கோபத்தை தவிர்க்க செய்ய வேண்டியது…?

கோபம் என்பது ஒரு விலங்கு தன்னை எதிரிகளிடமிருந்து தற்காத்துக்கொள்ளவும் இரை தேடல், இணை தேடல் போன்ற விஷயங்களில் தனக்கு போட்டியாக இருப்பதை பயமுறுத்தி விரட்டவும் உருவான ஒரு செயல். அதுவே மனிதர்களுக்கான காரணம் என்றால், பின்வருமாறு சொல்லப்படுகிறது. ஒருவரது நடவடிக்கை நமக்கு பிடிக்கவில்லை அல்லது... Read more »

கனடாவில் கரடிகள் குறித்து பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

கனடாவில் கருப்பு கரடிகள் பொதுவாக பழ மரங்களால் ஈர்க்கப்படுகின்றன, இதனால் அல்பர்ட்டா மாகாணத்தில் Jasper townsite நகரத்தில் உள்ள பழ மரங்களை அகற்றுமாறு அப்பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கனடாவில் வரும் குளிர்காலத்தில், உணவு தேடி நகர்ப்புறங்களுக்கு கருப்பு கரடிகள் வருவதை தடுக்க... Read more »
Ad Widget

கொழும்பு பாடசாலை அதிபர் ஒருவரின் அநாகரீகமான செயல்!

கொழும்பில் பிரபல பாடசாலை ஒன்றின் உதவி அதிபர் மது போதையில் பாடசாலைக்கு வருகை தந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போதையில் பாடசாலைக்கு வருகை தந்த ஆசிரியர் தனது கடமைகளை செவ்வனே நிறைவேற்றிய நிலையில், திடீரென அவர் பாடசாலையிலிருந்து வீட்டுக்கு செல்வதற்காக உந்துருளியில் ஏறியுள்ளார். எனினும்... Read more »

தங்கத்தின் விலையில் ஏற்ப்பட்டுள்ள மாற்றம்!

வரலாறு காணாத விலை உயர்வை அடைந்திருந்த தங்கத்தின் விலை தற்போது படிப்படியாக குறைவடைந்து வருகின்றது. இந்த நிலையில், உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. இதன்படி, இன்றையதினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி... Read more »

கோதுமை மா தொடர்பில் வெளியாகியுள்ள அறிவிப்பு!

அடுத்த வாரம் முதல் கோதுமை மாவின் விலை குறைவடையக் கூடும் என தெரிவிக்கப்படுகின்றது. சந்தையில் கோதுமை மாவின் விலை கடுமையான உயர்வினை எட்டியுள்ளதாலும், கோதுமை மா பற்றாக்குறையினாலும் பொதுமக்கள் மற்றும் பேக்கரி தொழிற்துறையுடன் ஈடுபடுவோர் கடுமையான பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ளனர். குறைவடையும் விலை இந்த நிலையில்... Read more »

கனடாவில் வாடகை வீடுகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

கனடாவில் வாடகை வீடுகளின் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளதாக புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த 2011ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரையிலான காலப் பகுதியில் வாடகை வீடுகளின் எண்ணிக்கை 21 வீதத்தினால் உயர்வடைந்துள்ளது. இதே காலப் பகுதியில் சொந்த வீடுகளை கொள்வனவு எண்ணிக்கையிலான 8 வீதத்தினால்... Read more »

சீனாவிற்கான கனடாவின் புதிய தூதுவர் நியமனம்

சீனாவிற்கான கனடாவின் புதிய தூதுவராக சிரேஸ்ட ராஜதந்திரியான ஜெனிபர் மே (Jennifer May) நியமிக்கப்பட்டுள்ளார். கனடிய பிரதமர் ஜஸ்டின் டுடே இந்த நியமனம் குறித்த பரிந்துரையை செய்துள்ளார் கடந்த 9 மாத காலங்களாக சீனாவிற்கான கனடிய தூதுவர் பதவி வெற்றிடமாக காணப்பட்டது. பெரும்பாலும் ஜெனிபமே... Read more »

பிரபல நாடொன்றில் நாய்களுக்கு பட்டமளிப்பு விழா!

மெக்சிகோவில் ஏற்பட்ட இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட உரிமையாளர்களுக்கு உதவும் நாய்களுக்கு பட்டமளிப்பு விழா நடத்தப்பட்டுள்ளது. பயிற்சி பெற்ற நாய்களுக்கு பட்டமளிப்பு விழா இயற்கை பேரிடர்களில் இருந்து தங்கள் உரிமையாளர்களைப் பாதுகாக்க பள்ளியில் சிறப்பு வகுப்புகள் பயின்ற நாய்கள் பட்டமளிப்பு விழாவில் உற்சாகமாக கலந்து கொண்டன.... Read more »

கனடாவின் சில பகுதிகளில் புயல் காற்று குறித்து எச்சரிக்கை விடுப்பு!

கனடாவின் சில பகுதிகளை புயல் காற்று தாக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த வார இறுதியில் பியூனா என்னும் புயல் காற்று அட்லாண்டிக் மற்றும் குறிபக் பகுதிகளை தாக்கும் என தெரிவிக்கப்படுகிறது. புயல் காற்று தாக்கம் மற்றும் பலத்த மழை தொடர்பில் மக்கள் அவதானத்துடன்... Read more »

இத்தாலியில் பிறப்பு வீதத்தில் பாரிய வீழ்ச்சி!

இத்தாலியில் தொடர்ந்து குறைந்து வரும் பிறப்பு விகிதத்தின் விளைவாக அடுத்த ஐந்து தசாப்தங்களில் மக்கள்தொகை கிட்டத்தட்ட ஐந்தில் ஒரு பங்காகக் குறையும் என்று அந்நாட்டின் புள்ளியியல் நிறுவனமான ISTAT நேற்று தெரிவித்துள்ளது. ஐரோப்பாவின் மூன்றாவது பெரிய நாட்டில் அதிகரித்து வரும் வயதான மக்கள் தொகை... Read more »