தேர்தல் தொடர்பான கலந்துரையாடல் இன்று

தேர்தல் தொடர்பான விடயங்கள் கலந்துரையாடுவதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு இன்று (04) கூடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இதேவேளை உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கான திகதி தொடர்பில் எதிர்வரும் 10ஆம் திகதிக்கு பின்னர் தீர்மானிக்கப்படும் என தேர்தல்கள்... Read more »

பொருட்களின் இறக்குமதி தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

அத்தியாவசிய பொருட்கள் உட்பட இறக்குமதி பொருட்களின் மொத்த விலை தற்போது பத்து சதவீதம் அளவில் வீழ்ச்சி கண்டிருப்பதாக அத்தியாவசிய பொருள் இறக்குமதியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. அமெரிக்க டொலருக்கு இணைவாக ரூபாவின் பெறுமதி ஸ்திரத்திரமடைந்துள்ளமையே இதற்கான காரணமாகும். எனினும் பொருட்களின் மொத்த விலை குறைந்துள்ள போதிலும்... Read more »
Ad Widget

முட்டை விலையில் ஏற்ப்பட இருக்கும் மாற்றம்!

உள்ளூர் முட்டைகளை கிலோ கணக்கில் விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதற்கமைய முட்டை கிராமுக்கு 80 சதம் வீதம் விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் கூறுகையில்,“முதலில்... Read more »

இலங்கையில் தடை செய்யப்பட இருக்கும் சலவைத்தூள்

சலவை தூள் பக்கட்களினால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதால் அதனை தடை செய்வது தொடர்பில் அரசாங்கத்தின் சுற்றாடல் திணைக்களங்கள் கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஜயசிங்க கூறுகையில், 20 கிராம் மற்றும் 20 மில்லி சலவை தூள்... Read more »

வாழைப்பழங்களின் விலையில் ஏற்ப்பட்டுள்ள மாற்றம்!

இலங்கை சந்தையில் தற்போது காய்கறி உட்பட பல அத்தியாவசிய பொருட்களின் விலை குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், மரக்கறிகள் தவிர, ஆண்டில் அதிகம் நுகரப்படும் வாழைப்பழங்களின் விலையும் நேற்றைய தினம் (03-04-2023) குறைந்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன்படி இன்றைய நிலவரப்படி ஒரு கிலோகிராம்... Read more »

லாப் சமையல் எரிவாயு குறித்து வெளியாகியுள்ள மகிழ்ச்சியான செய்தி!

இலங்கையில், லாஃப் எரிவாயு சிலிண்டரின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக அந்நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். நாளை (04-04-2023) நள்ளிரவு முதல் இந்த விலை குறைப்பு அமுல்படுத்தப்பட உள்ளது. இதன்படி, 12.5 கிலோ, 5 கிலோ மற்றும் 2.3 கிலோ சிலிண்டர்களின் விலை குறைக்கப்படும் எனவும்... Read more »

எண்ணெய் சட்டிக்குள் விழுந்த சிறுமி உயிரிழப்பு!

மராட்டிய மாநிலத்தில் உள்ள பேக்கரி ஒன்றின் சமையல் அறையில் கொதிக்கும் எண்ணெய் சட்டிக்குள் விழுந்து சிறுமி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் கடந்த மாதம் 30-ம் திகதி (30-03-2023) மராட்டிய மாநிலம் நாசிக் மாவட்டம் லஹம்பூர் கிராமத்தில் இடம்பெற்றுள்ளது. அப்போது, நிலைதடுமாறி சமையல் அறையில்... Read more »

மஞ்சள் நீராட்டு விழா நடாத்த வெளிநாட்டில் இருந்து வந்த பெண்ணிற்கு நேர்ந்த சோகம்!

முல்லைத்தீவு அளம்பில் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஜேர்மனியில் இருந்து தாயகம் திரும்பிய இளம் குடும்ப பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் துய்ரத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து சம்பவம் நேற்று (03) மாலை இடம்பெற்றுள்ளது. உயிரிழந்த பெண்ணும் வயோதிப தயார் ஒருவரும் உந்துருளியில் சிலாவத்தை... Read more »

வட்டி விகிதங்கள் தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

நாட்டில் எதிர்வரும் 2 மாதங்களுக்குள் வட்டி விகிதங்கள் குறைக்கப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் நுவரெலியா மாவட்ட தலைவரும் முன்னாள் அமைச்சருமான நவீன் திஸாநாயக்க (Navin Dissanayake) தெரிவித்துள்ளார். இன்றைய தினம் (03-04-2023) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே... Read more »

இன்றைய ராசிபலன்04.04.2023

மேஷம் மேஷம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். புதிய நட்பால் உற்சாகமடைவீர்கள். பழைய கடன் பிரச்சினை கட்டுக்குள் வரும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் வரும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். புதுமை... Read more »