லாப் சமையல் எரிவாயு குறித்து வெளியாகியுள்ள மகிழ்ச்சியான செய்தி!

இலங்கையில், லாஃப் எரிவாயு சிலிண்டரின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக அந்நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

நாளை (04-04-2023) நள்ளிரவு முதல் இந்த விலை குறைப்பு அமுல்படுத்தப்பட உள்ளது.

இதன்படி, 12.5 கிலோ, 5 கிலோ மற்றும் 2.3 கிலோ சிலிண்டர்களின் விலை குறைக்கப்படும் எனவும் அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: webeditor