தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலய 12வது புனித யாத்திரை..!

தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலய 12வது புனித யாத்திரை..!

வருடாவருடம் நடைபெறும் இப்பபாத யாத்திரையானது எதிர்வரும் 2025.08.07ம் திகதி அதிகாலை 5.00 மணிக்கு கோட்டைக்கல்லாறு #அம்பாரைவில் பிள்ளையார் , ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய முன்றலில் இருந்து பாதை யாத்திரை ஆரம்பமாகும்.

யாத்திரை ஆரம்பம் – 2025.08.07 ( வியாழக்கிழமை)

யாத்திரை நிறைவு – 2025.08.08 ( வெள்ளிக்கிழமை)

இப்பாத யாத்திரையில் #மட்டக்களப்பில் உள்ள பலபிரதேசங்களிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வது சிறப்பம்சமாகும்.

அனைவரும் வருக…. கந்தன் அருள் பெறுக…

புனித தலயாத்திரை ஒன்றியம் கோட்டைக்கல்லாறு

Recommended For You

About the Author: admin