மருதடியானுக்கு விமோசனம்!

வரலாற்று பிரசித்தி பெற்ற இந்து ஆலயங்களில் ஒன்றான மானிப்பாய் மருதடி விநாயகர் கோவில் கடந்த ஆறு ஆண்டுகளாக சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தின் பெறுநர் குழு கட்டுப்பாட்டுக்குள் இருந்தது. இந்நிலையில் ஆலய தர்ம கர்த்தா சபைக்கான தேர்தல் 25. 06. 2023 அன்று நடைபெற்றது. அந்தத்... Read more »

யாழில் புத்தாக்கத்தையும் புதிய தொழில்நுட்பங்களையும் அறிமுகப்படுத்தும் போட்டி

YGC என்றால் என்ன? Yarl Geek Challenge ஆனது வடக்கு மாகாணத்தில் காணப்படும் பாடசாலை மாணவர்களுக்கு இடையே புத்தாக்கத்தையும், புதிய தொழில்நுட்பங்களையும் அறிமுகப்படுத்தும் ஒரு வருடாந்த போட்டியாகும்.   இப் போட்டியை கடந்த 12 வருடங்களாக Yarl IT Hub, வடக்கு மாகாண கல்வி... Read more »
Ad Widget

மனித உரிமைகள் ஆணைக்குழுவால் பொலிஸ் அதிகாரிகளுக்கு கருத்தரங்கு

சித்திரவதையினால் பாதிக்கப்பட்டோருக்கு ஆதரவளிக்கும் சர்வதேச தினத்தை முன்னிட்டு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய காரியாலயத்தின் ஏற்பாட்டில் காங்கேசன்துறையில் பொலிஸ் பயிற்சி பாடசாலையிலுள்ள பொலிஸ் அதிகாரிகளுக்கு கருத்தரங்கு ஒன்று நடைபெற்றது. இக்கருத்தரங்கில் பிரதான வளவாளராக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய... Read more »

நெடுந்தீவு பிரதான வீதி முழுமையாக புனரமைப்பு: ஆளுநர் உத்தரவு

வடமாகாண ஆளுநர் திருமதி பி. எஸ். எம். சாள்ஸ் அவர்களுடன் இன்று (30.06.2023) நடைபெற்ற சந்திப்பின்போது யாழ். மாவட்ட அபிவிருத்தி மற்றும் அரச உத்தியோகத்தர்களின் இடமாற்றம் தொடர்பாகவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் யாழ். மாவட்ட அமைப்பாளர் த.ரஜீவ் மற்றும் தீவக அமைப்பாளர் மா.பரமேஸ்வரன் ஆகியோர்... Read more »

மருத்துவ கழிவகற்றலும் சுற்றுச்சூழல் பாதுகாப்பும்

வைத்தியசாலை விடுதிகள் (word ) மற்றும்  வெளிநோயாளர் பிரிவுகளில் பயன்படுத்தப்படும் மருந்து கட்டும் பொருட்கள் துணிகள் மட்டுமன்றி அவற்றிற்கு பயன்படுத்தப்படும் இரசாயனப் பொருட்கள் சத்திர சிகிச்சை கூடத்தில் பயன்படுத்தப்படும் துணிக் கழிவுகள் இவற்றுடன் வெளி நோயாளர் பிரிவு மற்றும் விடுதிகள் சத்திரசிகிச்சை கூடங்கள் போன்றவற்றில்... Read more »

சூழலுக்குச் சவாலாகும் நெகிழிப் பொருட்கள்!

மல்லிகா செல்வரத்தினம் இன்றைய உலகம் எதிர்நோக்கும் பாரதூரமான சூழல்சார் பிரச்சினைகளில் ஒன்றாக நெழிகிப் பொருட்களின் பாவனை காணப்படுகின்றது. இந்நெகிழிப் பொருட்கள் சுற்றுப்புறச் சூழலுக்கும் உயிர்ப்பல்வகைமைக்கும் பெரும் அச்சுறுத்தலாகவும் சவாலாகவும் அமைந்துள்ளன.  நெகிழிப் பொருட்களின் உருவாக்கம்…. 2ம் உலக மகாயுத்த காலத்தில் போர்க்கருவிகளைச் செய்வதற்கு இந்த... Read more »

காவு கொள்ளப்படும் காடும் கடலும்/ அழிவின் விளிம்பில் யாழ்ப்பாணம்!

S. R. கரன் இலங்கையின் வடமாகாணத்திலுள்ள வன்னிக் காடுகள் திட்டமிட்டு அழிக்கப்பட்டு வருகின்றன. கிரவல் அகழ்வு – மண், மணல் அகழ்வுகளின் நீட்சியாகவும் காடுகள் அழிக்கப்படுகின்றன – அழிவடைகின்றன.  வடக்கு மாகாணத்திலுள்ள காடுகள் மட்டுமன்றி நிலம், கடல், கனிய வளங்கள் என்பன திட்டமிட்ட வகையில்... Read more »

சமுர்த்தி பயனாளிகள் தெரிவு சர்ச்சை குறித்து யாழ். அரச அதிபர் விடுத்துள்ள அறிவிப்பு

யாழ். மாவட்டத்தில் சமுர்த்திப் பயனாளிகள் தெரிவில் ஏதாவது முறைகேடு இடம்பெற்றிருந்தால் பாதிக்கப்பட்டோர் தங்களுடைய  மேன்முறையீடுகளை ஜூன் மாதம் 10 ஆம்  திகதி வரை அனுப்பி வைக்க முடியும். எனவே, இந்த விடயம்  தொடர்பில் பொதுமக்கள் குழப்பமடையத் தேவையில்லை என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர்... Read more »

உயிர் காக்கும் உத்தம கொடையாளர்கள் யாழில் கௌரவிப்பு

குருதிக் கொடையாளிகளையும் குருதிக் கொடை முகாமை ஒழுங்குபடுத்துபவர்களையும் கௌரவிக்கும் விசேட நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் நடைபெற்றது. 100 குருதிக் கொடையாளர்களுக்கும் 50 குருதிக் கொடை முகாமை ஒழுங்குபடுத்துபவர்களுக்கும் கௌரவமளிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிராந்திய இரத்த வங்கி ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வு... Read more »

ஊடகவியலாளர் ஜோசப் ஐயாவின் 2-ம் ஆண்டு நினைவேந்தல்

சிரேஷ்ட ஊடகவியலாளர் , மொழிபெயர்ப்பாளர், இலக்கியவாதி அமரர் வின்சன் புளோறன்ஸ் ஜோசப் அவர்களின் 2 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு யாழ்.ஊடக அமையத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்றது. இலக்கியவாதி, மொழி பெயர்ப்பாளர், ஊடகவியலாளர் என பன்முக தளத்தில் இயங்கியவர் ஜோசப் ஐயா என அழைக்கப்படும்... Read more »