பொடுகு தொல்லையை முற்றாக நீக்குவது எப்படி?

இன்று பெண்கள் சந்திக்கும் முக்கிய பிரச்சினைகளில் பொடுகு பிரச்சினை உள்ளது. வறண்ட சருமம், ஹார்மோன்களின் அளவில் ஏற்படும் மாறுபாடு, பூஞ்சை போன்ற நுண்ணுயிரித் தொற்றுகள், மனஅழுத்தம், முறையற்ற உணவுப் பழக்கம், தலையைச் சுத்தமாகப் பராமரிக்காதது போன்றவை பொடுகுப் பிரச்னை உருவாக முக்கியக் காரணங்களாக இருக்கின்றது.... Read more »

தம்பதியருக்குள் ஏற்ப்படும் விரிசலை சரி செய்வது எப்படி?

இல்லற வாழ்க்கையில் இணையும் தம்பதியர்கள்இனிமையையும், மன நிம்மதியையும் தக்க வைத்துக்கொள்வதற்கு புரிதல் இருக்க வேண்டும். இல்லையென்றால், ஏதாவதொரு சந்தர்ப்பத்தில் இருவருக்குமிடைய கருத்து மோதல், வாக்குவாதம் எழக்கூடும். அந்த நேரத்தில் சாதுர்யமாக செயல்படாவிட்டால் சின்ன மனஸ்தாபம், கருத்து வேறுபாடு கூட பெரும் சண்டைக்கு அடித்தளம் அமைத்துவிடும்.... Read more »
Ad Widget

சரியான ஹாண்ட் பேக்கை பெண்கள் தேர்வு செய்வது எப்படி?

பலரும் அத்தியாவசிய பொருட்கள் தேவையில் ஒன்றாக கைப்பை வெளியே எடுத்து செல்வது வழக்கம். அதிலும் பெண்களுக்கு இவை முக்கியமானது. உங்களுக்கான சரியான ஹாண்ட் பேக்கை வாங்க கீழ்கண்ட விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். அதன்படி சரியான கைப்பையை எப்படி பார்த்து வாங்கலாம் என்பதை பற்றி... Read more »

இலங்கை தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் அதிருப்தி

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் கலந்து கொள்ளும் விசேட ஊடகவியலாளர் மாநாடு  கொழும்பில் இடம்பெற்றது. இதன்போது கருத்துத் தெரிவித்த பிரதிநிதிகள் குழுவின் தலைவர் பீட்டர் ப்ரூவர், இலங்கைக்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையே 2.9 பில்லியன் டொலர்கள் நீடிக்கப்பட்ட நிதி வசதிக்காக ஒரு உடன்பாடு... Read more »

விக்ரமின் கோப்ரா சிறு விமர்சனம்

சீயான் விக்ரம் நடிப்பில் மூன்று ஆண்டுகளுக்கு பின் திரையரங்கில் வெளிவந்துள்ள திரைப்படம் கோப்ரா. டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் என தொடர்ந்து இரு வெற்றிப்படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கத்தில் இப்படம் உருவாகியுள்ளது. செவன் ஸ்க்ரீன் லலித் தயாரித்து ரெட் ஜெயிண்ட் இப்படத்தை வெளியிட்டுள்ளது.... Read more »

வீட்டிலேயே செய்ய கூடிய பொரி உருண்டை

தேவையான பொருட்கள் : அவல் பொரி – 3 கப், வெல்லத் தூள் – 1 கப், ஏலப்பொடி, சுக்குப் பொடி – தலா 1 ஸ்பூன், தேங்காய்ப் பல் – 6 ஸ்பூன். செய்முறை: முதலில் பொரியை மண் போக சலித்து எடுக்க... Read more »

மொறு மொறு என சுவைக்க ஏற்ற சாக்லேட் தோசை

இன்று தோசையில் சாக்லேட் சேர்த்து செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் தோசை மாவு – 1 கப் சாக்லேட் சிரப் – 1/4 கப் நெய் – 4 ஸ்பூன் முந்திரி – தேவையான அளவு திராட்சை – தேவையான அளவு... Read more »

யாழ். பல்கலையில் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு பிரிட்டிஷ் கவுன்சிலின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட விசேட செயற்திட்டத்தின் விருது மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலக கேட்போர் கூடத்தில் இன்று காலை 9 மணியளவில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பங்குபற்றிய மாணவர்களுக்கு... Read more »

வெறும் வயிற்றில் சீரக தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

அகத்தைச் சீர்செய்யும் சீரகம் ஒரு மருத்துவ மூலிகையாகும். இது நம்முடைய அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் மூலப்பொருட்களுள் ஒன்றாக விளங்குகின்றது. உடலுக்கு நன்மைகளை தரும் சீரகம் உணவிலும், குடிக்கும் தண்ணீரிலும் பயன்படுத்தபட்டு வருகிறது, சீரகத்தை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து ஆறிய பின் குடிப்பார்கள். இது... Read more »

திருமணத்தை மீறிய உறவு ஏற்ப்படுவதற்கான காரணங்கள்

இன்றைய கால திருமணத்தில் முன்பைவிட அதிகமாக விவாகரத்து செய்வது வாடிக்கையாக மாறிவிட்டது. அதுவும் காதலர்களாக இருந்து திருமணம் செய்து விவாகரத்து செய்யும் தம்பதிகள் தான் அதிகம் என புள்ளி விபரங்களும் கூறப்படுகின்றன. இதற்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும், சரியான புரிதல் இல்லாததே முக்கியமாக பார்க்கப்படுகிறது.... Read more »