கனடாவில் மோசமான செயலில் ஈடுபட்ட பெண்ணுக்கு பொலிசார் வலைவீச்சு!

கனடாவில் பெண் ஒருவர் வாசனை திரவியங்களை திருடியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சுமார் 2,100 டாலர்கள் பெருமதியான வாசனை தீர்வு திரவியங்களை குறித்த பெண் களவாடி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. லா சேல் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மருந்தகம் ஒன்றிலிருந்து இவ்வாறு குறித்த பெண்,... Read more »

கின்னஸ் சாதனைக்காக தாடி வளர்த்த பெண்!

மீக நீளமான தாடிக்காக கின்னஸ் சாதனை படைத்துள்ளார் அமெரிக்க பெண் ஒருவர். ஆண்கள் தாடி வளர்ப்பது பொதுவானது. அதே நேரம் பெண்கள் முகத்தில் மீசை வளர்ந்தால் சங்கடப்படுவார்கள். எரின் ஹனிகட் என்ற 38 வயதான அந்த பெண் ஹார்மோன் சமநிலையின்மை பிரச்சனையால் அவதிப்பட்டு வந்துள்ளார்.... Read more »
Ad Widget

ஈபிள் டவரில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல்!

பாரிஸில் உள்ள ஈபிள் டவரில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுலா பயணிகள் வெளியேற்றப்பட்டனர். பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் அமைந்துள்ள ஈபிள் டவர் உலக சுற்றுலா தலங்களில் மிகவும் சிறந்ததாக விளங்கி வருகின்றது. கடந்த 1889-ஆம் ஆண்டு ஈபிள் டவர்... Read more »

உலக சந்தையில் மசகு எண்ணெய் உற்பத்தியில் வீழ்ச்சி!

கடந்த மாதம் முதல் ஒபெக் அமைப்பு தமது நாளாந்த உற்பத்தியை 1.2 மில்லியன் பீப்பாய்களால் குறைக்க நடவடிக்கை எடுத்ததால் மசகு எண்ணெய் உற்பத்தியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தையடுத்து கடந்த இரண்டு ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் உலக மசகு எண்ணெய் உற்பத்தி பாரிய அளவில்... Read more »

இலங்கை சென்ற கனடா சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகம்!

இலங்கைக்கு சென்ற கனடா நாட்டு சிறார்கள் இருவரை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக கூறப்படும் சுற்றுலா வழிக்காட்டி ஒருவரை தேடி இலங்கை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கனடாவை சேர்ந்த 16 வயதான சிறுமியும் ,சிறுவனும் அவர்களது, தந்தையுடன் இலங்கைக்கு சுற்றுலா வந்துள்ளனர். சுற்றுலாவழிகாட்டியின் மோசமான... Read more »

20 ஆண்டு காலமாக மலம் கழிக்காமல் இருந்த பெண்!

சீனாவை சேர்ந்த 53 வயது பெண் ஒருவர், கடந்த 20 ஆண்டு காலமாக மலம் கழிக்காமல் இருந்த சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. மனிதர்களாகிய நாம், நம் உடலில் சேரும் கழிவுகளை சரியான முறையில் மலத்தின் வழியாகவோ அல்லது சிறுநீரின் வழியாகவோ முறையாக... Read more »

பிரித்தானிய மன்னர் சார்ள்ஸின் முடிசூட்டை குறிக்கும் வகையில் சிறப்பு நாணயம் வெளியீடு!

பிரித்தானிய மன்னர் சார்ள்ஸின் முடிசூட்டை குறிக்கும் வகையில் சிறப்பு நாணயம் வெளியிடப்பட்டுள்ளது. மன்னரின் உருவம் பொறிக்கப்பட்ட 50 பென்ஸ் இங்கிலாந்து நாணயங்களை அதிகாரபூர்வமாக தயாரிக்கும் ‘தி ரோயல் மின்ட்’ நிறுவனம் இத்தகவலை வெளியிட்டுள்ளது. இதேவேளை இந்த நாணயம் உடனடியாக புழக்கத்துக்கு வரும் எனவும் தெரிவிக்கபப்ட்டுள்ளது. Read more »

உலக சந்தையில் மசகு எண்ணையின் விலை அதிகரிப்பு!

உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை இன்றைய தினம் (11.09.2023) அதிகரித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி, டபிள்யூ. ரி. ஐ மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 82.90 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது. அத்துடன், பிரென்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை... Read more »

கனடாவில் கண்களுக்கு பயன்படுத்தும் மருந்து குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

கனடாவில் கண்களுக்கு பயன்படுத்தப்படும் சொட்டு மருந்து தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. க்ரோமிலின் கண் சொட்டு மருந்து வகைகள் இவ்வாறு மருந்தகங்களிலிருந்து மீளப் பெற்றுக் கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மருந்து வகையினால் ஒவ்வாமை ஏற்படக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த வகை கண் சொட்டு... Read more »

அமெரிக்காவில் பல தசாப்பதங்களாக தேடப்பட்டு வந்த நபர் கைது!

சில தசாப்தங்களாக தேடப்பட்டு வந்த குற்றவாளி ஒருவரை கனடிய போலீசார் அமெரிக்காவில் கைது செய்துள்ளனர். மொன்றியல் போலீசார் இவ்வாறு குறித்த நபரை கைது செய்துள்ளனர். பார்த்தசாரதி கபூர் என்ற நபரே இவ்வாறு கனடிய போலீசார் கைது செய்துள்ளனர்.. சர்வதேச பிடிவிலாந்து ஒன்றிற்கு அமைய குறித்த... Read more »