தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனர்களில் ஒருவர் மகிழ் திருமேனி. இவர் இயக்கத்தில் அடுத்ததாக உருவாகி வரும் திரைப்படம் விடாமுயற்சி. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் அஜித் ஹீரோவாக நடித்து வருகிறார். மேலும் திரிஷா, அர்ஜுன் என மங்காத்தா கம்போ மீண்டும் இப்படத்தில் இணைந்துள்ளது. இவர்கள்... Read more »
மேல் மாகாணத்தில் வாகன வருமானவரி அனுமதிப்பத்திரம் வழங்கும் அனைத்து பிரிவுகளும் எதிர்வரும் 20ஆம் திகதி மூடப்படும் என மேல் மாகாண சபை தெரிவித்துள்ளது. எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான கடமைகளுக்காக உத்தியோகத்தர்கள் விடுவிக்கப்பட வேண்டியிருப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அலுவலகம் தெரிவித்துள்ளது.... Read more »
யாழ்ப்பாணம் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அரசியல் அதிகாரப்பகிர்வு மாத்திரம் போதுமானது அல்ல எனவும், பிரதேசத்தின் அபிவிருத்தியும் அதில் ஒரு அங்கமாக இருக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் வலம்புரி ஹோட்டலில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற யாழ். தொழில் வல்லுநர்களுடனான சந்திப்பில்... Read more »
இந்திய அரசாங்கத்திடம் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 37வது நினைவேந்தல் வாரம் இன்றைய தினம் (15) யாழ்ப்பாணம், நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் நினைவிடத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. தீலிபன் உண்ணாவிரதத்தை ஆரம்பித்த நேரமான, காலை 9.45 மணிக்கு... Read more »
சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட ஒரு கிலோ 460 கிராம் நிறையுடைய தங்க தூள் தொகையுடன் வர்த்தகர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் இன்று புதன்கிழமை (13) கைது செய்யப்பட்டுள்ளார். கைப்பற்றப்பட்ட தங்க தூள் தொகையின் மொத்த பெறுமதி 2 கோடியே 50... Read more »
யாழ்ப்பாணம் – ஊர்காவற்துறை பகுதியில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற விபத்தில் தமிழ் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் , புங்குடுதீவு பகுதியை சேர்ந்த கண்ணதாசன் எனும் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவரே உயிரிழந்துள்ளார். வேலணை பகுதியில் இருந்து அராலி... Read more »
திருகோணமலை மாவட்ட நீதிமன்ற நீதிபதியாக, நீதிபதி ஜனாப் ஃபயாஸ் ரசாக் (Fayas Rasak) அவர்களும், பிரதம நீதிவான் நீதிமன்ற நீதிவானாக நீதிவான் ஜீவராணி கருப்பையா அவர்களும் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் முன்னிலையில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.... Read more »
பிரித்தானியாவில் (UK) கல்வியை தொடர விரும்பும் சர்வதேச மாணவர்களின் பராமரிப்பு நிதி வரம்பு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சர்வதேச மாணவர்கள் தனது கல்வி நடவடிக்கை முடியும் வரை தங்கள் வாழ்க்கைச் செலவுகளை பூர்த்தி செய்யும் அளவுக்கு போதுமான நிதி ஆதாரத்தை பிரித்தானிய உள்துறை அலுவலகம் (Home... Read more »
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் எதற்கும் துணிந்தவன் படத்திற்கு பிறகு கங்குவா படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் முதலில் அக்டோபர் 10ல் வெளிவரவிருந்தது. ஆனால், ரஜினியின் வேட்டையன் வருவதால் இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டது. இந்த... Read more »
மேஷம் எதிர்ப்புகளை தாண்டி தொழிலில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தை நண்பர்கள் மூலமாக விருத்தி செய்வீர்கள். கழுத்து வலியால் துன்பப்பட்ட தகப்பனாருக்கு மருத்துவம் பார்ப்பீர்கள். தாயார் கேட்ட பொருளை வாங்கி கொடுத்து மகிழ்ச்சிப் படுத்துவீர்கள். வெளியூர் பயணங்களில் தொழிலுக்கு தேவையான ஆர்டர்களை கணிசமாக பெறுவீர்கள். ரிஷபம்... Read more »

