இணையவழி மோசடிகள் அதிகரித்துள்ளமை குறித்து இலங்கை வங்கிகள் சங்கம், LankaPay மற்றும் FinCSIRT ஆகியன இன்று ஞாயிற்றுக்கிழமை (05) அறிக்கையொன்றினூடாக பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன. “உலகில் கவர்ச்சிகரமான ஒன்லைன் சலுகைகளாக மாறுவேடமிட்டு, தொலைபேசி சாதன பயனர்கள் அறியாத இணைப்புகளை கவனக்குறைவாக அழுத்துவதனூடாக தீங்கிழைக்கும்... Read more »
நாடளாவிய ரீதியில் நாளை முதல் கிராம உத்தியோகத்தர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை சுதந்திர கிராம உத்தியோகத்தர்கள் சங்கத்தின் செயலாளர் ஜகத் சந்திரலால் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து இந்த பணிப்புறக்கணிப்பு... Read more »
விடுமுறை கோராது கடமைக்கு சமூகமளிக்காத 9,000க்கும் மேற்பட்ட இராணுவத்தினர் பொதுமன்னிப்பின் கீழ் பணி நீக்கம் செய்யப்பட்டதாக இராணுவத் தலைமையகம் தெரிவித்துள்ளது. இதன்படி, ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி வரைவிடுமுறை கோராது கடமைக்கு சமூகமளிக்காத இலங்கை இராணுவத்தினருக்கு எதிர்வரும் 20ஆம் திகதி வரை இரு... Read more »
புலம்பெயர் நாடுகளில் இருக்கும் இலங்கையர்கள் விரைவில் நிரந்தர வதிவிட விசாவைப் பெற முடியும் என குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் ஜெனரல் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார். வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் மற்றும் அந்தந்த நாடுகளில் நடைமுறையில் உள்ள சட்டங்கள் காரணமாக இரட்டைக் குடியுரிமையைப் பெற... Read more »
நாகை துறைமுகத்திலிருந்து இலங்கை – காங்கேசன் துறைக்கு மே 13ஆம் திகதி கப்பல் சேவை மீண்டும் தொடங்கவுள்ள நிலையில், இந்தியாவிலிருந்து இலங்கை வருவதற்கான கப்பல் போக்குவரத்துக்கு பயணக் கட்டணம் 4,956ரூபாவாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த 2023ஆம் ஆண்டு ஒக்டோபர் 14ஆம் திகதி பயணிகள் கப்பல் இந்திய... Read more »
பாரிய அளவில் முன்னெடுக்கப்படும் போதைப்பொருள் வர்த்தகத்தில் புதியவர்கள் பலர் இணைந்துள்ளதாக பொலிஸ் புலனாய்வு அமைப்புகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. தென்னிலங்கை ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. போதைப்பொருள் கடத்தல் மூலம் அதிகளவு சொத்துக்களை ஈட்ட முடியும் என்ற நிலைப்பாட்டில், இந்த மோசடியில்... Read more »
“என் அரசியல் பயணம் ஆளுந்தரப்பினருக்குப் பிடிக்கவில்லை. அதனால் அவர்கள் என்னைச் சிறையில் அடைக்கச் சகல வழிகளிலும் முயல்கின்றனர். சிறையில் அடைக்கும் அளவுக்கு நான் குற்றம் எதுவும் செய்யவில்லை.” – இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், “உயிர்த்த ஞாயிறு... Read more »
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) வெற்றி வேட்பாளரை நியமிக்கும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி, தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் தேர்தலில் போட்டியிட பொதுஜன பெரமுனவின் ஆதரவை... Read more »
எதிர்வரும் 15ஆம் திகதி நாடாளுமன்றம் கலைக்கப்படும் சில தென்னிலங்கை சிங்கள ஊடகங்கள் இன்று சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திகளால் இலங்கை அரசியல் களத்தில் பரபரப்பான நிலைமை ஏற்பட்டுள்ளது. ஆனால், ஜூன் இரண்டாம் வாரம் வரை தற்போதைய நாடாளுமன்றம் கலைக்கப்படாது என அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரி ஒருவர்... Read more »
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்சவுக்கும் இடையில் இன்று சனிக்கிழமை (04) விசேட சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. கொழும்பு – மஹகமசேகர மாவத்தையில் உள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல்... Read more »

