விசா விதிகளை கடுமையாக்கும் நியூசிலாந்து

அதிகரித்து வரும் குடியேற்ற நெருக்கடிகளை கருத்திற்கொண்டு வேலைவாய்ப்பு விசா திட்டத்தில் உடனடியாக மாற்றங்களைச் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக நியூசிலாந்து அரசாங்கம் இன்று அறிவித்துள்ளது. குடிவரவு அமைச்சர் எரிகா ஸ்டான்போர்ட் அறிக்கை ஒன்றில் இந்த விடயங்களை தெரிவித்துள்ளார். இதன்படி, திறமையான வேலைகளுக்கு ஆங்கில மொழித் தேவையை... Read more »

பிரித்தானியாவில் மனைவியை 224 துண்டுகளாக வெட்டி வீசிய நபர்

பிரித்தானியாவில் 28 வயதான நபர் ஒருவர் தனது மனைவியை கொலை செய்து 224 துண்டுகளாக வெட்டி பிளாஸ்டிக் பைகளில் சுற்றி ஆற்றில் வீசியுள்ளார். இந்தக் கொலையை ஒப்புக்கொண்டதுடன் அவருக்கான தண்டனை நாளை (8 ஆம் திகதி) அறிவிக்கப்படவுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 2023... Read more »
Ad Widget

சொத்துக்களை கொள்வனவு செய்வதற்கான மோசமான இடத்தில் பிரான்ஸ்

ஐரோப்பிய நாடுகளிடையே சொத்துக்களை கொள்வனவு செய்வதற்கு பொருத்தமற்ற 10 இடங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த வெளிப்படுத்தலானது பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு ஒரு நல்ல செய்தியாக கருதிவிட முடியாது என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. வீட்டு விலை குறிக்காட்டியின் தரவுகளுக்கமைய, ஐரோப்பாவில் உள்ள எட்டு... Read more »

தெற்கு காசாவில் இருந்து படைகளை வெளியேற்றியது இஸ்ரேல்

கான் யூனிஸ் நகரம் உள்ளிட்ட தெற்கு காசாவில் நிலை நிறுத்தப்பட்டிருந்த தனது நாட்டுப் படைகளை இஸ்ரேல் மீள அழைத்துள்ளது. பல மாதங்களாக ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக போர் நீடித்திருந்த நிலையில், இன்று படைகள் தெற்கு காசாவில் இருந்து வெளியேறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன Read more »

கஜகஸ்தானில் ஏற்பட்ட ஆபத்தான இயற்கை பேரிடர்

கஜகஸ்தான் எல்லைக்கு அருகில் அமையப்பெற்றுள்ள ரஷ்யா நகரமான ஓரன்பர்க்கில் நீர்த்தேக்க அணை உடைந்ததையடுத்து 4,500 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை, அணை உடைந்ததையடுத்து ஓரன்பர்க் பகுதியில் 6,000 இற்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன. இதன்பின்னர், சுமார் 1100 குழந்தைகள் உட்பட 4500 பேர்... Read more »

இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்

சிரியாவில் உள்ள ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான் நகர்வுகளில் ஈடுபட்டுள்ளதால் அமெரிக்கா இந்த விடயத்தில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பதாக அந்நாட்டு இராஜதந்திரி ஒருவர் ரொய்ட்டர்ஸுக்கு கருத்து வெளியிடடுள்ளார். அந்த பகுதியில் உள்ள இஸ்ரேல் அல்லது அமெரிக்க... Read more »

இஸ்ரேல் பிரதமரை பதவி விலக கோரி ஆர்ப்பாட்டத்தில் குதித்த மக்கள்

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பதவி விலக வேண்டும் எனவும், விரைவில் பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் எனவும் கோரி அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ், சிசேரியா மற்றும் ஹைஃபா ஆகிய... Read more »

தலாய் லாமாவை இலங்கைக்கு வரவிடாமல் தடுக்கும் சீனா

திபெத்திய ஆன்மிகத் தலைவர் தலாய் லாமாவின் வருகையை சீனா தடுத்து வருவதாக இலங்கையின் அமரபுர மகா சங்க சபையின் தலைவரான வஸ்கடுவ மஹிந்தவங்ச மகாநாயக்க தேரர் தெரிவித்துள்ளார். இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். “நாங்கள் அவரை மிகவும் மதிக்கிறோம்,... Read more »

ஹீத்ரோ விமான நிலையத்தில் வேலைநிறுத்த போராட்டம்

பிரித்தானியாவின் மிகவும் பரபரப்பான விமான நிலையங்களில் ஒன்றான ஹீத்ரோ விமான நிலையத்தில் உள்ள எல்லைப் படை அதிகாரிகள் முன்னெடுக்கவிருந்த வேலை நிறுத்தப் போராட்டத்தை ஒத்திவைத்துள்ளனர். பணி நிலைமைகள் தொடர்பில் ஏற்பட்டுள்ள சர்ச்சைகளை தொடர்ந்து எதிர்வரும் 11 ஆம் திகதி முதல் நான்கு நாட்களுக்கு வேலை... Read more »

கனடாவில் தமிழ் பெண் மீது கொடூரத் தாக்குதல்: சந்தேகநபர் கைது

கனடாவில் பெண்ணொருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் தமிழ் குடும்பஸ்தரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ரொறன்ரோ பொலிஸார் தெரிவித்துள்ளனர். 43 வயதான சந்தேகநபர் கடந்த 30ஆம் திகதி ரொறன்ரோவில் உள்ள டொன் மில்ஸ் (Don Mills) ரயில் நிலையத்திற்கு அருகில் பெண்ணொருவரை கொடூரமாக தாக்கியுள்ளார். சம்பவத்தில்... Read more »