வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்ய இன்றுதான் கடைசி நாள்: தாமதித்தால் 10% அபராதம்! 2025 ம் ஆண்டிற்கான வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்வதற்கான இறுதிக்கட்டம் நெருங்கிவிட்டது. பாரிஸ், வால்-து வாஸ் உள்ளிட்ட நாற்பத்தாறு மாகாணங்களைச் சேர்ந்த மக்கள் தங்களின் வருமான வரிக்... Read more »
இடியுடன் கூடிய கனமழை: பிரான்சின் 39 மாகாணங்களுக்கு வானிலை எச்சரிக்கை! கடும் வெப்ப அலையைத் தொடர்ந்து, பிரான்சின் பல பகுதிகளில் இன்று (ஜூன் 4, வியாழக்கிழமை) வானிலை மிகவும் மோசமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அட்லாண்டிக் பெருங்கடலில் இருந்து உருவாகியுள்ள புதிய வானிலை மாற்றத்தால்... Read more »
பிரான்ஸில் வதிவிட அனுமதியற்ற வெளிநாட்டவர்களுக்கு குடியிருப்பு அனுமதி வழங்குவதை (விசா ) விரைவுபடுத்தும் நடவடிக்கையில் பிரான்ஸ் அரசு! பிரான்சில் அவசரக் குடியிருப்புகளில் (Hébergement d’urgence) நிலவும் கடுமையான இடப்பற்றாக்குறையைச் சமாளிக்க°, அங்கு தங்கியுள்ள வெளிநாட்டவர்களின் ஆவணச் சிக்கல்களைத் தீர்த்து அவர்களை நிரந்தரக் குடியிருப்புகளுக்கு மாற்றுவதற்கான... Read more »
நல்ல முடிவுவந்துள்ளது அவசரபடகூடாது ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரான் பற்றி கூறுகையில் நாம் ஒரு மிகச் சிறந்த ஒப்பந்தத்தை நெருங்கிவிட்டோம் என Fox News இற்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்தார். நீங்கள் அவசரப்பட்டால், ஒரு நல்ல ஒப்பந்தத்தை ஏற்படுத்த முடியாது. நாம் உறுதியாக... Read more »
🛑 ஈரான் – அதிபர் பதவி விலகல் வதந்தி “அதிபர் மசூத் பெசெஷ்கியான் பதவி விலகவில்லை” – வதந்திகளை மறுக்கும் ஈரான் அரசு! 👉 “சில வெளிநாட்டு ஊடகங்கள்” வெளியிட்டதாகக் கூறப்படும், அதிபர் மசூத் பெசெஷ்கியான் பதவி விலகியதாக வெளியான அறிக்கைகளை ஈரான் அரசின்... Read more »
🛑 சிரியா – அமெரிக்கா சிரியப் பொருளாதாரத்திற்கு ஆதரவு – சிரிய அதிபர் அஹ்மத் அல்-ஷரா மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் இடையே தொலைபேசி உரையாடல்! 👉 சிரியப் பொருளாதாரத்திற்கு ஆதரவு வழங்குவது மற்றும் பிராந்தியத்தின் அண்மைய முன்னேற்றங்கள் குறித்து சிரிய அதிபர் அஹ்மத்... Read more »
பொபினி துப்பாக்கிச் சூடு: நீதிக்கான வழிகளும், நமக்கான சட்ட விழிப்புணர்வும்! பிரான்ஸ், Bobigny பகுதியில் நேற்று நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஈழத்தமிழ் குடும்பத்தலைவர் ஒருவர் உயிரிழந்த செய்தி பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் அளிக்கிறது. இந்த ஈடுசெய்ய முடியாத இழப்பால் தவிக்கும் அவரது மனைவிக்கும்,... Read more »
பிரான்ஸ் வானில் ஒரு விண்மீன் மழை: மணிக்கு 60 எரிநட்சத்திரங்கள் விழும் அதிசய நிகழ்வு! விண்வெளியில் நிகழும் அதிசயங்களில் ஒன்றான ஒளிரும் எரிநட்சத்திரங்களைப் பார்ப்பது பலருக்கும் பெருமகிழ்ச்சி தரும் ஒரு அனுபவமாகும். அந்த வகையில், பிரான்ஸ் மக்களுக்கு ஒரு கண்கொள்ளாக் காட்சியாக, வானில் அரியவகை... Read more »
பாரிஸ் PSG அணியின் வெற்றிப் பேரணி: கலவரக்காரர்களை வீட்டை விட்டு வெளியேற்ற ஃபிரான்கோன்வில் நகர முதல்வர் அதிரடி! பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் அணி ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கோப்பையை வென்றதைத் தொடர்ந்து பிரான்சின் பல பகுதிகளில் வன்முறை வெடித்தது. குறிப்பாக, வால்-து-வாஸ் (Val-d’Oise) மாவட்டத்தில் உள்ள... Read more »
பாரிஸில் பயங்கரம்: தம்பியைக் கழுத்தறுத்துக் கொன்று, தாயைச் சுத்தியலால் தாக்கிய 16 வயது சிறுவன்! பாரிஸ் நகரின் 19-வது வட்டாரத்தில் (19e arrondissement) நடந்த குடும்ப வன்முறைச் சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 16 வயதுடைய சிறுவன் ஒருவன் தனது 14 வயது தம்பியைக்... Read more »

