மேஷம் மேஷ ராசிக்காரர்கள் இன்று வேலையில் கவனமாக இருக்க வேண்டும். பொறுப்பு இல்லாமல் இருக்கக் கூடாது. வீட்டில் இருக்கும் பெண்கள் உங்களுடைய கடமைகளை சரியாக செய்து விடவும். பிள்ளைகளுக்கு தேவையானது, கணவருக்கு தேவையானது, வீட்டில் இருக்கும் மற்றவர்களுக்கு தேவையானதை பொறுப்போடு செய்து விடுங்கள். இல்லை... Read more »
யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பகுதியிலுள்ள மகளிர் மற்றும் சிறுவர் இல்லங்களை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் பணிப்புரை. யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பகுதியில் இயங்கும் மகளிர் மற்றும் சிறுவர் இல்லங்கள் தொடர்பில், கௌரவ ஆளுநரின் நேரடி கண்காணிப்பின் கீழ் இயங்கும் அபயம் பிரிவிற்கு கிடைத்த... Read more »
லங்கா பிரீமியர் லீக் தொடரின் 5ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இன்று நடைபெற்ற மூன்றாவது லீக் ஆட்டத்தில் கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் மற்றும் கண்டி ஃபால்கன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பல்லகலேவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற கண்டி ஃபால்கன்ஸ் அணி முதலில்... Read more »
லங்கா பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டியில் காலி மார்வெல்ஸ் அணி ஜப்னா கிங்ஸ் அணியை வீழ்ச்சி வெற்றிபெற்றுள்ளது. கண்டி பல்லேகல மைதானத்தில் இடம்பெறும் இந்தப் போட்டியில் ஜப்னா கிங்ஸ் மற்றும் Galle Marvels அணிகள் மோதின. இப்போட்டியில் நாணய சுழற்சியில் ஜப்னா... Read more »
ஈரானிய நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் சுகாதார அமைச்சருமான மசூத் பெசெஷ்கியன் (Masoud Pezeshkian) , அந்நாட்டில் நடந்த ஜனாதிபதித் தேர்தலில், அதிக வாக்குகளைப் பெற்று தற்போது முன்னிலையில் உள்ளார். சனிக்கிழமை காலை ஈரானின் உள்துறை அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்ட இறுதி முடிவுகளின்படி, வாக்குப்பதிவு முடிந்து 12 மணி... Read more »
பொதுவாக வாராஹி என்பவள் வெற்றியை குறிக்க கூடிய தெய்வமாக திகழ்கிறார். புவனேஸ்வரி அம்மனின் படைத்தலைவியாக திகழக்கூடியவள் வாராகி அம்மன் தான். அதனால்தான் அன்றைய காலத்தில் ராஜராஜ சோழன் தன்னுடைய படைகளுடன் போர்க்களத்திற்கு செல்வதற்கு முன்பாக வாராகி அம்மனை வழிபட்டு சென்றார் என்று புராணங்கள் கூறுகின்றன.... Read more »
தெய்வ வழிபாட்டில் இன்றியமையாத பொருட்கள் பல இருக்கின்றன. அப்படிப்பட்ட பொருட்களுள் மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுவது தான் மலர்கள். அதிலும் குறிப்பாக வாசனை நிறைந்த மலர்களை தான் தெய்வ வழிபாட்டிற்கு நாம் உபயோகப்படுத்துவோம். ஒவ்வொரு மலருக்கும் ஒவ்வொரு விதமான தெய்வங்கள் தொடர்புடையவர்களாக இருக்கிறார்கள். எந்தெந்த... Read more »
மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று லாபம் நிறைந்த நாளாக இருக்கும். புதிய முதலீடுகளை செய்யலாம். தொழிலை விரிவுபடுத்தலாம். புதுசாக வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கலாம். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். பிரிந்த கணவன் மனைவிக்குள் ஒற்றுமை உண்டாக்கும். வேலையில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். நீண்ட தூர பயணத்தின்... Read more »
தேசிய அரசாங்கமொன்றை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அமைக்க முற்பட்டால் அதற்கு ஐக்கிய மக்கள் சக்தி ஆதரவளிக்காது என அக்கட்சியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பில் புத்திக பத்திரன எம்.பியால் முன்மொழியப்பட்ட யோசனைக்கே இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்கும் நோக்கில் தேசிய... Read more »
திருகோணமலை துறைமுக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மனையாவேளி பிரதேசத்தில் தூக்கிட்டு ஒருவர் மரணம் அடைந்துள்ளதாக துறைமுகப் பொலிசார் தெரிவித்தனர். இன்று (02) பிற்பகல் 4.15 மணியளவில் குறித்த நபரின் சடலம் கண்டறியப்பட்டுள்ளதாக குடும்பத்தார் தெரிவித்தனர். இவ்வாறு தூக்கிட்டு மரணமானவர் தமிழ் வேந்தன் (வயது 52) எனவும்... Read more »

