விடத்தற்பளை கமலாசினி வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா

யாழ்ப்பாணம் தென்மராட்சி கல்வி வலயத்திற்குட்பட்ட விடத்தற்பளை கமலாசினி வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா நேற்றைதினம் பாடசாலையின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. பாடசாலை அதிபர் இ.நாகேந்திரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் விருந்தினர்களாக வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் பா.கஜதீபன், தென்மராட்சி கல்வி வலயத்தின் பிரதிக்கல்விப்... Read more »

தேசிய தீபாவளி பண்டிகை நிகழ்வு வவுனியாவில்

தேசிய தீபாவளி பண்டிகை – 2023 நிகழ்வானது வவுனியா மாவட்டத்தில் சிறப்புற முன்னெடுக்கப்படவுள்ளது. புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு, இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம், வவுனியா மாவட்டச் செயலகம் மற்றும் வவுனியா ஸ்ரீ கந்தசுவாமி ஆலயம் ஆகியவை இணைந்து முன்னெடுக்கும்... Read more »
Ad Widget

பிரதமர் தலைமையில் ‘ஒரே கிராமம் ஒரே நாடு’ கலந்துரையாடல் வவுனியாவில்

பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் ‘ஒரே கிராமம் ஒரே நாடு’ கலந்துரையாடல் வவுவனியாவில் நடைபெற்றது. ‘ஒரே கிராமம் ஒரே நாடு’ என்ற கருத்தின் கீழ் மாவட்டங்களில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பான 17ஆவது கலந்துரையாடல் இன்று (01.11.2023)  பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் வவுனியா... Read more »

சிறுப்பிட்டியில் குருபூசையும் சொற்பொழிவும்

சிறுப்பிட்டியில் குருபூசையும் சொற்பொழிவும் இடம்பெறவுள்ளது ********************* சைவ வாழ்வியலில் பெரிய புராணம் பெறும் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்ப்படுத்தும் முகமகாச் சிவநெறிப் பிரகாசர் சமயஜோதி கதிகாமன் நிஜலிங்கம் அவர்களின் ஒழுங்கமைப்பில் நடாந்தும் வாராந்த பெரியபுராணச் சிறப்புச் சொற்பொழிவுத் தொடர் 28 ( நின்றசீர் நெடுமாற... Read more »

பன்னாலையில் குருபூசையும், சொற்பொழிவும்

பன்னாலையில் குருபூசையும், சொற்பொழிவும் இடம்பெறவுள்ளது ********************* சைவ வாழ்வியலில் பெரிய புராணம் பெறும் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்ப்படுத்தும் முகமகாச் சிவநெறிப் பிரகாசர் சமயஜோதி கதிர்காமன் நிஜலிங்கம் அவர்களின் ஒழுங்கமைப்பில் வாராந்த பெரியபுராணச் சிறப்புச் சொற்பொழிவுத் தொடர் 30 ( சக்தி நாயனார் )... Read more »

யாழ். பல்கலை. மாணவன் புருசோத்தமனின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல்

யாழ்ப்பாணப் பல்கலைகழக கலைப்பீட மாணவர் ஒன்றிய முன்னாள் தலைவர் புருசோத்தமனின் 15ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்றைய தினம் பல்கலைக்கழக வளாகத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. 2006-2007 ஆண்டு காலப்பகுதியில் யாழ்ப்பாணப் பல்கலைகழக கலைப்பீட மாணவர் ஒன்றிய முன்னாள் தலைவர் செல்லத்துரை புருசோத்தமன் கடந்த 2011.11.01 படுகொலைசெய்யப்பட்டார். படுகொலை... Read more »

இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலின் 148ஆவது ஜனன தின நினைவேந்தல்

யாழ்.இந்தியத் துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலின் 148ஆவது ஜனன தின நினைவேந்தல் நேற்று மாலை யாழ். மருதடி வீதியில் அமைந்துள்ள யாழ்.இந்தியத் துணைத் தூதரகத்தின் அலுவலகத்தில் யாழ். இந்தியத் துணைத்தூதுவர் நட்ராஜ் ஜெயபாஸ்கர் தலைமையில் நடைபெற்றது. இதில் யாழ்.... Read more »

நயினாதீவு ராஜமஹா விகாரையில் பெரஹரா

வரலாற்று சிறப்புமிக்க நயினாதீவு ராஜமஹா விகாரையில் பெரஹரா ஊர்வலம் சிறப்பாக நடைபெற்றது.   பெரஹரா ஊர்வலம் நயினாதீவு அம்மன் ஆலய பின் வீதியில் இருந்து ஆரம்பமாகி நயினாதீவு ராஜமஹா விகாரையில் நிறைவடைந்தது. இதில் கண்டிய நடனம், மயிலாட்டம், உயிலாட்டம், ஆதிவாசி நடனம்,இந்திய கதகலி நடனம்,... Read more »

இலங்கையின் அபிவிருத்திக்கு கைகொடுப்பதாக உலக வங்கி உறுதி

இலங்கையின் அபிவிருத்திக்கு கைகொடுப்பதாக உலக வங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளர் தெரிவிப்பு.   வடக்கு மாகாண ஆளுநர் திருமதி. பி.எஸ்.எம்.சார்ள்ஸ் கடந்த திங்கட்கிழமை (2023.10.30) உலகவங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளர் அன்னா பிஜெர்டே மற்றும் அவரது குழுவையும் பெண்கள், சிறுவர்கள் துறை சார்ந்த தலைவர்களையும் சந்தித்திருந்தார். வடக்கு... Read more »

யாழில் 19 மோட்டார் சைக்கிள்கள் திருட்டு! வெளியான அதிர்ச்சி தகவல்

யாழ். குடாநாட்டில் கடந்த எட்டு மாதங்களில் 19 மோட்டார் சைக்கிள்கள் திருட்டுப் போய் உள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.   யாழ்.நகர்ப் பகுதிகளில் நிறுத்திவிட்டு கடைகளுக்குச் செல்லும் பொழுது இவ்வாறான திருட்டுச் சம்பவங்கள் அதிகளவில் இடம்பெற்றுள்ளன.   தமது மோட்டார் சைக்கிள் மற்றும் வாகனங்கள்... Read more »