சட்டமா அதிபரை நீக்குவது தொடர்பில் அமைச்சரவையில் கலந்துரையாடப்படவில்லை..!

சட்டமா அதிபரை நீக்குவது தொடர்பில் அமைச்சரவையில் கலந்துரையாடப்படவில்லை..! சட்டமா அதிபரை பதவியில் இருந்து நீக்குவது தொடர்பில் அமைச்சரவையில் எவ்வித கலந்துரையாடல்களும் இடம்பெறவில்லை என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.   வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று (22)... Read more »

அர்ஜூன மற்றும் அவரது சகோதரருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்..!

அர்ஜூன மற்றும் அவரது சகோதரருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்..! முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க மற்றும் அவரது சகோதரர் தம்மிக ரணதுங்க ஆகியோருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு இன்று (22) கொழும்பு பிரதான... Read more »
Ad Widget

முதலாம் பாடசாலைத் தவணையின் இரண்டாம் கட்டம் இன்று ஆரம்பம்..!

முதலாம் பாடசாலைத் தவணையின் இரண்டாம் கட்டம் இன்று ஆரம்பம்..! 2026 ஆம் கல்வி ஆண்டின் முதலாம் பாடசாலைத் தவணையின் இரண்டாம் கட்டம் இன்று (21) முதல் ஆரம்பமாகிறது. அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் இன்று... Read more »

900 மில்லியன் பெறுமதியான போதைப்பொருளுடன் ஒருவர் கைது..!

900 மில்லியன் பெறுமதியான போதைப்பொருளுடன் ஒருவர் கைது..! நிட்டம்புவ பிரதேசத்தில் 60 கிலோ கிராமிற்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருளுடன் நபர் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். கோணஹேன பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாம் அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலொன்றிற்கு அமைய, நிட்டம்புவ... Read more »

திருமதி உலக அழகிப் போட்டி: சபீனா யூசுப் அமெரிக்கா பயணம்..!

திருமதி உலக அழகிப் போட்டி: சபீனா யூசுப் அமெரிக்கா பயணம்..! அமெரிக்காவில் நடைபெறவுள்ள 41-வது திருமதி உலக அழகிப் போட்டியில் (Mrs. World) இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திப் கலந்து கொள்வதற்காக சபீனா யூசுப் (Sabina Yusuf) இன்று (21) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுச்... Read more »

அல்-உலா : வரலாறும் இயற்கையும் நிறைந்த அதிசய பூமி.!

வரலாறும் இயற்கையும் நிறைந்த அதிசய பூமி.! பாலைவனத்தின் அமைதிக்குள் புதைந்திருக்கும் பல ஆயிரம் ஆண்டு வரலாற்று சாட்சியாக உலகத்தின் காட்சியை தன் பக்கம் திருப்பியிருக்கும் ஒர் அற்புத நிலம்தான் அல்-உலா. சவூதி அரேபியாவின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள அல்-உலா தற்போது உலக சுற்றுலாத்தளத்தில் தனித்த... Read more »

விகாரை சொத்துக்களில் கைவைக்க வேண்டாம் என ரணில் எச்சரிக்கை..!

விகாரை சொத்துக்களில் கைவைக்க வேண்டாம் என ரணில் எச்சரிக்கை..! நாட்டின் ஆட்சியாளர்கள் பௌத்த மதத்தைப் பாதுகாக்கக் கடமைப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அன்னியர் ஆட்சிக் காலத்தில்கூட பௌத்த மதத்தைப் பாதுகாப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்த பின்னணியில், தற்போதைய ஆட்சியாளர்கள் அப்பொறுப்பிலிருந்து விலகிக்கொள்ள முடியாது... Read more »

பிரதமர் ஹரிணி – IMF தலைவர் இடையே முக்கிய சந்திப்பு..!

பிரதமர் ஹரிணி – IMF தலைவர் இடையே முக்கிய சந்திப்பு..! இலங்கையின் பொருளாதார மீட்பு நடவடிக்கைகளுக்குத் தமது தொடர்ச்சியான ஆதரவை வழங்குவதை சர்வதேச நாணய நிதியம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெறும் 2026 உலகப் பொருளாதார மன்றத்துடன் இணைந்ததாக, சர்வதேச நாணய... Read more »

நடைமுறைக்கு வந்தது துறைமுக நகரத் திருத்தச் சட்டம்..!

நடைமுறைக்கு வந்தது துறைமுக நகரத் திருத்தச் சட்டம்..! கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழு (திருத்த) சட்டமூலத்தில் நேற்று (20) தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தியதாக சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன இன்று (21) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.   இந்த சட்டமூலம் 2025.12.05 ஆம் திகதி... Read more »

தவறை ஒருபோதும் செய்யாதீர்கள்: அரசாங்கத்தை எச்சரித்த ஜீவன்..!

தவறை ஒருபோதும் செய்யாதீர்கள்: அரசாங்கத்தை எச்சரித்த ஜீவன்..! அரச பெருந்தோட்ட காணிகளை 99 வருடங்களுக்கு மீண்டும் தனியார் நிறுவனங்களுக்கு வழங்கவுள்ளதாக கூறப்படுகின்றது. அவ்வாறான ஒரு தவறை ஒருபோதும் செய்துவிட வேண்டாம் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் வலியுறுத்தியுள்ளார்.  ... Read more »