலய வருடாந்த அலங்கார உற்சவத்தை முன்னிட்டு சிறப்புச்சொற்பொழிவு 05.09.2023 செவ்வாய்க்கிழமை தொடக்கம் 17.09.2023 ஞாயிற்றுக்கிழமை வரை தினமும் மாலை 6.00 மணிக்குச் சிவநெறிப் பிரகாசர் சமயஜோதி... Read more »
எம்பிலிப்பிட்டிய அடிப்படை வைத்தியசாலையின் மயக்க மருந்து நிபுணர் கடந்த வெள்ளிக்கிழமை முதல் பணிக்கு சமூகமளிக்காத காரணத்தினால் வைத்தியசாலையில் பாரிய நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக நேற்று (05) தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், முன்னறிவிப்பு இன்றி வெளியேறும் வைத்தியர்கள் மற்றும் ஏனைய சுகாதார ஊழியர்கள் தொடர்பில்... Read more »
நேற்றுடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்றையதினம்(06) மேலும் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இன்றைய நாணய மாற்று விகிதம் இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய (06.09.2023) நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை... Read more »
ஐக்கிய நாடுகள் சபையின் பெயர் மற்றும் சின்னத்தைப் பயன்படுத்தி பணம், தனிப்பட்ட தகவல்களைக் கேட்டு மோசடி செய்பவர்களிடம் கவனமாக இருக்குமாறு அந்த அமைப்பின் இலங்கை அலுவலகம் வலியுறுத்துகிறது. சமூக ஊடகங்கள், குறுஞ்செய்தி சேவைகள், இணையத்தளங்கள், மின்னஞ்சல்கள் மற்றும் தொலைபேசி அழைப்புகள் மூலம் அமைப்பின் பெயர்... Read more »
மன்னாரில் திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது! மன்னார்-தலைமன்னார் பிரதான வீதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் ஹோட்டல் ஒன்றின் குளியல் அறைகளில் இருந்து திருடப்பட்ட ஒரு தொகுதி குளியல் அரை உபகரணங்களுடன் 2 சந்தேக நபர்கள் மன்னார் பொலிஸ் குற்றத்தடுப்பு... Read more »
வடமாகாணத்தின் 14 ஆவது விளையாட்டு விழா இன்று பெருமையுடன் ஆரம்பமானது. வடமாகாணத்தின் 14வது விளையாட்டு விழா வடமாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் 06.09.2023 அன்று காலை ஆரம்பமானது. வடமாகாணத்தில் உள்ள 651 பாடசாலைகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் கோட்டமட்ட... Read more »
மிக நீண்ட காலமாக பொத்துவில் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கனகர் கிராம மக்கள் அப்பிரதேசத்தில் மீள்குடியேற்றப்படாமை தொடர்பில் எழுந்து வந்த போராட்டம் அண்மையில் பாராளுமன்ற உறுப்பினர் த.கலையரசன் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள், பிரதேச செயலாளர், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் உள்ளிட்ட... Read more »

