திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவது என்பது பலரது நம்பிக்கை. பொருத்தமில்லாத இருவர் ஒன்றாக வாழ்வது என்பது அவர்கள் வாழ்வில் பேரழிவுகளை உண்டாக்கும். அவர்கள் எவ்வளவுதான் தங்கள் துணையை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள முயற்சித்தாலும் அவர்களால் அதனை செய்ய முடியாது. இந்த பதிவில் எந்த ராசிக்காரரை... Read more »
எதிர்வரும் பெரிய வெள்ளி மற்றும் உயிர்த்த ஞாயிறு தினங்களில் அனைத்து கத்தோலிக்க தேவாலயங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார். அத்துடன், குறித்த தினங்களில் தேவாலயத்துக்கு வரும் பக்தர்கள் மற்றும் அவர்களது பொதிகளை சோதனை செய்வதற்கு விசேட வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்படவுள்ளது.... Read more »
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெகுவிரைவில் வெலிக்கடைச் சிறைச்சாலைக்குச் செல்வார் என்று பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார். “பாரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் 2015 ஆம் ஆண்டு நாட்டு மக்கள் மைத்திரிபால சிறிசேன தலைமையில் அரசைத் தோற்றுவித்தார்கள்.... Read more »
இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் போது பங்களாதேஷ் வேகப்பந்து வீச்சாளர் காலித் அஹமட் மேற்கொண்ட மன்கடிங் முயற்சி தோல்வியடைந்தது குறித்து இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் பென் டக்கெட் கருத்து தெரிவித்துள்ளார். இதன்படி, “மங்கட்டை விட மோசமான ஒன்று மட்டுமே உள்ளது… ஒருவரை மன்கட்... Read more »
2023-24 போட்டித் தொடரின் ஒரு பிரிவில் விளையாடிய நான்கு பாடசாலைகளைத் தரமிறக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்த “ரிலிகேஷன் போட்டிகளை” நடத்துவதற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தற்காலிகமாக தடை உத்தரவு பிறப்பித்தது. மேலும் குறித்த தடை உத்தரவு ஏப்ரல் 8 ஆம் திகதி வரை செல்லுபடியாகும் எனவும்,... Read more »
இலங்கையில் கடந்த 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஈஸ்டர் குண்டுத் தாக்குதலானது மிகவும் கொடூரமான கொலைச் சம்பவம். அப்பாவி மக்கள் இலக்கு வைத்து தேவாலயங்களில் கொல்லப்பட்ட இரத்த கரைபடிந்த வரலாறு. உண்மையான சூத்திரதாரிகளை கண்டறியும் வகையில் பல்வேறு விசாரணைகள் இடம்பெற்ற போதிலும் இதுவரை அதனை... Read more »
தமிழகத்திற்கும் தமிழினத்திற்கும் எதிரான கட்சி பாஜக என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதேவேளை மோடி ஆட்சிக்கு வந்தால் நாடு இன்னும் நாசமாகிவிடும் எனவும் முதலமைச்சர் சுட்டிக்காட்டியிருந்தார். பாஜக அரசு ஓரவஞ்சனையாக செயற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். நெல்லை மாவட்டம், நாங்குநேரியில் வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில்... Read more »
உக்ரைனில் இருந்து அகதிகளை உள்வாங்குவதில் பிரான்ஸ் ஏனைய ஐரோப்பிய நாடுகளைவிட மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உக்ரைன் மீது ரஷ்யாவினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதை தொடர்ந்து, சுமார் 4.3 மில்லியன் அகதிகளாக மாறியுள்ளனர். போரால் பாதிக்கப்பட்ட உக்ரைனியர்கள் ஐரோப்பா முழுவதும் பல்வேறு நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர்.... Read more »
உக்ரைய்னின் மேற்குப் பகுதியான லிவிவ்வின் (Lviv) உட்கட்டமைப்பு வசதிகள் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது.இந்த தாக்குதல் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது. போர் கப்பலில் இருந்து குறித்த ஏவுகணை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் ஏவுகணை தமது வான்பரப்பின் ஊடாக பயணித்திருந்ததாக போலந்து குற்றம்சாட்டியுள்ளது. உக்ரைய்ன் தலைநகர் கீவ்வை... Read more »
தம்புத்தேகம கல்வி வலயத்துக்குட்பட்ட ஆரம்பப் பாடசாலை ஆசிரியர் ஒருவர் பாடசாலை மாணவர்களுக்கு பறவைக் கூடு ஒன்றைக் கொண்டு வருமாறு அனுப்பிய வட்ஸ்அப் தகவலுக்கு அமைய மறுநாள் நாற்பது மாணவர்கள் பறவைக் கூடுகளுடன் வகுப்புக்கு வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. பறவைக் கூடு கொண்டு வரச் சொல்லி சுமார்... Read more »

