400 பொருட்களின் விலை குறைப்பு!

அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்ட 400 பொருட்களின் விலைகளை குறைக்க லங்கா சதொச ஊடாக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த தகவலை வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். விலை குறைப்பு நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று (25.11.2023) இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில்... Read more »

பகிரங்க சவால் விடுத்துள்ள சிவாஜிலிங்கம்

காலையில் உண்ணாவிரதத்தில் இருந்து மதியம் மீன் சந்தையில் நின்ற தலைவர் யார் என ஐங்கரநேசன் பகிரங்கமாக சொல்ல வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் சவால் விடுத்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர்... Read more »
Ad Widget

வைத்தியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் சுகாதார அமைச்சின் அறிவிப்பு!

வைத்தியர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை அதிகரிக்க சுகாதார அமைச்சு யோசனைகளை முன்வைத்துள்ளது. நீண்டகாலமாக தீர்க்கப்படாத சம்பளம் மற்றும் ஏனைய தொழில்சார் பிரச்சினைகள் காரணமாக வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறுவது அதிகரித்துள்ளமையினால் இது தொடர்பில் சுகாதார அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது. இந்த பிரேரணையின் பிரகாரம்,... Read more »

கனடாவில் பெண் கொலை சம்பவங்கள் அதிகரிப்பு!

கனடாவில் பெண் கொலைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. அவுரா ப்ரீடம் என்ற பெண்கள் உரிமை அமைப்பின் ஸ்தாபகரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான மாரிஸ்ஸ கொக்கோரொஸ் இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். கனடாவில் பெண்கள் படுகொலை செய்யப்படும் சந்தர்ப்பங்கள் அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். பெண்கள் மற்றும்... Read more »

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகள் இம்மாத இறுதியில் வெளியிட எதிர்பார்ப்பதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பரவிவரும் தகவல்கள் தொடர்பில் விளக்கமளிக்கும் போதே இதனை குறிப்பிட்டுள்ளார். அத்துடன் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கான... Read more »

ஜரோப்பா செல்ல முற்ப்பட்ட இரு தமிழர்கள் கைது!

ஆஸ்திரியாவுக்கு சட்டவிரோதமாக செல்ல முற்பட்ட இரண்டு தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். துருக்கி ஏர்லைன்ஸ் விமானம் ஊடாக பயணத்தை மேற்கொள்ள நேற்றையதினம் (25.11.2025) கட்டுநாயக்க விமான நிலையம் சென்ற நிலையில் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இருவர் கைது கைது செய்யப்பட்டவர்கள் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின்... Read more »

இளைஞர் யுவதிகளை குறிவைத்து பல இலட்சம் மோசடி!

சமூக வலைத்தளங்களில் ஆண்களையும் பெண்களையும் ஏமாற்றிய பணம் கொள்ளையடிக்கும் நபர் ஒருவரை சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர். பெரியளவில் பணப் பரிவர்த்தனைகள் நடந்த கணக்கு குறித்து சந்தேகத்தின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில் இது தெரியவந்துள்ளது. தனியார் வங்கிக் கணக்கிலிருந்து சந்தேகத்திற்கிடமான வகையில்... Read more »

பெற்றோருக்கு சுகாதாரத் துறையினர் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் சமீப நாட்களாக நிலவும் சீரற்ற காலநிலைக்கு மத்தியில் காய்ச்சல், இருமல் மற்றும் சளி இருந்தால் தங்கள் குழந்தைகளை பெற்றோர்கள் பாடசாலைகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு அனுப்புவதைத் தவிர்க்குமாறு சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும், இலங்கையில் பல பகுதிகளிலும் பல்வேறு பகுதிகளில் பதிவாகும் சளி... Read more »

பொலிஸ்மா அதிபர் மேற்கொண்டுள்ள திடீர் முடிவு!

பொலிஸ் மா அதிபர் சி.டி விக்ரமரத்ன இன்று (25-11-2023) முதல் பதவியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, தற்போதைய பதவிக்காலம் நிறைவடைந்ததையடுத்து, ஐ.ஜி.பி சி.டி விக்ரமரத்ன பதவியில் இருந்து ஓய்வு பெற உள்ளார். நான்காவது முறையாக அவருக்கு வழங்கப்பட்ட... Read more »

அபுதாபியில் வேலைக்கு சென்ற யாழ் நபருக்கு நிகழ்ந்த சோகம்!

யாழ்ப்பாண பகுதியில் கட்டடத்திலிருந்து கீழே விழுந்து ஒரு வருடத்திற்கும் மேலாக கோமாவில் இருந்த குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தில் தெல்லிப்பழை பகுதியைச் சேர்ந்த 55 வயதான முருகேசு விஜயரத்தினம் என்ற 3 பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குடும்பஸ்தர் அபுதாபிக்கு... Read more »