யாழில் முதலை! பொதுமக்கள் விடுத்துள்ள கோரிக்கை

யாழ்ப்பாணம் தொண்டைமானாறு பகுதியில் உயிரிழந்த நிலையில் முதலையொன்று வீதியில் காணப்பட்டுள்ளது அச்சுவேலியில் இருந்து தொண்டைமானாறு செல்லும் வீதியிலேயே முதலை வீதிக்கு குறுக்காக உயிரிழந்த நிலையில் இருப்பதாக இன்று அவ்வீதியால் பயணித்தவர்கள் தெரிவித்தனர். உயிரிழந்த முதலையை அகற்றுவதற்கு உரிய தரப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என... Read more »

இலங்கைச் சைவப்புலவர் சங்க வைரவிழா

அகில இலங்கைச் சைவப்புலவர் சங்கம் வைரவிழாவை முன்னிட்டு பாடசாலை மாணவர்களுக்கும், அறநெறிப்பாடசாலை மாணவர்களுக்கும் மற்றும் திறந்த போட்டிகளையும் நடாத்தி நடைபெறவுள்ள சைவமாநாடு பட்டமளிப்பு விழாவில் பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கவுள்ளோம்  விண்ணப்பங்கள் எதிர்வரும் 30.11.2022 இற்கு முன்னர் சைவப்புலவர்.சி.கா.கமலநாதன் இல:610,காங்கேசன்துறை அகில இலங்கைச் சைவப்புலவர் சங்கம்... Read more »
Ad Widget

பாடசாலை கட்டிடத் தொகுதி திறப்பு விழா

யாழ். சங்கரத்தை சின்னம்மா வித்தியாசாலையின் புதுப்பிக்கப்பட்ட கட்டிடத்தொகுதி திறப்புவிழாவும் வருடாந்த பரிசளிப்பு விழாவும் இன்று காலை பாடசாலையின் அதிபர் ப.சிவலோகநாதன் தலைமையில் இடம்பெற்றது. இதன் பொழுது பிரதம விருந்தினர்களாக கலந்து கொண்ட திருமதி.அகிலா ராஜ றாயன்(ACMA)(Grand daughter of sinnamma & Chairperson of... Read more »

அது ஒரு கனவுக் காலம் – மறவன்புலவு க. சச்சிதானந்தன்

மறவன்புலவு க. சச்சிதானந்தன் எழுதுகிறேன் From Maravanpulavu K. Sachithananthan அஃது ஒரு கனவுக் காலம். It is now like a dream. I came to Seychelles in 1984 as a UN/FAO consultant. I didn’t know that... Read more »

சமாதான நீதவானாக சத்தியப்பிரமாணம்

29.04.2022 அன்று வெளியிடப்பட்ட வர்த்தமானிக்கு அமைவாக 27.10.2022 அன்று அகில இலங்கை முழுவதுக்குமான சமாதான நீதவானாக ( Whole Island Justice of the Peace) மாகாண மேல் நீதிமன்ற நீதிபதி இரா.கண்ணன் அவர்கள் முன்னிலையில் மாகாண நீதிமன்றம் – யாழ்ப்பாணத்தில் மானிப்பாய் கட்டுடையைச்... Read more »

யாழ். கட்டுடையில் நிவாரணப் பணி!

யாழ்ப்பாணம் மானிப்பாய் கட்டுடை ஜே/ 140 கிராம சேவையாளர் பிரிவிலுள்ள 22 வறிய நிலை குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவியாக உலர் உணவுப் பொருட்கள் நேற்று 18 ஆம் திகதி வழங்கி வைக்கப்பட்டன. பூமணி அம்மா அறக்கட்டளையின் ஸ்தாபகத் தலைவரும் சர்வதேச தமிழ் வானொலி பிரான்ஸ்... Read more »

போதைப்பொருளற்ற சூழலில் சிறுவர்கள்; ஐ.நா. மாநாட்டில் யாழ். இளைஞன் பங்கேற்பு

ஐக்கிய நாடுகள்  சபையின்   போதைப்பொருள் அற்ற சூழலில் வாழ்வதற்கு உரிமை மாநாட்டில் யாழ்ப்பாண இளைஞன் பங்கேற்றுள்ளார். ஐக்கிய நாடுகள்  சபையின் போதைப்பொருள் மற்றும் குற்றங்களை தடுப்பதற்கான  அமைப்பு மற்றும் போதைப்பொருளுக்கு எதிரான சர்வதேச அமைப்பு Forth way ஆகிய மூன்று அமைப்புகள் இணைந்து நடத்தும்... Read more »

நல்லூரில் கோலாகலமாக ஆரம்பமானது மலர்க் கண்காட்சி

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் வடமாகாண மரநடுகை மாதத்தை ( 2022 ) முன்னிட்டு நல்லூர் சங்கிலியன் பூங்காவில் கார்த்திகை வாசம் மலர்க் கண்காட்சி இன்று மாலை முதல் ஆரம்பித்துள்ளது. இந்த மலர்க் கண்காட்சி எதிர்வரும் 27 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.... Read more »

சீசெல்சுத் தீவு தமிழரின் தீவு – மறவன்புலவு க சச்சிதானந்தன்

இந்தியாவுக்கான கடல் வழிச் சுற்றுப் பயணத்தை அறிந்த வாசுக்கோடகாமா காலத்தில் சீசெல்சுத் தீவு தமிழரின் தீவே என இலங்கை சிவசேனையின் தலைவர் மறவன்புலவு க சச்சிதானந்தன் தெரிவித்துள்ளார். சங்க காலப் பாண்டியர் சோழர் சேரர் தங்களுடைய கடல்வழிப் பயணங்களுக்கு மரக்கலங்களை இணக்க மரங்களுக்காக சீசெல்சுத்... Read more »

யாழ் FM ஒலிபரப்புச் சேவையில் “நன்னெறிச்சுவடு” நிகழ்ச்சி

இந்து சமய கலாசார திணைக்களம் மற்றும் இந்துப் பண்பாட்டு நிதியம் என்பவற்றின் அனுசரணையுடன் வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் நடத்தும் “நன்னெறிச்சுவடு” என்னும் நிகழ்ச்சியானது 20.11.2022 ஆம் திகதி முதல் பிரதி வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 5.30 மணி முதல் 6.00 மணி வரை... Read more »